Exclusive
ஆன்லைன் கல்வி வியாபாரி பைஜூஸ் கம்பெனி காலியாகிப் போச்சு!
நம் நாட்டில் புகழ்பெற்ற எட்டெக் நிறுவனம் பைஜூஸ். 2011-ம் ஆண்டு பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு ஆன்லைன் எட்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமாக தொடங்கிய பைஜூஸ், இன்றைய கல்வி உலகில் மாபெரும் நிறுவனம். கரோனா காலத்தில் இந்நிறுவனம் பெரும் வளர்ச்சியடைந்தது. இதன்காரணமாக போர்ப்ஸ் பணக்கார பட்டியலில் இடம்பித்தார் இதன் நிறுவனர் பைஜூ ரவீந்திரன். அன்று கோடிகளில் புரண்ட பைஜூஸ் கடந்த சில மாதங்களாக ஊழியர்கள் பணி நீக்கம், வருவாய் இழப்பு, கடன் சுமை, அடுத்தடுத்து நிர்வாகக் குழு உறுப்பினர்கள் விலகல் […]