Exclusive
பூகோளத்தின் இதயம்:சர்வதேச வெப்பமண்டல தினமும் அதன் அசுர சவால்களும்!
ஒட்டுமொத்த பூமியின் பரப்பளவில் சுமார் 40 சதவீத நிலப்பரப்பைக் கொண்டு, உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோரைத் தன்னுள் சுமந்து நிற்கும் ஒரு பிரம்மாண்டமான மண்டலம் தான் வெப்பமண்டலம் (Tropics). பூமத்திய ரேகைக்கு இருபுறமும், கடக ரேகை மற்றும் மகர ரேகைக்கு இடைப்பட்ட இந்த நிலப்பரப்பு, உலகின் மிக விசித்திரமான, அதே நேரத்தில் மிக முக்கியமான இயற்கை வளங்களைக் கொண்ட பகுதியாகும். பூமியின் இந்த இதயப் பகுதியை அங்கீகரிக்கவும், இங்கு வாழும் பில்லியன் கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் […]