Exclusive
உலக மூளை தினம்: ஜூலை 22 – நம்மை வழிநடத்தும் ஆற்றல் மையம்
அட அடா! அம்மா தினம், அப்பா தினம், காதலர்கள் தினம்னு பல தினங்கள் டைப்பில், இன்னைக்கு உலக மூளை தினம் (World Brain Day) என்பது உண்மையிலேயே ஒரு விசேஷமான ரிமைண்டர்தான்! 2014 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படும் இந்த தினம், நம்ம உடலின் சூப்பர் ஸ்டாரான மூளையின் மகத்துவத்தை பறைசாற்றுகிறது . இந்த நாள், மனித உடலின் மிகவும் சிக்கலான மற்றும் முக்கியமான உறுப்புகளில் ஒன்றான மூளையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், மூளை ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை […]