32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 132 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 132)
அந்தக்காலத்தில் பட்டதாரி நடிகர் எஸ்.வி.ரங்காராவ் B.Sc.! Running News

அந்தக்காலத்தில் பட்டதாரி நடிகர் எஸ்.வி.ரங்காராவ் B.Sc.!

❤தன் வாழ்நாளில் முதுமையைப் பார்த்தறியாத ஒருவர் திரைப் படங்களில் இருபத்தைந்து வருடங்கள். 1950களில், 1960களில்,1970களின்முன்பகுதியில் ) நிறைய வயதான,முதிய கதாப் பாத்திரங்கள் செய்திருக்கிறார் என்பது விந்தை. எழுபது வயது மனிதராக சினிமா காட்டிய எஸ்.வி ரங்காராவ் அறுபது வயதை தன் வாழ்நாளில் கண்டதில்லை. 1974 ல் அவர் மறைந்த போது அவர் வயது 56 தான். தெலுங்கு ,தமிழ் படங்களில் நடித்தவர் . தெலுங்கு மக்கள் இவருக்கு ‘விஸ்வநாத சக்ரவர்த்தி ‘ என பட்டம் அளித்தார்கள். அந்தப் பட்டம் […]

July 3, 2017 admin
சஞ்சய் காந்தி – விமான விபத்தில் காலமான நாளின்று! Running News

சஞ்சய் காந்தி – விமான விபத்தில் காலமான நாளின்று!

அரசியலில் இந்திரா காந்திக்குத் துணையாக இருந்தவர், அவருடைய இளைய மகன் சஞ்சய் காந்தி. இந்திராவின் அரசியல் வாரிசு என்று கருதப்பட்டவர். துணிச்சல் மிக்கவர். அரசியல் வியூகங்களை வகுப்பதில் வல்லவர். ஜனதாவை முறியடித்து, இந்திரா காந்தி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற 6 மாத காலத்தில், சஞ்சய் காந்தி எதிர்பாராத விதமாக விமான விபத்தில், 33வது வயதில் மரணம் அடைந்தது, நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்தது. இந்திரா காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தி, விமானம் ஓட்டுவதில் பயிற்சி பெற்று, விமானி […]

June 23, 2017 admin
கக்கன் – இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய தலைவர்! Running News

கக்கன் – இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய தலைவர்!

பொதுவாழ்வில் தூய்மையானவர்களைக் காண்பது அரிதாக உள்ள இன்றைய நிலையில், தூய்மைக்கு எடுத்துக்  காட்டாக விளங்கிய அப்பழுக்கற்ற தலைவர்கள் பலர் நம் முந்தைய தலைமுறையில் இருந்தி ருக்கிறார்கள் என்பதை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். காந்தியடிகள் வழிநடந்த தொண்டர்களாக இருந்த பலர், நாடு விடுதலை பெற்றபின் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்து மக்கள் பணி செய்த போதும் தங்கள் செயல்களில் நேர்மை தவறாமல் நடந்தனர். அத்தகைய தூயவர்களில் ஒருவராக, நாடு போற்றும் நல்லவராக விளங்கிய ஒருவர்தான் எளிமையின் இலக்கணம், தூய்மையின் […]

June 18, 2017 admin
வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் தோன்றிய நாளிது! Running News

வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் தோன்றிய நாளிது!

உலகிலேயே அதிகமான கார்ட்டூன் படங்களைத் தயாரித்த நிறுவனம் எது? உடனே வால்ட் டிஸ்னி என்று சொல்லிவிடுவீர்கள். ஆனால், டிஸ்னியின் கார்ட்டூன் படங்களில் அதிகமாகத் தோன்றியது, அவருக்குப் பிரபலத்தைத் தேடித் தந்தது மிக்கி மௌஸ் கிடையாது. சூப்பர் ஹீரோக்களைத் தவிர்த்து உலகிலேயே அதிகமான காமிக்ஸ் புத்தகங்களில் இடம்பிடித்த டொனால்ட் டக் தான் அது. டிஸ்னியின் கார்ட்டூன் திரைப்படங்களிலும் இதுதான் அதிகமாகத் தோன்றியிருக்கிறது. அதிலும் இதே  ஜூன்9ம் தேதி  உருவானதுக்குக் காரணம் யார் தெரியுமா? இன்னொரு சாதனை நாயகன். அவர்தான் உலகப் […]

June 9, 2017 admin
இதே ஜூன் 5 -இன்று  பொற்கோவில் அட்டாக் – ஆப்ரேஷன் புளூ ஸ்டார்! Running News

இதே ஜூன் 5 -இன்று பொற்கோவில் அட்டாக் – ஆப்ரேஷன் புளூ ஸ்டார்!

1981_ம் ஆண்டில், சீக்கிய தீவிரவாதிகள் “தனி நாடு” வேண்டும் என்று கோரி, பிந்தரன்வாலே தலைமையில் வன்முறையில் ஈடுபட்டனர்.இந்த பிந்தரன் வாலே 1980 தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் 3 தொகுதிகளில் காங்கிரசை ஆதரித்துப் பிரசாரம் செய்தான். இந்திரா காந்தியுடன் ஒரே மேடையில் பேசினான். இதன் பிறகு தீவிரவாதிகளின் தலைவன் ஆகிவிட்ட பிந்தரன்வாலேயின் புகழ் உலகம் முழுக்க பரவியது. சீக்கியர்களின் “ஹீரோ” ஆனான். அவன் போக்கும் மாறியது. சீக்கி யர்களுக்கு தனி சுதந்திர நாடு (“காலிஸ்தான்”) வேண்டும் என்று குரல் […]

June 5, 2017 admin
காலம் கடந்தும் கவனத்தில் இருக்கும் கார்ல் மார்க்ஸ் என்ற மாமனிதன்! மறக்க முடியுமா

காலம் கடந்தும் கவனத்தில் இருக்கும் கார்ல் மார்க்ஸ் என்ற மாமனிதன்!

