32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 85 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 85)
பி.எச்.இ.எல்.,நிறுவனத்தில் டிரேடு அப்ரென்டிஸ் ஜாப்! Running News

பி.எச்.இ.எல்.,நிறுவனத்தில் டிரேடு அப்ரென்டிஸ் ஜாப்!

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் எனப்படும் பி.எச்.இ.எல்., பொதுத்துறை நிறுவனமாகும். ஹெவி எலக்ட்ரிகல் எக்விப்மென்ட்ஸ் தொடர்புடைய பொருட்களை தயாரிக்கும் இந்த நிறுவனம் திருச்சியின் மிக முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக இருக்கும் 400 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிட விபரம்: பிட்டரில் 150, வெல்டரில் 110, டர்னரில் 11, மெஷினிஸ்டில் 16, எலக்ட்ரீசியனில் 35, வயர்மேனில் 7, எலக்ட்ரானிக் மெக்கானிக் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்கில் தலா 7, ஏ.சி., […]

March 26, 2019 admin
தமிழ்நாடு தபால் துறை வேலை வாய்ப்பு 2019..! Running News

தமிழ்நாடு தபால் துறை வேலை வாய்ப்பு 2019..!

தற்போது தமிழ்நாடு தபால் துறை வேலை வாய்ப்பு 2019 (Tamil Nadu Postal Recruitment 2019) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, இதற்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆஃப்லைன் விண்ணப்பங்களை வரவேற்கின்றது. குறிப்பாக இந்த புதிய அறிவிப்பு Staff Car Driver மற்றும் MV Mechanic காலிப்பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது எனவே இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப் பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். இந்த அஞ்சல் துறை வேலை வாய்ப்பு 2019 ஆஃப்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க 11.04.2019 அன்று கடைசி தேதியாகும். விண்ணப்பதாரர்கள் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி […]

March 24, 2019 admin
ஈ.எஸ். ஐ. தமிழக மண்டலத்தில் ஏகப்பட்ட வேலைவாய்ப்பு தயார்! Running News

ஈ.எஸ். ஐ. தமிழக மண்டலத்தில் ஏகப்பட்ட வேலைவாய்ப்பு தயார்!

அனைவராலும் ஈஎஸ்ஐ என அழைக்கப்படும் தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்தின் தமிழ்நாடு மண்டல அலுவலகத்தில் அப்பர் டிவிசன் கிளார்க், சுருக்கெழுத்தர், தட்டச்சர் உள்ளிட்ட 131 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் பணி: STENOGRAPHER காலியிடங்கள்: 20 பணியிடம்: சென்னை தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும் சம்பளம்: மாதம் ரூ. […]

March 22, 2019 admin
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்ஸ் ஜாப்  ரெடி! Running News

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்ஸ் ஜாப் ரெடி!

நாடு முழுவதும் கிளைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை, நவீனமயமாக்கப்பட்ட வங்கிச் சேவை கள் என்று சிறப்பு பெறும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா அங்கு ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் பிரிவில் காலியாக இருக்கும் 181 இடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. காலியிட விபரம்: யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் பயர் ஆபிசரில் 1ம், எகனாமிஸ்டில் 6ம், செக்யூரிடி ஆபிசரில் 19ம், இன்டக்ரேட்டடு டிரஷரி ஆபிசரில் 15ம், கிரெடிட் ஆபிசரில் 122ம், பாரெக்ஸ் ஆபிசரில் 18ம் சேர்த்து […]

March 15, 2019 admin
சப் – இன்ஸ்பெக்டர் ஜாப் தயாரா இருக்குது! Running News

சப் – இன்ஸ்பெக்டர் ஜாப் தயாரா இருக்குது!

தமிழகத்தில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பிரிவிலான 969 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வயது: விண்ணப்பதாரர்கள் 1.7.2019 அடிப்படையில் 20 முதல் 28 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். சரியான தகவல்களை இணையதளத்தில் பார்த்து அறியவும். கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, என்ட்யூரன்ஸ் டெஸ்ட், பிஸிக்கல் எபீசியன்சி டெஸ்ட், சான்றிதழ் சரிபார்த்தல் என்ற முறைகளில் […]

March 12, 2019 admin
இந்தியன் ரயில்வேயில்  ஜூனியர் கிளார்க், குட்ஸ் கார்ட், ஸ்டேஷன் மாஸ்டர் டூட்டி ரெடி! Running News

இந்தியன் ரயில்வேயில் ஜூனியர் கிளார்க், குட்ஸ் கார்ட், ஸ்டேஷன் மாஸ்டர் டூட்டி ரெடி!

நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான ஊழியர்களைக் கொண்ட நம்ம இந்தியன் ரயில்வே நிறுவனம் தற்போது ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட், ஸ்டேஷன் மாஸ்டர், குட்ஸ் கார்ட் என்ற 3 பிரிவுகளில் 16,932 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. காலியிட விபரம்: ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்டில் 4319ம், குட்ஸ் கார்டில் 5748ம், ஸ்டேஷன் மாஸ்டரில் 6865ம் காலியிடங்கள் உள்ளன. வயது: 1.7.2019 அடிப் படையில் விண்ணப்ப தாரர்கள் 18 முதல் 33 வயது உடையவர் களாக இருக்க வேண்டும். […]

March 10, 2019 admin
எல்.ஐ.சி. நிறுவனத்தில் உதவி நிர்வாக அதிகாரி பணி! Running News

எல்.ஐ.சி. நிறுவனத்தில் உதவி நிர்வாக அதிகாரி பணி!

நாடு முழுவதும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான கிளைகள், சாட்டிலைட் அலுவலகங்கள், முகவர் மற்றும் வளர்ச்சி அதிகாரிகளின் சேவை மையங்கள் என்று 24 மணி நேரமும் மக்களுக்கான தரமான காப்பீட்டுத் தேவைகளை தரும் எல்.ஐ.சி., நிறுவனம் அங்கு காலியாக இருக்கும் 590 உதவி நிர்வாக அதிகாரி காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பிரிவுகள்: எல்.ஐ.சி.,யின் அஸிஸ்டென்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் பணியிடங்கள் ஜெனரலிஸ்ட், ஐ.டி., சார்டர்டு அக்கவுன்டண்ட், ஆக்சுவரியல், ராஜ்பாஷா என்ற உட்பிரிவுகளுடன் உள்ளது. வயது: 1.3.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 […]

March 8, 2019 admin
இந்தியன் ரயில்வே -யில் 35 ஆயிரத்துக்கும் மேலான வேலை வாய்ப்புகள்! Running News

இந்தியன் ரயில்வே -யில் 35 ஆயிரத்துக்கும் மேலான வேலை வாய்ப்புகள்!

ரயில்வே துறையில் 1 லட்சத்து 30 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணை 22.02.2019 அன்று வெளியிடப்பட்டது. தற்போது தொழில்நுட்பம் சாராத பிரிவுகளில் (Non Technical Popular Categories) 35,277 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய விரிவான தகவல்கள் கொண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1. ஜூனியர் கிளர்க் கம் டைபிஸ்ட் – 4319 2. அக்கவுண்ட்ஸ் கிளர்க் கம் டைபிஸ்ட் – 760 3. ஜுனியர் டைம் கீப்பர் – 17 4. […]

March 4, 2019 admin
மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! Running News

மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

நிறுவனம்: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலை வேலை: ஜூனியர் டெலிகாம் ஆஃபிசர்(ஜே.டி.ஓ) காலியிடங்கள்: மொத்தம் 198 கல்வித் தகுதி: பி.இ., மற்றும் பி.டெக். வயது வரம்பு: 18 முதல் 30 வரை விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.3.19 மேலதிக தகவல்களுக்கு:   ஆந்தை வேலைவாய்ப்பு

March 3, 2019 admin
சென்னை மாவட்ட கோர்ட்-டுகளில் பல்வேறு வேலைவாய்ப்புகள்! Running News

சென்னை மாவட்ட கோர்ட்-டுகளில் பல்வேறு வேலைவாய்ப்புகள்!

சென்னை மாவட்ட சிறு வழக்குகள் நீதி மன்றத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 74 இடங்களை நிரப்புவதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம்: ஸ்டெனொகிராபரில் 7, டைப்பிஸ்டில் 9, ஜூனியர் ஹெல்ப்பரில் 6, சீனியர் அடிமின்(அமீனா)வில் 4, ஜூனியர் அட்மின்(அமீனா)வில் 6, பிராசஸ் சர்வரில் 3, ஆபிஸ் அஸிஸ்டெண்டில் 38, கார்டு பிரிவில் 1ம் காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இது தவிர விண்ணப்பிக்கும் பிரிவுக்கு […]

February 26, 2019 admin
உடனடி செய்திகள்