32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 86 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 86)
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் அப்ரெண்டிஸ் ஆஃபர்! Running News

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் அப்ரெண்டிஸ் ஆஃபர்!

இந்திய அணுசக்தி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குவது தான் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் எனப்படும் என்.பி.சி.ஐ.எல்., நிறுவனமாகும்.குஜராத்தின் கக்ரபாரில் இத்தகைய கிளை நிறுவனம் அமைந்துள்ளது. அணுசக்தியை உபயோகித்து மின்சாரம் தயாரிப்பதில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரெண்டிஸ் பிரிவில் காலியாக இருக்கும் 90 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம்: பிட்டரில் 25, மெஷினிஸ்டில் 5, எலக்ட்ரீசியனில் 25, டர்னரில் 5, இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்கில் 10, பாசாவில் 5, வெல்டரில் 5, எலக்ட்ரானிக் மெக்கானிக்கில் 10ம் […]

February 25, 2019 admin
கேஸ் அதாரிடி ஆப் இந்தியா லிமிடெட்-டில் எக்சிக்யூடிவ் டிரெய்னி! Running News

கேஸ் அதாரிடி ஆப் இந்தியா லிமிடெட்-டில் எக்சிக்யூடிவ் டிரெய்னி!

கேஸ் அதாரிடி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் கெயில் என்ற பெயரால் அறியப்படுகிறது. இயற்கை எரிவாயு உற்பத்தி, பகிர்மானம் மற்றும் மார்க்கெட்டிங் தொடர்புடைய இந்த நிறுவனம் இந்தியாவின் முக்கிய நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. நாட்டின் பல்வேறு மையங்களில் கிளைகளைக் கொண்ட கெயில் நிறுவனம் எக்சிக்யூடிவ் டிரெய்னி பிரிவில் காலியாக இருக்கும் 27 இடங்களை நிரப்புவதற்கு தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. வயது: 13.3.2019அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். காலியிட விபரம்: கெமிக்கல் பிரிவில் […]

February 21, 2019 admin
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் அப்ரென்டிஸ் வாய்ப்பு! Running News

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் அப்ரென்டிஸ் வாய்ப்பு!

இந்தியாவிலுள்ள இயற்கை எரி வாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் ஐ.ஓ.சி.எல்., நிறுவனம் மிகவும் புகழ் பெற்றதாகும். நாடு முழுவதும் பரந்து விரிந்து செயல்படும் இந்த நிறுவனம் அதன் அளவிற்காகவும், சேவை களுக்காகவும் உலக அளவில் பேசப்படும் எண்ணெய் உற்பத்தி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் அசாம் மாநிலத்தில் உள்ள திக்பாய் ரிபைனரியில் டிரேடு அப்ரென்டிஸ்/கெமிக்கல் பிளான்ட் அட்டென்டண்ட் ஆப்பரேட்டர் பிரிவில் 25 அப்ரென்டிஸ் பயிற்சியாளர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு […]

February 19, 2019 admin
சென்னை கோர்ட்டுகளில் 8ம் வகுப்பு பாஸ் செய்தவர்களுக்கு அசிஸ்டெண்ட் ஜாப்! வழிகாட்டி

சென்னை கோர்ட்டுகளில் 8ம் வகுப்பு பாஸ் செய்தவர்களுக்கு அசிஸ்டெண்ட் ஜாப்!

சென்னையிலுள்ள பெரு நகர குற்றவியல் நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் 18ஐ நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது: இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட் பட்டவராகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினராக இருந்தால் 35 வயதுக்கு உட்பட்டவர்களும், பி.சி., எம்.பி.சி., பிரிவினராக இருந்தால் 32 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த இடங்கள் இனச்சுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளன என்பதை அறியவும். கல்வித் […]

February 17, 2019 admin
நர்ஸ்.. சிஸ்டர்ஸ்-களுக்கு தமிழ்நாடு அரசில் பணி வாய்ப்பு! Running News

நர்ஸ்.. சிஸ்டர்ஸ்-களுக்கு தமிழ்நாடு அரசில் பணி வாய்ப்பு!

தமிழகத்திலுள்ள மருத்துவத்துறை சார்ந்த அரசுப் பணியிடங்களை மெடிக்கல் சர்வீஸஸ் போர்டு என்ற அமைப்பு பொது தேர்வுகள் மூலம் நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். இந்த அமைப்பு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காலியாக இருக்கும் 2,345 நர்சிங் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் பெண்கள் மற்றும் ஆண்கள் என்ற இரு பாலரையும் உள்ளடக்கியவையாகும். வயது: இந்த இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 […]

February 16, 2019 admin
வேல்ஸ் சர்வதேசப் பள்ளியில் ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம்! Running News2

வேல்ஸ் சர்வதேசப் பள்ளியில் ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம்!

