Exclusive
நீட் (NEET) தேர்வர்களுக்கு கைகொடுக்கும் கூகுள் ஜெமினியின் புதிய வசதி!
செயற்கை நுண்ணறிவு (AI) என்பது வெறும் தகவல்களைத் தேடித் தரும் ஒரு கருவியாக மட்டும் இல்லாமல், மாணவர்களின் கல்விப் பயணத்தில் ஒரு முழுநேரப் பயிற்றுவிப்பாளராக (Tutor) உருமாறி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் மருத்துவக் கனவுகளுடன் காத்திருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்காக கூகுள் நிறுவனம் தனது ‘ஜெமினி’ (Gemini) செயலியில் ஒரு அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. தேர்வுப் பயிற்சிக்கான புதிய தளம் இனி ஜெமினி என்பது சாதாரண உரையாடல்களுக்கான தளம் மட்டுமல்ல, அது ஒரு முழுமையான தேர்வுத் […]