32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 149 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 149)
சென்னையின் வெள்ளை மாளிகைக்கு இன்று 100 வயசு! Running News

சென்னையின் வெள்ளை மாளிகைக்கு இன்று 100 வயசு!

சென்னையின் வெள்ளை மாளிகை என்று சொல்லப்படும் கார்ப்பரேஷன் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங்கட்டடம் திறக்கப்பட்டு இன்றுடன் (நவம்பர் -26 செவ்வாய்க்கிழமை) 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.இந்த பிரமிக்க வைக்கும் மாளிகையை வடிவமைத்தவர் ஜி.எஸ்.டி.ஹாரிஸ். கட்டியவர் சென்னையை சேர்ந்த லோகநாத முதலியார்.சுமார் நான்கு ஆண்டு காலம் கட்டப்பட்ட இந்த மாளிகைக்கு அப்போது ஆன செலவு 7.5 லட்சம் ரூபாய். லோகநாத முதலியார் 5.5 லட்சம் ரூபாய் மட்டுமே இதற்காக பெற்றுக் கொண்டார் என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த கம்பீரமான மாளிகை […]

November 26, 2013 admin
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் -நவம்பர் 25 Running News

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் -நவம்பர் 25

நாளுக்கு நாள் பெண்களின் அறிவாற்றல், தலைமைத்துவம், பங்கேற்பு போன்ற பல உரிமைகள் அதிகரித்து வந்தாலும் அவற்றுக்கெதிராக பெண்களுக்கெதிரான உரிமை மீறல்களும் அதிகரித்து கொண்டேதான் வருகின்றன. அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான உரிமைகள் உலக நாடுகளில் பெண்களுக்கு எட்டாக்கனியாகவே காணப்படுகின்றன. இத்தனைக்கும் 1789 ஆம் ஆண்டுகளிலேயே பெண்களின் உரிமை மீறலுக்கு எதிராக புரட்சிகள் ஆரம்பித்தன. அக்காலப்பகுதிகளில் வேலைக்கேற்ற ஊதியம், வேலை நேரம், வாக்குரிமை, அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தல் போன்ற சம உரிமைகளைக் கோரி பிரான்சில் ஆரம்பித்து, ஐரோப்பிய […]

November 25, 2013 admin
உலக ஹலோ தினம் = இன்று! Running News

உலக ஹலோ தினம் = இன்று!

ஹலோ..-இது ஒரு வார்த்தை இல்லை உணர்வின் வெளிப்பாடு.. அன்பை சொல்ல, அபிமானத்தை வெளிப்படுத்த ,நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள, ஆசையாய் பேச, நலம் அறிய ,இப்படி எத்தனையோ உணர்வு பரிமாறங்களுக்கான ஒரு மந்திரச்சொல்தான் ஹலோ .. இன்றைய நவீன உலகில் விஞ்ஞானமும், விவசாயமும், பொருளாதாரமும், மனிதனின் வாழ்க்கைத்தரத்தையும், வசதிகளையும் வேண்டுமானால் அதிகமாக்கி விட்டிருக்கலாம்.. ஆனால்,மனித கலாச்சாரத்தின் மிக முக்கிய அம்சமாக உள்ள ‘உறவுகளின்‘ உன்னதத்தை மறந்து மனிதன் எந்திரமாய் வாழும் வேதனை நிலை இன்று.. ஒரு தட்டில் பிணைந்து அன்பொழுக […]

November 21, 2013 admin
உலக தொலைக்காட்சி தினம் – நவம்பர் 21 Running News

உலக தொலைக்காட்சி தினம் – நவம்பர் 21

உலகத் தொலைக்காட்சி தினம் ( WORLD TELEVISION DAY, November 21 ) ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. தொலைக்காட்சியின் முக்கியத்துவம் இந்தத் தினத்தில் எடுத்துச் சொல்லப்படுகிறது.1996 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கின் விதந்துரைப்பின் படி ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21ம் தேதியை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது. இதன்படி முதல் தொலைக்காட்சி தினம் 1997ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்பட்டது. உலகின் […]

