32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 2 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 2)
9-ஆம் வகுப்பு படிக்கிறீங்களா? ஐஐடி மெட்ராஸில் படிக்க அருமையான வாய்ப்பு! Exclusive

9-ஆம் வகுப்பு படிக்கிறீங்களா? ஐஐடி மெட்ராஸில் படிக்க அருமையான வாய்ப்பு!

இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras), பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் ‘ஸ்கூல் கனெக்ட்’ (School Connect) என்ற சிறப்புக் கல்வித் திட்டத்தை அறிவித்துள்ளது. வழக்கமாக உயர் கல்வி நிறுவனங்களின் சான்றிதழ் படிப்புகள் கல்லூரி மாணவர்களுக்கே வழங்கப்படும் நிலையில், தற்போது 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்காகவே பிரத்யேகமாக இந்த வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. படிப்புகளின் விவரங்கள் மற்றும் அரிய […]

September 9, 2026 admin
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளர் பணி வாய்ப்பு: Exclusive

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளர் பணி வாய்ப்பு:

இந்திய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, 2026-27 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கித்துறையில் உயர்பதவிகளையும் நல்ல ஊதியத்தையும் எதிர்பார்க்கும் பட்டதாரிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த வேலைவாய்ப்பு குறித்த முழுமையான மற்றும் விரிவான தகவல்களை கீழே காணலாம். பணியிடங்கள் மற்றும் எண்ணிக்கையின் விவரம் மொத்தம் 291 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பணிப்பிரிவுகள் வாரியாக உள்ள காலிப்பணியிடங்களின் விவரம்: மேனேஜர் – கிளை மேலாண்மை: […]

September 6, 2026 admin
கிராமப்புற வங்கிகளில் 13,706 காலிப்பணியிடங்கள்:ஐபிபிஎஸ் (IBPS) அறிவிப்பு! Exclusive

கிராமப்புற வங்கிகளில் 13,706 காலிப்பணியிடங்கள்:ஐபிபிஎஸ் (IBPS) அறிவிப்பு!

கிராமப்புற வங்கிகள் அல்லது பிராந்திய கிராமப்புற வங்கிகள் (Regional Rural Banks – RRBs) என்பவை இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயக் குடிமக்கள், சிறு குறு விவசாயிகள், கைவினைஞர்கள் மற்றும் கிராமப்புறத் தொழில்முனைவோர்களுக்குத் தேவையான கடன் மற்றும் வங்கிச் சேவைகளை வழங்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட பிரத்யேக நிதி நிறுவனங்களாகும். இந்த வங்கிகள் அனைத்தும் மத்திய அரசு, சம்பந்தப்பட்ட மாநில அரசு மற்றும் புரவலர் வணிக வங்கிகள் (Sponsor Banks) ஆகியவற்றின் கூட்டுப் பங்களிப்புடன் மத்திய அரசின் சட்டத்தின் கீழ் […]

September 3, 2026 admin
IT துறை பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலை வாய்ப்பு! Exclusive

IT துறை பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கணிப்பொறி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணிதத் துறையில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு வங்கத் துறையில் பணிபுரிய சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. வங்கிகளின் செயல்பாடுகள் முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் சூழலில், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பல்வேறு சிறப்பு அதிகாரிகளுக்கான காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. பணியிடங்களின் விவரங்கள் மற்றும் தகுதிகள் சாஃப்ட்வேர் டெவலப்பர் […]

August 30, 2026 admin
இந்திய தபால் துறையில் 25,000+ கிராம அஞ்சல் சேவகர் பணியிட வாய்ப்பு! Exclusive

இந்திய தபால் துறையில் 25,000+ கிராம அஞ்சல் சேவகர் பணியிட வாய்ப்பு!

மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய தபால் துறையில் பணியாற்ற வேண்டும் என்பது நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்களின் நீண்ட நாள் கனவாகும். அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், நாடு முழுவதிலும் உள்ள தபால் வட்டங்களில் காலியாக உள்ள 25,000-க்கும் மேற்பட்ட கிராம அஞ்சல் சேவகர் (GDS) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை இந்திய தபால் துறை (India Post) வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு இயக்கம் மூலமாகத் தபால் நிலையங்களில் கிளையகத் தபால் அலுவலர் (BPM) […]

August 29, 2026 admin
இ.பி.எஃப்.ஓ அமைப்பில் பணியிட வாய்ப்பு! Exclusive

இ.பி.எஃப்.ஓ அமைப்பில் பணியிட வாய்ப்பு!

