Exclusive
சர்வதேச செஃப் தினம்: உணவு உலகைக் காட்டும் சுவை அறிஞர்களின் திருநாள்!
மனித நாகரிகத்தின் தொடக்கத்திலிருந்து உணவு என்பது வெறும் பசியைப் போக்கும் வழியாக மட்டுமல்லாமல், உடலுக்கும் ஆன்மாவிற்கும் ஊட்டமளிக்கும் கலையாகவும் பரிணமித்து வந்துள்ளது. மூலப்பொருட்களைத் தேடிப்பிடித்து, அவற்றை அற்புதமான சுவைகளாக மாற்றி நம் தட்டுக்குக் கொண்டுவரும் அரும்பணியை மேற்கொள்பவர்கள் சமையல்காரர்கள் எனப்படும் செஃப் (Chefs) ஆவர். கலை மற்றும் அறிவியலின் சங்கமமாக விளங்கும் சமையற்கலையைக் கவுரவிக்கவும், ஆரோக்கியமான உணவுமுறை குறித்த விழிப்புணர்வை உலகளவில் ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20 ஆம் தேதி சர்வதேச செஃப் தினமாகக் கொண்டாடப்படுகிறது. […]