32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 123 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 123)
தாத்தா இரட்டைமலை சீனிவாசன்! Running News

தாத்தா இரட்டைமலை சீனிவாசன்!

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர் இரட்டை மலை சீனிவாசன். குறிப்பாக லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டு, 5ம் ஜார்ஜ் மன்னரிடம் கை கொடுக்காமல், நான் தீண்டத்தகாதவன். பறையன் என்று சொல்லி அதிர வைத்தவர் தாத்தா இரட்டை மலை சீனிவாசன். சென்னை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் கோழியாளம் என்ற கிராமத்தில் 1859ம் ஆண்டு இதே நாளில் பிறந்தவர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன். தனது வாழ்நாளில் சிறந்த அரசியல் வாதியாகவும், போராளியாகவும், தலித் மக்களின் […]

September 18, 2018 admin
‘தினமலர்’ பத்திரிக்கைக்கு பிறந்த நாள்! Running News

‘தினமலர்’ பத்திரிக்கைக்கு பிறந்த நாள்!

தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் (டி.வி.ஆர்.,) திருவனந்தபுரத்தில் தினமலர் நாளிதழ் துவங்கியதற்கு ஒரு கொள்கையும், லட்சியமும் இருந்தது. சுதந்திரம் பெற்ற பின்பு, திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இணைந்திருந்த, பெரும்பான்மையாக தமிழர்கள் வாழும் நாஞ்சில் நாட்டை (இன்றைய குமரி மாவட்டம்) தாய் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்பதே அது. தமிழர் களின் உரிமையை பெறும் கருவியாக ஒரு நாளிதழ் தேவை என நினைத்தார். போராடும் தமிழர் களின் போர்வாளாய் நிற்க, மலையாள மண்ணில் தமிழ் நாளிதழை 1951ல் இதே நாளில் துவக்கி […]

September 6, 2018 admin
திருமுருக கிருபானந்த வாரியார்! Running News

திருமுருக கிருபானந்த வாரியார்!

திருமுருக கிருபானந்த வாரியார். இந்தப் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் அழகான தமிழும், தமிழோடு இணைந்த பக்தியும் ஓர் உருவமாக உள்ளத்தில் தோன்றும். திரு செல்வம், முருக அழகு, கிருபா கருணை, ஆனந்தம் – மகிழ்ச்சி, வாரி பொழிபவர். தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற் படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற் பொழிவாளர் கிருபானந்த வாரியார். இவர் சொற்பொழிவைக் கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். எந்தச் சொற்பொழிவாக இருந்தாலும் […]

August 25, 2018 admin
இஸ்மத் சுக்தாய் – உருது இலக்கிய ஆளுமை இஸ்லாம் பெண் எழுத்தாளர் Running News

இஸ்மத் சுக்தாய் – உருது இலக்கிய ஆளுமை இஸ்லாம் பெண் எழுத்தாளர்

இந்தியாவில் பி.ஏ பட்டமும், கல்வியியல் பட்டமும் பெற்ற முதல் இஸ்லாமியப் பெண் ஆவார். உத்திரப்பிரதேசத்தில் உள்ள பதாயுன் என்னும் சிறு நகரத்தில் 1915 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 பிறந்தவர் இந்த இஸ்மத் சுக்தாய், தனக்கு 13 வயதில் நடக்க இருந்த திருமணத்தில் இருந்து புத்தி சாலித்தனமாக வெளியில் வந்து படிப்பில் கவனம் செலுத்தினார் .சுக்தாயின் படிப்புக்குப் பெற்றோர் கள் தடை விதித்தபொழுது அந்தத் தடைகளையெல்லாம் களைந்து கல்வி பயின்ற சுக்தாய் இளங் கலை பட்டத்தை […]

August 21, 2018 admin
ஒற்றை ஆளாய் ஒரு மலையை பிளந்தவர் -தசரத் மான்ஜி ! Running News

ஒற்றை ஆளாய் ஒரு மலையை பிளந்தவர் -தசரத் மான்ஜி !

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள கெலார் என்ற சிற்றூரைச் சேர்ந்த நிலமில்லாத விவசாயக் கூலி தசரத் மான்ஜி. 1959 ஆம் ஆண்டில் இவருடைய மனைவி ‘பால்குனி தேவி’, மலையின் மறுபக்கத்திலிருந்து குடிக்கத் தண்ணீர் கொண்டு வரும்போது மலையிலிருந்து இடறி விழுந்து படுகாயமடைந்தார்.அம்மலைச் சிற்றூர்களில் அவசர உதவிக்குக் கூட மருத்துவ உதவி கிடைக்காத சூழலில் 80 கி.மீ தூரத்தில் உள்ள வஜீரகஞ்ச் மருத்துவ மனைக்குச் செல்லும் போதே இவருடைய மனைவி இறந்து போனார். “இந்த மலையின் குறுக்கே ஒரு […]

August 17, 2018 admin
ராமகிருஷ்ண பரமஹம்சர்! மறக்க முடியுமா

ராமகிருஷ்ண பரமஹம்சர்!

