32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 84 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 84)
பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் டிரெய்னி/ எக்சிகியூடிவ் டிரெய்னி ஆஃபர்! வழிகாட்டி

பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் டிரெய்னி/ எக்சிகியூடிவ் டிரெய்னி ஆஃபர்!

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் எனப்படும் பி.எச்.இ.எல்., நிறுவனம் பெல் என்றே பெரும் பாலும் அறியப்படும் பொதுத்துறை சார்ந்த நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் இன்ஜினி யரிங் டிரெய்னி/எக்சிக்யூடிவ் டிரெய்னி பிரிவுகளில் காலியாக இருக்கும் 145 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம்: மெக்கானிக்கலில் 40, எலக்ட் ரிகலில் 30, சிவிலில் 20, கெமிக்கலில் 10, எச்.ஆர்., பிரிவில் 20, பைனான்ஸ் பிரிவில் 25ம் காலியிடங்கள்உள்ளன. வயது: இன்ஜினியரிங் சார்ந்த பணியிடங்களுக்கு உச்ச பட்ச வயது 27 ஆகவும், இதர […]

April 27, 2019 admin
தமிழக அரசு பணியில் அசிஸ்டென்ட் டிரெய்னிங் ஆபிசர் ஜாப் ரெடி! Running News

தமிழக அரசு பணியில் அசிஸ்டென்ட் டிரெய்னிங் ஆபிசர் ஜாப் ரெடி!

தமிழகத்தின் அரசுப் பணியிடங்களை பொது எழுத்துத் தேர்வுகள் மூலமாக நிரப்பி வரும் தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பு ஸ்டெனோகிராபி தொடர்புடைய அசிஸ்டென்ட் டிரெய்னிங் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 13 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. காலியிட விபரம்: அசிஸ் டென்ட் டிரெய்னிங் ஆபிசர் சார்ந்த ஸ்டெனோ கிராபி – ஆங்கிலத்தில் 12ம், ஸ்டெனோகிராபி- செக்ரடேரியல் பிராக்சில் 1ம் சேர்த்து மொத்தம் 13 இடங்கள் உள்ளன. வயது: 1.7.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 35 […]

April 26, 2019 admin
என்ஜினியரிங் டிகிரி படிப்புகளில் சேர மே மாதம் 2 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்! வழிகாட்டி

என்ஜினியரிங் டிகிரி படிப்புகளில் சேர மே மாதம் 2 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ் நாட்டில் என்ஜினியரிங் டிகிரி படிப்புகளில் சேர்வதற்கு மே மாதம் 2 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிவரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்விதுறை அறிவித்துள்ளது. நம் நாட்டில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்த காரணத்தால் இங்குள்ள 18 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை 2019 ஆம் ஆண்டு முதல் முழுமையாக நிறுத்த முடிவு செய்து இருப்பது அண்மையில் தெரிய வந்திருக்கிறது. இவற்றில் ஒரு கல்லூரி மட்டும் மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்த […]

April 21, 2019 admin
ஐடிபிஐ பேங்க்-கில் ஸ்பெஷல் ஆபீசர் ஜாப் ரெடி! Running News

ஐடிபிஐ பேங்க்-கில் ஸ்பெஷல் ஆபீசர் ஜாப் ரெடி!

இந்திய தொழில் வளர்ச்சி வங்கியான ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 120 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 120 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  பணி: GM (Grade E) – 01 பணி: DGM (Grade D) – 06 பணி: AGM (Grade C) – 36 பணி: Manager ( Grade B) – 77 தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டப்படிப்பையோ […]

April 20, 2019 admin
திருவள்ளூர் கோர்ட்டில் ஆபீஸ் அசிஸ்டெண்ட் & வாட்ச்மேன் ஜாப் ரெடி! Running News

திருவள்ளூர் கோர்ட்டில் ஆபீஸ் அசிஸ்டெண்ட் & வாட்ச்மேன் ஜாப் ரெடி!

