Exclusive
உலகை இணைக்கும் மகத்தான கலை- பன்னாட்டு மொழிபெயர்ப்பு தினம்!
கருத்து வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளுதல், அறிமுகம் கொள்ளுதல் என்னும் இவையே மொழிபெயர்ப்பின் பொது நோக்கம். அந்த வகையில் தமிழில் மொழிபெயர்ப்பில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் பாரதியார். அவர் இராமாயணத்தை மொழி பெயர்த்தார். மொழி பெயர்ப்பின் வழியாக நமக்கு அரசியல், தத்துவப் பார்வையை ஊட்டினார். இன்றைய மார்க்சியத் தத்துவமும் ஜனநாயகக் கோட்பாடும் மொழிபெயர்ப்பில் கிடைத்ததுதான் . இந்தப் பேருண்மையை முன்னிறுத்தியே ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 அன்று உலகெங்கிலும் பன்னாட்டு மொழிபெயர்ப்பு தினம் (International Translation […]