உலகத்தின் உடமைகள் அனைத்தும் மக்கள் அனைவருக்கும் பொதுவானவை அவற்றை காலப்போக்கில் சில வசதி படைத்த மனிதர்கள் தங்கள் தனியுடமையாக்கிக் கொண்டனர். தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டி முதலாளிகள் வளர்கின்றனர். அதனால்தான் இருப்பவர்கள் சிலரும், இல்லாதவர்கள் பலருமாக சமுதாயம் மாறி வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். அதற்கு முதலாளிகள் இணங்க மாட்டார்கள். ஆகவே தொழிலாளிகள் ஒன்று திரண்டு போராடி புரட்சி செய்து தங்கள் உரிமைகளைப் பெற வேண்டும்”. இதுதான் பொதுவுடமைக் கொள்கை. இந்த சித்தாந்தத்திற்கு செயல் வடிவம் கொடுத்த […]

May 5, 2017 admin
பி யூ சின்னப்பா காலமான நாளின்று! மறக்க முடியுமா

பி யூ சின்னப்பா காலமான நாளின்று!

“நடிக மன்னன்” என்று புகழ் பெற்றவரும், வீர தீரச் செயல்கள் செய்வதில் இணையற்ற வருமான பி.யு.சின்னப்பா, யாரும் எதிர்பாராத வகையில் ரத்த வாந்தி எடுத்து மரணம் அடைந்தார். அப்போது, அவருக்கு வயது 35. சின்னப்பா மிகவும் சிக்கனமானவர். பீடிதான் குடிப்பார்; சாராயம்தான் அருந்துவார். சினிமா மூலம் கிடைத்த வருமானத்தை வீணாக்காமல், புதுக்கோட்டையில் வீடுகள் வாங்கிக் குவித்தார். எங்கு பார்த்தாலும், சின்னப்பாவின் வீடுகள். இதுபற்றி புதுக்கோட்டை மன்னருக்கு தகவல் போயிற்று. “இனிமேல் சின்னப்பா வீடு வாங்கக்கூடாது” என்று தடை […]

May 5, 2017 admin
‘பரிணாமவியலின் தந்தை’  சார்லஸ் டார்வின்! மறக்க முடியுமா

‘பரிணாமவியலின் தந்தை’ சார்லஸ் டார்வின்!

இப்போ கூட காமெடி பட ஹீரோக்கள் கேட்கும் “கோழியிலே இருந்து முட்டை வந்துச்சா? அல்லது முட்டையில் இருந்து கோழி வந்துச்சா? -ங்கற கேள்விக்கான பதில் இன்னிக்கும் கொஞ்சூண்டு சிக்கலானதுதான், இல்லையா? இந்த கேள்வி இப்பயில்லே.. அந்தக் கால விஞ்ஞானிகள் பலருக்கும் வந்துச்சி.அதாவது மனுஷன் எப்படித் தோன்றியிருப்பான் அப்படீங்கிற கேள்வி பல விஞ்ஞானிகளுக்கு வந்தது இயல்புதானே. 19-ம் நூற்றாண்டு வரைக்கும் பலருக்கும் இதுக்குத் துல்லியமான பதில் கிடைக்கல. 19-ம் நூற்றாண்டுல பிரிட்டன்ல உள்ள ஷ்ரூஸ்பரிங்கிற இடத்தைச் சேர்ந்த சார்லஸ் […]

April 19, 2017 admin
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் பர்த் டே டுடே! மறக்க முடியுமா

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் பர்த் டே டுடே!

இயற்கை வேளாண் விஞ்ஞானி என்று பேரெடுத்த நம்மாழ்வார். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு என்ற கிராமத்தில் கடந்த 1938ம் ஆண்டு இதே ஏப்ரல் 6ம் தெதி பிறந்தவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பட்டப்படிப்பை முடித்த அவர், 1963ம் ஆண்டு கோவில்பட்டியில் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது ரசாயன உரங்களால் மண்ணிற்கும், பயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த அவர், விவசாய முறையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என முடிவு செய்து தனது அரசு வேலையை உதறினார். […]

April 6, 2017 admin
உலக நாடக தினம் – மார்ச் 27 மறக்க முடியுமா

உலக நாடக தினம் – மார்ச் 27

சர்வதேச  நாடக தினம் இன்று (மார்ச் 27)  உலக அளவில் நாடகத்தில் ஈடுபாடு கொண்ட நாடகச் செயல்பாட்டாளர்களால் கொண்டாடப்படுகிறது. நாடகப்பள்ளிகள், நிகழ் கலை சார்ந்த நிறுவனங்கள், நாடகக்குழுக்கள், தனித்த நாடகக் கலைஞர்களுக்கு என அனைவராலும் ஒரு பொது செய்தியுடன் இந்த நாடகத்தினம் அனுசரிக்கப்படுகிறது.நாடகம் அல்லது கலை உலகில் தொலைநோக்குப் பார்வையுடன் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த ஒரு கலைஞரிடம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு செய்தி தரப்பட்டு இருபது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகங்களின் வழியாக வெளியிடப்படுகிறது. […]

March 27, 2017 admin
உடனடி செய்திகள்