பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்பு!

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்பு!

இந்தியாவின் எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு நிறுவனங்களில் பாரத் பெட்ரோலியம் எனப்படும் பி.பி.சி.எல்.,நிறுவனம் முக்கிய நிறுவனமாகும். நாட்டின் மூலை முடுக்குகளிலும் தனது விற்பனை மையங்களைக் கொண்டுள்ள பி.பி.சி.எல்., நிறுவனத்தின் கொச்சி சுத்திகரிப்பு மையத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



காலியிட விபரம் 
: கெமிஸ்ட் டிரெய்னியில் 13, ஆப்பரேட்டர் டிரெய்னியில் 12, ஜெனரல் ஒர்க்மேனில் 122ம் காலியிடங்கள் உள்ளன. இவற்றில் ஜெனரல் ஒர்க்மேனில் கெமிக்கலில் 63, மெக்கானிக்கலில் 32, எலக்ட்ரிகலில் 10, இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 7ம் உட்பிரிவுகளாகும்.

வயது: 1.10.2018 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 18 முதல் 30 வயது உடையவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : கெமிஸ்ட் டிரெய்னிக்கு எம்.எஸ்சி.,யும், இதர பிரிவுகளுக்கு மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோவை தொடர்புடைய பிரிவில் முடித்திருப்பதும் தேவைப்படும். முழுமையான விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும்.

விண்ணப்பிக்க : விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்
 : 26.11.2018

விபரங்களுக்கு ஆந்தை வேலைவாய்ப்பு

Related Posts