32°C
விளம்பரம்
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1435 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 137 / 144
செய்திகள் வரிசை (பக்கம் 137)
‘சர்வதேச கடிதம் எழுதும் போட்டி- ஜன=5!’: தபால் துறை அறிவிப்பு Running News

‘சர்வதேச கடிதம் எழுதும் போட்டி- ஜன=5!’: தபால் துறை அறிவிப்பு

இந்திய தபால் துறை ஆண்டுதோறும் நடத்தும் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி வரும் ஜனவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் டிசம்பர் 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என தபால் துறை அறிவித்துள்ளது. மின்னஞ்சல், குறுஞ்செய்தி, இணையம் போன்ற தகவல் தொடர்பு வளர்ச்சிக் காரணமாக கடிதம் எழுதும் பழக்கம் மறைந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு கடிதம் எழுதும் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் உலக அளவில் […]

December 17, 2013 admin
ஆசியன் வங்கியில் பல்வேறு பணி வாய்ப்பு! Running News

ஆசியன் வங்கியில் பல்வேறு பணி வாய்ப்பு!

Asian Development Bank (ADB) வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: 01. Principal Portfolio Management Specialist 02. Risk Management Speicialist 03. Senior Transport Specialist 04. Social Sector Economist 05. Financial Control Assistant 06. Treasury Assistant 07. Administrative Assistant-BPHP 08. Associate Project Officer 09. Treasury Officer 10. Operational […]

December 16, 2013 admin
8–ம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற திறன் தேர்வு!- தேர்வுத் துறை அறிவிப்பு Running News

8–ம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற திறன் தேர்வு!- தேர்வுத் துறை அறிவிப்பு

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித் தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித்தொகை வழங்க மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு என்.எம்.எம்.எஸ். தேர்வு அனைத்து வட்டார அளவில் நடைபெறவுள்ளது. தேர்வு தேதி 22–2–2014 இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை இத்துறையின் இணையதளம்( http://www.tndge.in/)வழியாக 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2013–2014 கல்வி […]

December 14, 2013 admin
எய்ம்ஸ் மருத்துவ நிறுனத்தில் குரூப் “பி”, “சி” பணி! Running News

எய்ம்ஸ் மருத்துவ நிறுனத்தில் குரூப் “பி”, “சி” பணி!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ் புதுதில்லியில் செயல்பட்டு வரும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுனத்தில்(AIIMS) காலியாக உள்ள குரூப் “பி” மற்றும் “சி” பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 228 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 01. Assistant Dietician – 02 வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + கிரேடு சம்பளம் ரூ.4200 02. Technical Officer (R&AL) […]

December 13, 2013 admin
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10-ம் வகுப்பு மாணவர்களின் அறிவுத்திறனை ஆராய சிறப்புத் தேர்வு! Running News

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10-ம் வகுப்பு மாணவர்களின் அறிவுத்திறனை ஆராய சிறப்புத் தேர்வு!

10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் அறிவுத்திறனை மதிப்பீடு செய்யும் வண்ணம் திறன் தேர்வு (புரபிசியன்சி டெஸ்ட்) என்ற புதிய தேர்வை சி.பி.எஸ்.இ. நடப்பு கல்வி ஆண்டில் புதிதாக அறிமுகப்படுத்துகிறது. இது கட்டாயத் தேர்வு அல்ல. விருப்பப்பட்ட மாணவ-மாணவிகள் மட்டும் எழுதலாம். இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: http://cbse.gov.in/circulars/Proficiency%20circular%202.12.13%20(2).pdf சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத் திட்டத்தில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்கள் இந்த தேர்வை பள்ளி அளவிலான தேர்வாகவும் […]

December 11, 2013 admin
10-ம வகுப்பு பாஸானவர்களுக்கு ஹிந்துஸ்தான் நியூஸ்பிரிண்ட் நிறுவனத்தில் அட்டன்டண்ட் பணி Running News

10-ம வகுப்பு பாஸானவர்களுக்கு ஹிந்துஸ்தான் நியூஸ்பிரிண்ட் நிறுவனத்தில் அட்டன்டண்ட் பணி

கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் அச்சு காகித ஆலையில் (Hindustan Newsprint Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள அட்டன்டண்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Attendant மொத்த காலியிடங்கள்: 25 கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 65 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரீசியன்., ஆட்டோமொபைல், மெஷினிஸ்ட், பாய்லர் அட்டன்டண்ட், இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக், கெமிக்கல் பிளாண்ட் ஆப்ரேட்டர் உள்ளிட்ட ஏதாவதொரு துறையில் ஐடிஐ முடித்து அப்ரண்டிஸ் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: […]

December 10, 2013 admin
எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் நர்சு பணி வாய்ப்பு! Running News

எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் நர்சு பணி வாய்ப்பு!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ் தனித்து ரிஷிகேஷில் செயல்பட்டு வரும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுனத்தில்(AIIMS) காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Deputy Nursing Superintendent கிரேடு “A” தொகுப்பூதியம்: மாதம் ரூ.41,500 வயதுவரம்பு: 56-க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: B.SC. Nursing/Post Basic B.Sc. Nursing முடித்திருக்க வேண்டும். நர்ஸிங் கவுன்சிலில் பதிவு பெற்றிருக்க வேண்டும். […]

December 7, 2013 admin
‘குரூப் – 2’ தேர்வு ஆன்சர் வெளியீடு! Running News

‘குரூப் – 2’ தேர்வு ஆன்சர் வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பணியில் 1,064 பேரை தேர்வு செய்வதற்கான முதல் நிலை எழுத்து தேர்வு அண்மையில்  நடந்தது. இத்தேர்வுக்கு 6,64,583 பேர் அனுமதிக்கப் பட்டிருந்தனர். ஆனால் 75 சதவீதம் பேர் மட்டுமே (4,98,437 பேர்) தேர்வு எழுதினர். 1,66,146 பேர் ஆப்சென்ட்.தேர்வு முடிந்ததும் 114 ஊர்களில் 2,269 தேர்வு மையங்களில் நடந்த விடைத்தாள்கள் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. இந்நிலையில்  கேள்விக்கான விடைகள், டி.என்.பி.எஸ்.சி.,  http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. ‘விடை […]

December 4, 2013 admin
பட்டதாரிகளுக்கு Prathama Bank-ல் பணி வாய்ப்பு! Running News

பட்டதாரிகளுக்கு Prathama Bank-ல் பணி வாய்ப்பு!

உத்திரபிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் Prathama Bank-ல் காலியாக உள்ள Officer in Middle Management, Officer in Middle Management, Officer in Junior Management , Office Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 138 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 01. Officer Scale-III – 01 02. Officer Scale-II (General Banking Officer) – 20 03. Officer Scale-II […]

November 30, 2013 admin
+2, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு பணி Running News

+2, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு பணி

அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள Staff Nurse, Machine Man, Artist, DTP operator , Skilled workers உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை Central Employment Exchange Department வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 42 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 01. Instructor ( Stenography) – 01 02. Staff Nurse – 01 03. Technical Assistant – 01 04. Machine man […]

November 29, 2013 admin
உடனடி செய்திகள்