சர்வதேச பாலர் மற்றும் தொடக்க பள்ளிகளில் உள்ள, சி.பி.எஸ்.இ., – ஐ.சி.எஸ்.இ., – ஐ.பி., போன்ற, பல்வேறு பாடத்திட்டத்தை பயன்படுத்துவோரும் பின்பற்றும் வகையில் ஒரு முழுமையான பாடத் திட்டமான கிண்டில் கிட்ஸ் (Kindle Kids International curriculum)பாடத் திட்டத்தை வேல்ஸ் பல்கலைக் கழக வேந்தரும் வேல்ஸ் கல்விக் குழும நிறுவனருமான டாக்டர் ஐசரி .கே.கணேஷ் கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம்தேதி அன்று ஈஞ்சம்பாக்கம் வேல்ஸ் சர்வதேசப்பள்ளியில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் Hindu In-School நாளிதழ் ஆசிரியர் […]

February 10, 2019 admin
பார்டர் செக்யூரிட்டி போர்ஸ்- ஸில் கான்ஸ்டபிள் ஜாப் தயார்! Running News

பார்டர் செக்யூரிட்டி போர்ஸ்- ஸில் கான்ஸ்டபிள் ஜாப் தயார்!

பாகிஸ்தான் எல்லையோர ஊடுருவல்களைத் தடுக்கும் பொருட்டும், நமது பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கத்திலும் நிறுவப்பட்டதுதான் பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் எனப்படும் எல்லைக் காவல் படை. தற்போது இந்த காவல் படையின் சேவைகள் பெரிதும் உணரப்பட்டு உள்ளதோடு, சேவைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதில் காவல் படையில் கான்ஸ்டபிள் (டிரேட்ஸ்மேன்) பிரிவில் காலியாக இருக்கும் 1,763 இடங்களை நிரப்புவதற்கு பொருத்தமான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம்: ஆண்களுக்கான காலியிடங்களாக காப்ளரில் 32, டெய்லரிங் 36, கார்பென்டரில் 13, குக் பிரிவில் 561, […]

February 9, 2019 admin
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் ஆபிசர் ஜாப் ரெடி!! Running News

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் ஆபிசர் ஜாப் ரெடி!!

நம் நாடு முழுவதும்  பி. எஸ். என். எல். என்று குறிப்பிடப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் ஆபிசர் (ஜே.டி.ஓ.,) பிரிவில் காலியாக இருக்கும் 198 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. காலியிட விபரம்: பி.எஸ்.என்.எல்.,லின் மேற்கண்ட இடங்கள் சிவில், எலக்ட்ரிகல் ஆகிய பிரிவு களில் உள்ளன. இவை நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் நிரப்பப்பட உள்ளன என்பதை அறியவும். தமிழகத்தில் இத்தகைய இடங்கள் 13ஐ உள்ளடக்கியவையாகும். வயது : விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக […]

February 8, 2019 admin
நர்சுகளுக்கு வேலை வாய்ப்பு! Running News

நர்சுகளுக்கு வேலை வாய்ப்பு!

திருவனந்தபுரத்தில் பேக்ட் எனும் பெர்டிலைசர்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் என்ற உரத்தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இது முதலில் உரத் தயாரிப்பிற்கென்று பிரத் யேகமாக நிறுவப்பட்டாலும் தற்போது கன்சல் டன்சி அண்டு பேப்ரிகேஷன் எக்விப்மென்ட் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. பெருமைக்குரிய இந்நிறுவனத்தில் நர்சிங் பிரிவில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கு பொருத்தமான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. வயது: 2019 பிப்., 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பை […]

February 2, 2019 admin
பெங்களூரு மெட்ரோ ரயில் சேவையில் வேலை வாய்ப்பு! Running News

பெங்களூரு மெட்ரோ ரயில் சேவையில் வேலை வாய்ப்பு!

நாட்டின் முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை செயல்படுகிறது. இவற்றுள் பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை ஒன்று. இங்கு காலியாக உள்ள 174 இடங்களை நிரப்புவதற்கு தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம்: மெயிண்டெய்னரில் 134, சிஸ்டம்ஸ்-ஜூனியர் இன்ஜினியரில் 11, சிவில்-ஜூனியர் இன்ஜினியரில் 10, சிஸ்டம்ஸ் செக்சன் இன்ஜினியரில் 11, சிவில் செக்சன் இன்ஜினியரில் 8ம் காலியிடங்கள் உள்ளன. தேவை என்ன?: மெயிண்டெய்னர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மெக்கானிக் ரேடியோ, […]

January 27, 2019 admin
உடனடி செய்திகள்