Exclusive
உலக வெறிநாய்க்கடி நோய் நாள்: ஒன்றாக இணைவோம் என்ற புதிய சிந்தனை!
உலகில் மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொடிய தொற்றுகளில் வெறிநாய்க்கடி நோய் எனப்படும் ரேபிஸ் முன்னணியில் உள்ளது. ஒருமுறை நரம்பு மண்டலத்தைத்தாக்கி நோய் அறிகுறிகள் வெளிப்பட்டுவிட்டால், அதிலிருந்து மீள்வது என்பது மருத்துவ வரலாற்றில் மிக அரிதான ஒன்றாகவே கருதப்படுகிறது. குணப்படுத்த முடியாது என்ற அச்சத்தை ஏற்படுத்தும் இந்த நோயைப் பற்றி மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இதன் தாக்கத்திலிருந்து உலகை விடுவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28-ஆம் நாள் உலக வெறிநாய்க்கடி நோய் தினமாக (World Rabies Day) கடைப்பிடிக்கப்பட்டு […]