+2 முடித்தவர்களுக்கு ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தில் டிரெய்னி பணி!
ஆட்டோமொபைல் துறையில் முன்னணி நிறுவனமான ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுனத்தில் அப்ரண்டீஸ் டிரெய்னி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அப்ரண்டீஸ் டிரெய்னி
மொத்த காலியிடங்கள்: 25
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆட்டோமொபைல் துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
மாத உதவித்தொகை: ரூ.1970
பயிற்சி காலம்: 12 மாதங்கள்
விண்ணப்பிக்கும் முறை: எhttp://www.scootersindia.com/html/home.htmன்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம்செய்து தெளிவாக பூர்த்தி செய்து photo copy of Educational/Technical Mark sheets மற்றும் Certificates இணைத்து Dy. Manager (HR), Scooters India Limited, Post Bag No. 23, Sarojini Nagar, Lucknow-226008 என்ற அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.11.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.scootersindia.com/html/home.htm என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