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) காலியாக உள்ள 80 உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் (APFC) பணியிடங்களை நிரப்ப மத்திய பொதுச்சேவை ஆணையம் (UPSC) விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியான பட்டதாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மத்திய அரசுப் பணியில் இணையலாம். காலிப்பணியிடங்களின் விவரம் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 80 பணியிடங்களில் பிரிவு வாரியான இடஒதுக்கீடு விவரங்கள்: பொதுப்பிரிவு: 29 பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் (EWS): […]

August 27, 2026 admin
பழைய பணி விதிகள் அழிகின்றன:வேலை பறிபோகும் வரை காத்திருக்கப் போகிறோமா? Exclusive

பழைய பணி விதிகள் அழிகின்றன:வேலை பறிபோகும் வரை காத்திருக்கப் போகிறோமா?

காலங்காலமாக நாம் பின்பற்றி வந்த வேலைவாய்ப்பு சார்ந்த பழமையான விதிகள் மற்றும் அணுகுமுறைகள் நம் கண்ணெதிரிலேயே மெல்ல அழிந்து வருகின்றன. ஒரு டிகிரியை முடித்துவிட்டு, ஒரு நிறுவனத்தில் சேர்ந்து, அதே இடத்தில் 20 அல்லது 30 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெறுவது என்ற பழைய பணி வடிவம் இனி சாத்தியமில்லை. பெரும்பாலான மனிதர்கள் தங்களின் வேலை முற்றிலுமாகப் பறிபோகும் வரை அல்லது தங்களின் துறை முற்றிலும் உருமாறும் வரை இந்த மாற்றத்தைக் கவனிக்காமல் அலட்சியமாகவே இருக்கிறார்கள். ஆனால், […]

August 26, 2026 admin
இந்திய ரயில்வேயில் 3,993 காலியிடங்கள்:பொறியியல் படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு! Exclusive

இந்திய ரயில்வேயில் 3,993 காலியிடங்கள்:பொறியியல் படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு!

உலக அளவில் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்குகளில் ஒன்றாகத் திகழும் இந்திய ரயில்வே துறை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமின்றி வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. நாள்தோறும் சுமார் 25,000 ரெயில்கள் மூலம் கோடிக்கணக்கான மக்களைத் தன் இலக்குகளுக்குக் கொண்டு சேர்க்கும் இந்தத் துறை, தற்போது பொறியியல் மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களிடமிருந்து […]

August 25, 2026 admin
எய்ம்ஸ் நர்சிங் அலுவலர் பணியிட வாய்ப்பு! Exclusive

எய்ம்ஸ் நர்சிங் அலுவலர் பணியிட வாய்ப்பு!

மத்திய அரசு மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் எனப்படும் எய்ம்ஸ் நிறுவனங்களில் காலியாக உள்ள நர்சிங் அலுவலர் பணியிடங்களை நிரப்ப 11-வது என்ஓஆர்சிஇடி போட்டித் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,218 செவிலியர் அலுவலர் பணியிடங்கள் இந்தத் தேர்வின் மூலமாக நிரப்பப்பட உள்ளன. மருத்துவத் துறையில் அரசுப் பணியை எதிர்பார்க்கும் செவிலியர் பட்டம் மற்றும் பட்டயப் […]

August 16, 2026 admin
ரயில்வேயில் 3,993 ஜூனியர் இன்ஜினியர் பணி வாய்ப்பு! Exclusive

ரயில்வேயில் 3,993 ஜூனியர் இன்ஜினியர் பணி வாய்ப்பு!

இந்திய ரயில்வேயில் மத்திய அரசு வேலை பெற விரும்பும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்ந்த இளைஞர்களுக்கு முக்கியமான வாய்ப்பு வெளியாகியுள்ளது. Railway Recruitment Boards (RRBs) சார்பில் Centralised Employment Notice (CEN) No.04/2026 என்ற அறிவிப்பின் கீழ் Junior Engineer (JE) மற்றும் Depot Material Superintendent (DMS) உள்ளிட்ட பணிகளுக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான Indicative Notice வெளியிடப்பட்டுள்ளது.அறிவிப்பின்படி, விண்ணப்பப் பதிவு 14 ஆகஸ்ட் 2026 அன்று தொடங்கியுள்ளது; 13 செப்டம்பர் 2026 விண்ணப்பிக்க […]

August 15, 2026 admin
உடனடி செய்திகள்