November 21, 2013 admin
உலக கழிவறை தினம் – நவம்பர் 19 Running News

உலக கழிவறை தினம் – நவம்பர் 19

உலக அளவில் 260 கோடி நபர்கள் (உலக மக்கள் தொகையில் 40%)இப்போது கழிவறை உள்ளிட்ட அடிப்படை இல்லாமல் இருக்கிறார்கள்.இதில், 98 கோடி பேர் சிறுவர் & சிறுமியர்கள். இவர்கள் வயல்வெளிகள், ஆறு மற்றும் குளக்கரைகள், கடற்கரைகள்,தெரு ஓரங்களை அசிங்கப்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் பரவும்நோய்கள் கணக்கில் அடங்கா..! இதையடுத்து உலகம் முழுவதும் உள்ள கழிவறை தொடர்பான 15 அமைப்புகள் 2001ல் கூடி நவம்பர் 19 ஆம் தேதியை உலக கழிப்பறை தினம் என (World Toilet Day, […]

November 19, 2013 admin
சர்வதேச சகிப்புத் தன்மை தினம் – நவம்பர் 16 Running News

சர்வதேச சகிப்புத் தன்மை தினம் – நவம்பர் 16

கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்க, ஐ.நா.வின் ஓர் அங்கமாக யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வண்ணம், வருங்காலத் தலைமுறையினரை கருத்தில் கொண்டு, அகில உலக சகிப்புத்தன்மை நாள் கடைபிடிக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் 1995ம் ஆண்டு ஐ.நா. பொது அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த உறுதிமொழியின்படி 1996ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 16ம் தேதி சர்வதேச உலக சகிப்புத் தன்மை நாளாகக் கடைபிடிக்கப்படுகின்றது. இன்றைய மக்களிடையே […]

November 16, 2013 admin
சர்வதேச நீரழிவு தினம் – நவம்பர் 14 Running News

சர்வதேச நீரழிவு தினம் – நவம்பர் 14

மனித உயிருக்கே உலை வைக்கும் நோய்களில் ஒன்றான நீரிழிவு நோயை குணப்படுத்துவதற்கு இன்சுலின் மருந்தை சார்லஜ் ஹெர்பர்ட் பெஸ்ட் என்பவருடன் இணைந்து கண்டுபிடித்த பிரெட்ரிக் பேண்டிங்கை கவுரபடுத்தும் விதமாக, அவரது பிறந்த தினமான நவ., 14, உலக நீரிழிவு நோய் தினமாக ஐ.நா., அமைப்பால் அறிவிக்கப்பட்டது. 2009 – 2013 வரை “டயபெட்ஸ் கல்வி மற்றும் தடுப்பது’ என்ற மையக்கருத்துடன் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதல் நிலை வகிக்கும் நிலையில் […]

November 14, 2013 admin
புன்னகை – நல்லன எல்லாம் தரும்.! Running News

புன்னகை – நல்லன எல்லாம் தரும்.!

எந்த உயிரினத்திற்கும் இல்லாத அழகான முக வடிவமைப்பை இறைவன் மனித இனத்திற்கு அளித்துள்ளான். அந்த முகத்திற்கு மேலும் மெருகூட்டி பொலிவாக்க புன்னகை என்னும் நகையை அணிந்து கொள்ள வழி செய்துள்ளான். ஆனால், மனிதர்களிடையே காணப்படும் போட்டி, பொறாமை, உறவுகளிடையே காணப்படும் வெறுப்புணர்வு ஆகியவை அந்தப் புன்னகையை மனிதர்களிடமிருந்து காணாமல் போகச் செய்கிறது. ஓவியர் லியொனார்டோ டாவின்சியால் வரையப்பட்ட “மோனாலிசா’ ஓவியம் புன்னகையின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த ஓவியம். எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் பெண்ணை “புன்னகை […]

November 5, 2013 admin
உலக வறுமை ஒழிப்பு தினம் – அக்டோபர் 17 மறக்க முடியுமா

உலக வறுமை ஒழிப்பு தினம் – அக்டோபர் 17

படிப் படியாக அதிகரிக்கும் வறட்சி, நிலையற்ற அரசியல், உணவு பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார மந்தநிலை ஆகியவை காரணமாக பட்டினியால் வாடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, உலக அளவில், பட்டினியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த 2000 ஆம் ஆண்டில் 80 கோடியாக இருந்தது. இது 2005&ம் ஆண்டில் 85 கோடியாக அதிகரித்தது. அது தற்போது 100 கோடியையும் தாண்டி விட்டது.பட்டினியால் வாடுவது என்பதற்கு நாள் ஒன்றுக்கு 1,800 […]

October 17, 2013 admin
உலக உணவு தினம் – அக்டோபர் 16 Running News

உலக உணவு தினம் – அக்டோபர் 16

உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1979ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது. உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. இன்றைய நிலையில் பசியால் யாரும் வாடக் கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக உணவு தினம் […]

October 16, 2013 admin
உடனடி செய்திகள்