32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 40 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 40)
தமிழக நகராட்சி நிர்வாகத்தில் 2,104 காலிப்பணியிட வாய்ப்புகள்! Exclusive

தமிழக நகராட்சி நிர்வாகத்தில் 2,104 காலிப்பணியிட வாய்ப்புகள்!

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் (மற்றும்) குடிநீர் வழங்கல் துறையில் உதவிபொறியாளர், இளநிலை பொறியாளர், நகர திட்ட அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் காலியாக உள்ள 2,104 பதவிகளை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் பணி அமர்த்தப்படுவார்கள். பணியிடங்கள் பற்றிய விவரங்கள்:  Assistant Engineer (Corporation/GCC) 194 Assistant […]

February 15, 2024 admin
ஐ.டி.பி.ஐ. வங்கியில் ஜூனியர் உதவி மேலாளர் பணி வாய்ப்பு! Exclusive

ஐ.டி.பி.ஐ. வங்கியில் ஜூனியர் உதவி மேலாளர் பணி வாய்ப்பு!

தனியார் வங்கியான ஐ.டி.பி.ஐ. -யில் ( IDBI Bank ) உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்று காணலாம். பணி விவரம் ஜூனியர் உதவி மேலாளர் (Grade O) கல்வித் தகுதி பிற விவரம் IDBI வங்கியும் Manipal Global Education Services Private Limited (MGES), Bengaluru and Nitte Education International Pvt. Ltd (NEIPL) ஆகியவையும் இணைந்து நடத்தும் […]

February 10, 2024 admin
ஜேஇஇ தேர்வுகளுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கிடுச்சு! Exclusive

ஜேஇஇ தேர்வுகளுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கிடுச்சு!

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேர ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது. ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், ஐஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்தியக் கல்வி நிறுவனங்களில் சேரலாம். அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்றோர், புகழ்பெற்ற ஐஐடி கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம். ஆண்டுதோறும் இந்தத் தேர்வு 2 […]

February 4, 2024 admin
நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் நிறுவனத்தில் உதவியாளர் பணிவாய்ப்பு! Exclusive

நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் நிறுவனத்தில் உதவியாளர் பணிவாய்ப்பு!

நம் நாட்டின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான தி நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் கம்பெனியில் (NIACL) உதவியாளர் (Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 300 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. தமிழகத்தில் மட்டும் 32 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Assistant காலியிடங்களின் எண்ணிக்கை : 300 கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் […]

February 3, 2024 admin
Vao,உதவியாளர் உட்பட 6,244 பணிகளுக்கான குரூப்-4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு! Exclusive

Vao,உதவியாளர் உட்பட 6,244 பணிகளுக்கான குரூப்-4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பணியில் குறைந்தபட்ச கல்வி தகுதியில் அதிக தேர்வர்கள் எழுதும் முக்கிய தேர்வாக பார்க்கப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) தேர்வின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. 10ஆம் வகுப்பு கல்வி தகுதியை கொண்டு நிரப்பப்படும் இத்தேர்வின் மூலம் இம்முறை 6,244 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.ஆம்.. கிராம நிர்வாக அலுவலகர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட சுமார் 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 போட்டித் தேர்வு வரும் ஜூன் 9-ம் […]

January 30, 2024 admin
இந்தியன் வங்கியில் Consultant ஆக பணிபுரிய வாய்ப்பு! Exclusive

இந்தியன் வங்கியில் Consultant ஆக பணிபுரிய வாய்ப்பு!

இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Consultant பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் 01 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இந்தியன் வங்கி காலிப்பணியிடங்கள்: இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள Consultant பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. […]

January 28, 2024 admin
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்… தமிழக அரசு அறிவிப்பு! Exclusive

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்… தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் வருடா வருடம் அரசு வேலைக்காக முயற்சிக்கும் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் பல மாணவர்கள் தனியார் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படித்து, போட்டி தேர்வுகளை எதிர்கொள்கின்றனர். ஏழை, எளிய மாணவர்களுக்கு இந்த வாய்ப்புகள் இல்லாமல் உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் […]

January 27, 2024 admin
இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனில் அப்ரண்டிஸ் பணி வாய்ப்பு! Exclusive

இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனில் அப்ரண்டிஸ் பணி வாய்ப்பு!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனில் அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 473 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பண்யிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 01.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Trade Apprentice (Assistant Human Resource and Accountant) கல்வி தகுதி: Bachelors degree (Graduation)/ Bachelors degree in Commerce படித்திருக்க வேண்டும். Technician Apprentice கல்வி தகுதி: Mechanical Engineering , Automobile Engineering, Electrical Engineering , […]

January 22, 2024 admin
கோச்சிங் சென்டர்களுக்கு புதிய விதிமுறைகள் – மத்திய அரசு அறிவிப்பு! Exclusive

கோச்சிங் சென்டர்களுக்கு புதிய விதிமுறைகள் – மத்திய அரசு அறிவிப்பு!

மெடிக்கல் மற்றும் இன் ஜினியரிங்  உள்ளிட்ட உயர் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களைக் குறிவைத்து தனியார் கோச்சிங் சென்டர்கள் பணம் பறிப்பது உள்ளிட்ட மாணவர்களைச் சுரண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது பற்றி மாநிலங்களவையில் திமுக எம்.பி., டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஸ் சர்க்கார் அளித்த பதில்: மாணவர்களின் கற்றல் திறனை ஒரே நேரத்தில் மொத்தமாக மதிப்பிடும் நடைமுறைதான் தற்போது நாடு முழுவதும் இருக்கிறது. இந்த நடைமுறைதான் தற்போதைய […]

January 21, 2024 admin
இந்தியன் ரயில்வேயில்  5,696 அசிஸ்டண்ட் லோகோ பைலட் பணி வாய்ப்பு! Exclusive

இந்தியன் ரயில்வேயில் 5,696 அசிஸ்டண்ட் லோகோ பைலட் பணி வாய்ப்பு!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,696 அசிஸ்டண்ட் லோகோ பைலட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB), இந்திய அரசின் ரயில்வே அமைச்சகம், உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot – ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இந்திய ரயில்வேயின் 21 மண்டலங்களின் கீழ் சுமார் 5,695 காலியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்பிட தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் உதவி […]

January 20, 2024 admin
உடனடி செய்திகள்