Running News
கணித விஞ்ஞானி – ஸ்ரீனிவாச ராமானுஜம்..!
முன்னுரை – உலகம் போற்றும் ஒரு பெரும் மேதையின் வாழ்க்கை 32 வயதுக்குள் முடிந்து போனது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகின் அத்தனை கணித விஞ்ஞானிகளுக்குமே ஒரு இழப்புதான். ஐ எஸ் டி / ஈ மெயில் / சாட்டிலைட் என்று எதுவுமே இல்லாத காலத்தில் கூட ஈரோட்டில் பிறந்த இந்த மேதை பல உலக கணக்கு விஞ்ஞானிகளுக்கு இவரது படைப்பு மலைப்பை தந்தது போக, இவரை எப்படியாவது நம் நாட்டுக்கு வர வைக்க வேண்டும் என ஆசையை […]