நம்ம இந்தியா உலகப் புகழ் பெறுவதற்குக் காரணம் தாஜ்மஹால் போன்ற சிறந்த கட்டடங்கள் மட்டும் அல்ல, இமய மலையும் கங்கையாறும் சென்னைக் கடற்கரை போன்ற இயற்கைப் பெருமைகள் மட்டும் அல்ல. பல நுாற்றாண்டுகளாக இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து புகழொளி பரப்பி வரும் பெருமக்களே காரணம்.உண்மையை ஆராய்ந்தால், இயற்கைப் பெருமைகளும் செயற்கைச் சிறப்புகளுமான மலை, கட்டடம் முதலியவற்றை விட, அழியாப் புகழைத் தேடித் தருகின்றவர்கள் இப் பெருமக்களே” என்றார் பேராசிரியர் மு.வரதராசனார். இப் பொன்மொழிக்கு ஏற்ப, பாரத […]

August 16, 2018 admin
உலக யானைகள் தினம்! Running News

உலக யானைகள் தினம்!

உலக யானைகள் நாள் ( World Elephant Day ) ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ல் கொண்டாடப் படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் ,யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாது ப் காப்பதும் ஒரு நோக்கமாகும். முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.,12ல் கொண்டாட ஆரம்பிக்கப் பட்டது. ‘வனத்திற்குள் […]

August 12, 2018 admin
உலக சிங்கங்கள் தினம்! Exclusive

உலக சிங்கங்கள் தினம்!

ஒரு புலி காப்பாற்றப்படும்போது, அது சராசரியாக வாழும் 40 சதுர கிலோ மீட்டர் காடு மறை முகமாக காப்பாற்றப்படுகிறது. அதனுடன் அதன் இரை விலங்குகள் உயிர் வாழ தேவையான நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் சதுர பரப்புள்ள காடுகளின் புல்வெளிகள் காப்பாற்றப்படுகின்றன. இதனால் காடுகளில் பெய்யும் மழையை தாங்கி பிடித்து பல வற்றாத நதிகள் உற்பத்தியாகின்றன.  ஆண்டு தோறும் வலசை போகும் யானைகள் காக்கப்படும்போது, அவைகளின் சாணத்தின் மூலம் காடுகளின் விதைப் பரவல் இயற்கையாய் நடைபெறுகிறது. இது போல […]

August 10, 2018 admin
“சின்னப் பையனும் – குண்டு மனிதனும்” – கட்டிங் கண்ணையாவின் டைரிக் குறிப்பு! Running News

“சின்னப் பையனும் – குண்டு மனிதனும்” – கட்டிங் கண்ணையாவின் டைரிக் குறிப்பு!

இன்றிலிருந்து 73 ஆண்டுகளுக்கு முன் 1945 இல் இதே நாளில் நாகசாகியில் குண்டு மனிதனால் (fat man) பல்லாயிரக்கணக்கான மக்கள் துடி துடித்து இறந்த நாள். யார் இந்த குண்டு மனிதன்? இது அமெரிக்கா நாகசாகியின் மீது போட்ட அணு குண்டின் பெயர்தான் அது!. ஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோஷிமா- நாகசாகி நகரங்கள் மீது 1945 ஆம் ஆண்டு அமெரிக்கா அணுகுண்டுகளை விமானம் மூலம் போட்டது. ஹிரோஷிமா மீது 1945 ஆகஸ்ட் 6 ஆம் நாள் வீசிய அந்த அணுகுண்டிற்கு […]

August 6, 2018 admin
தமிழகத்து நிஜ வீரன் தீரன் சின்னமலை நினைவு நாள்! Running News

தமிழகத்து நிஜ வீரன் தீரன் சின்னமலை நினைவு நாள்!

காங்கேயம் அருகில் உள்ள மேலப்பாளையத்தில் பிறந்த இவர், ஹைதர் அலி ஆண்டு கொண்டிருந்த காலத்தில் இவரின் பகுதியில் ஹைதர் அலியின் திவான் முகமது அலி வரியும், தானியமும் வசூலித்துக் கொண்டுபோனபோது, அதைப் பிடுங்கி ஏழை மக்களுக்கு பங்கிட்டு கொடுத்தார். சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என கம்பீரமாக சொல்லி அனுப்பினார். தீர்த்தகிரி என்பதே இவரின் உண்மையான பெயர். இந்தச் சம்பவத்துக்கு பிறகே சின்னமலை என்பது அவரின் பெயரானது. வரிகளை பறிகொடுத்த திவான் சங்ககிரி […]

July 31, 2018 admin
உடனடி செய்திகள்