தமிழ் குரல் / AI Voice
அனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்……
7 லட்சத்திற்கு மேலான படங்கள், பத்தாயிரத்துக்கு மேல் உள்ள ஓடிடி தளங்களின் அப்கள் போன்ற அத்தனை வசதிகளுடன் வந்து விட்டது கூகுள் ஸ்ட்ரீம் எனப்படும் ஒரு அற்புத சேவை.
டிவி வந்த பிறகு திரைப்படங்கள் மங்கின, டிடிஹெச் வந்தவுடன் கேபிள் டெலிவிஷன் மங்கி போனது, ஸ்மார்ட் டிவி வந்த பிறகு டிடிஹெச் மங்கி போனது பின்பு ஓடிடி வந்த பிறகு மேல் கூறிய அனைத்தும் மங்கி போய் இணைய வழி டிவி சேனல்கள் மற்றும் திரைப்படங்களுடன் வந்த பிறகு மீடியா மற்றும் சினிமா துறை ஆட்டம் கண்டது என்று சொல்வதற்குள் அடுத்த பெரிய விஷயம் தான் “கூகுள் ஸ்ட்ரீம்” எனப்படும் சேவை உலகம் முழுவதும் இந்தியாவில் கூட…… !


என்னிடம் சாதாரண டிவி தான் உள்ளது, நான் பழைய டிவியை மாற்றித்தான் ஆகணுமா ?, எனக்கு ஒரு பதில் சொல்லிட்டு போங்க ஆந்தையார் அவர்களே என கேட்பதற்குள் மொபைல் / டேப்ளட் / போன் போன்ற ஸ்க்ரீனில் பார்க்க விரும்பாமல் பெரிய டிவிக்களில் பார்க்க விரும்புவர்களுக்கு கூகுள் டிவி டிவைஸை 4400 ரூபாய்க்கு ரிமோட் கண்ட்ரோல் உடன் பிளிப்கார்ட் தளத்தில் ஒரு முறை வாங்கிவிட்டால் உங்களுக்கு கூகுள் டிவியின் அத்தனை சேவையும் இலவசம் மற்றும் நீங்கள் எங்கு சென்றாலும் எடுத்து செல்லும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு டெக்னலாஜி இன்னோவேஷன் தான் இந்த கூகுள் டிவி.
