Exclusive
பி.எட். மற்றும் முதுநிலை (M.A./M.Sc./M.Com) படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் ஆசிரியர் பணியை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கும், உயர்கல்வியைத் தொடரத் திட்டமிடுபவர்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான பி.எட். (B.Ed.) பட்டப்படிப்பு சேர்க்கை மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை (PG) பாடப்பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் அவர்கள் வெளியிட்டுள்ளார். இதற்கான விரிவான கால அட்டவணை மற்றும் […]