திருவள்ளூர் நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்:கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரில் 7, ஆபிஸ் அசிஸ்டெண்டில் 48, ஜெராக்ஸ் ஆப்பரேட்டரில் 13, டிரைவரில் 2, நைட் வாட்ச்மேனில் 10, மசால்சியில் 15, ஸ்வீப்பரில் 5ம் சேர்த்து மொத்தம் 100 இடங்கள் காலியாக உள்ளன. வயது: விண்ணப்பதாரர்கள் அதிக பட்சம் 30 வயதுக்கு உட்பட்ட வர்களாக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். டிரைவர் பதவிக்கு ஓட்டுனர் உரிமம் பெற்றவராகவும், மூன்று […]

April 18, 2019 admin
பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஆஃபர் தயார்! Running News2

பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஆஃபர் தயார்!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனம் அடிப்படையில் நமது ராணுவத்திற்கு தேவைப்படும் எலக்ட்ரானிக்ஸ் சேவைகளை நிறைவேற்றும் பொருட்டே நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் காஜியாபாத் மையத்தில் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. காலியிட விபரம்: பிட்டரில் 17, டர்னரில் 4, எலக்ட்ரீசி யனில் 14, எலக்ட்ரானிக் மெக்கானிக்கில் 19, மெஷினிஸ்டில் 5, சிவில் டிராப்ட்ஸ்மேனில் 4, மெக்கானிக்கல் டிராப்ட்ஸ்மேனில் 9, ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேஷனில் 4, எலக்ட்ரோபிளேட்டரில் 3ம் காலியிடங்கள் உள்ளன. வயது: 30.4.2019 அடிப்படையில் […]

April 16, 2019 admin
பாரத ஸ்டேட் பேங்க்-கில் புரொபேஷனரி ஆபீசர் ஜாப் ரெடி! Running News

பாரத ஸ்டேட் பேங்க்-கில் புரொபேஷனரி ஆபீசர் ஜாப் ரெடி!

எஸ்.பி.ஐ. எனப்படும் ஸ்டேட் பேங்க நம் இந்தியாவின் முன்னோடி வங்கியாக  செயல்படத்துவங்கி இன்று வரை சிறப்புடன் இயங்கி வருகிறது. முற்றிலும் நவீனமய வங்கிச் சேவைகள், நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளைகள் என்று இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 2000 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது: 2019 ஏப்., 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 – 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது 1989 ஏப்., 2க்குப் […]

April 10, 2019 admin
ஐ.டி.பி.ஐ பேங்க் -கில் அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட் ரெடி! Running News

ஐ.டி.பி.ஐ பேங்க் -கில் அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட் ரெடி!

ஐ.டி.பி.ஐ., எனப்படும் இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆப் இந்தியா. பொதுத்துறை நிறுவனமான இந்த வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் 500 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. தவிர ஒப்பந்த அடிப்படையில் எக்சிக்யூடிவ் பிரிவில் 300 இடங்களும் காலியாக உள்ளன. வயது: அசிஸ்டென்ட் மேனேஜர் பதவிக்கான விண்ணப்பதாரர்கள் 21 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 2.3.1991க்கு பின்னரும் 1.3.1998க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும். எக்சிக்யூடிவ் பதவிக்கான விண்ணப்பதாரர்கள் 20 முதல் 25 வயது உடையவர்களாக […]

April 1, 2019 admin
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் கான்ட்ராக்ட் ஜாப் ரெடி! Running News

பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் கான்ட்ராக்ட் ஜாப் ரெடி!

 10 வருடத்திற்கு முன்பாகவே பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் பி.எம்.ஆர்.சி.எல்., நிறுவனம் துவங்கப்பட்டது. பெங்களூருவின் மிக முக்கிய அம்சமாக விளங்கும் இந்த நிறுவனத்தில் கிராஜூவேட் இன்ஜினியர் – சிவில் பிரிவில் காலி யாக இருக்கும் 25 இடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது: விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை சிவில் இன்ஜினியரிங் பிரிவில் முடித்திருக்க வேண்டும். இதர தேவைகள்: பி.இ., அல்லது பி.டெக்., படிப்பு […]

March 30, 2019 admin
இந்தியாவிலே பள்ளிக்கூடங்கள் எக்கச்சக்கம்..:ஆனா படிப்பறிவு கம்மி! Running News

இந்தியாவிலே பள்ளிக்கூடங்கள் எக்கச்சக்கம்..:ஆனா படிப்பறிவு கம்மி!

நம் நாட்டில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை சீனாவை விட  கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிக மாக இருந்தாலும், கல்வித் தரம் குறைந்தே காணப்படுகிறது என ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் படி, 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வி அடிப்படை உரிமையாகும். இதில் மாணவர்கள் இலவசமாகக் கல்வி கற்க அரசாங்க பள்ளிகள் செயல்படுகின்றன. ஆனால் இலவச கல்வி வழங்கும் அரசு பள்ளிகளை விடத் தனியார் பள்ளி களின் விகிதம் 7: 5 ஆக உள்ளது. […]

March 30, 2019 admin
உடனடி செய்திகள்