32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 136 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 136)
ஐடிஐ தேர்ச்சி பெற்ற்வர்களுக்கு இஸ்ரோ’வில் டெக்னீசியன் பணி! Running News

ஐடிஐ தேர்ச்சி பெற்ற்வர்களுக்கு இஸ்ரோ’வில் டெக்னீசியன் பணி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின்(ISRO) கீழ் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் செயல்பட்டு வரும் சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் காலியாக டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Technician-B (Fitter, Plumber, Diesel Mechanic, Refrigeration @ Airconditioning, Welder, Pumb Operator-Cum-Mechanic, Electrical, Electronic Mechanic, Chemical) பணி: Draughtsman(civil, Mechanical) கல்வித்தகுதி:பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 10.01.2014 தேதியின்படி 18 முதல் 35-க்குள் […]

January 5, 2014 admin
இந்திய கப்பற்படையில் இலவச பி.டெக் கல்வி + பணி வாய்ப்பு! Running News

இந்திய கப்பற்படையில் இலவச பி.டெக் கல்வி + பணி வாய்ப்பு!

இந்திய கப்பற்படையில் இலவசமாக நான்கு வருட பி.டெக் பயிற்சி பெற்று பணியில் சேருவதற்கான 10+2cadet(B.Tech) Entry Scheme-ல் சேருவதற்கு ஆள்சேர்ப்பு நடத்தப்படவுள்ளது. இதற்கு திருமணமாகாத ஆண்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கேரள மாநிலம் எழிமலாவில் உள்ள இந்திய நேவல் அகாடமியில் 2014 ஜூலை மாதம் பி.டெக் பயிற்சி ஆரம்பமாகும். ஆள் சேர்ப்பு திட்டத்தின் பெயர்: 10+2 Cadet (B.Tech) Entry Scheme வயதுவரம்பு: 02.01.1995 – 01.07.1997க்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும். கல்வித்தகுதி: +2வில் […]

January 4, 2014 admin
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் என்ஜினியரிங் பணி வாய்ப்பு! Running News

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் என்ஜினியரிங் பணி வாய்ப்பு!

என்.எல்.சி., என்று அனைவராலும் அறியப்படுவதும், தமிழகத்தின் மிக முக்கிய ஒரு அடையாளமாகவும் திகழும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனம் அனல் மின் உற்பத்திக்கு பெயர் பெற்றது. இந்த நிறுவனத்தில் காலியாக இருக்கும் என்ஜினியரிங் சார்ந்த கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: என்.எல்.சி.,யின் கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி காலியிடங்கள் மெக்கானிகலில் 27, எலக்ட்ரிகலில் 21, மைனிங்கில் 10, கன்ட்ரோல் அண்டு இன்ஸ்ட்ரூமெண்டேஷனில் 9, சிவிலில் 8, கம்ப்யூட்டரில் 3 என்ற […]

January 3, 2014 admin
விமானப்படையில் மகளிருக்கான பொது நுழைவுத்தேர்வு Running News

விமானப்படையில் மகளிருக்கான பொது நுழைவுத்தேர்வு

நமது தேசத்தின் பெருமைக்குரிய இந்திய விமானப் படையில் பெண்களுக்கான குறுகிய கால நிலைப் பணி அடிப்படையில் ஜனவரி 2015 முதல் பிளையிங், டெக்னிகல், கிரவுண்ட் டியூடி பிரிவுகளில் உள்ள பதவிகளை நடத்துவதற்கான பொது நுழைவுத் தேர்வு(Air Force Common Admission Test (AFCAT)01/2014)க்கான அறிவிப்பு வந்துள்ளது. ப்ளையிங் பிராஞ் 44 எஸ்.எஸ்.சி., பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 19 முதல் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பிளஸ்டூ அளவிலான படிப்பில் இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களில் 60 சதவிகித […]

January 1, 2014 admin
என்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்களுக்கு செய்ல் நிறுவன டெக்னிகல் பணிவாய்ப்பு! Running News

என்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்களுக்கு செய்ல் நிறுவன டெக்னிகல் பணிவாய்ப்பு!

ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் செய்ல் நிறுவனம் பொதுத்துறை சார்ந்த ஒரு மகாரத்னா நிறுவனமாகும். இந்த நிறுவனம் பொது மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கான ஸ்டீல் உற்பத்திக்கு பெயர் பெற்றது. இந்த நிறுவனம் இந்தியாவின் பலமையங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. செய்ல் நிறுவனத்தின் பொகாரோ கிளையில் ஆபரேட்டர் கம் டெக்னீசியன் டிரெய்னி எஸ்-3 பதவியில் உள்ள மொத்த காலியிடங்கள் 132ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகள் மற்றும் காலி இடங்கள் : பொகாரோ செய்ல் நிறுவனத்தில் மெக்கானிகலில் 33, […]

December 31, 2013 admin
மத்திய அரசின் பல துறைகளில் வேலைவாய்ப்பு! Running News

மத்திய அரசின் பல துறைகளில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் பல துறைகளில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி, பேராசிரியர், உதவி ஃபோர்மேன் & மூத்த அறிவியல் அதிகாரி போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிப்பை யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் (UPSC) வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 46 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 01. Administrative Officer – 01 02. Professor of Agriculture chemistry – 01 03. Professor (Bio-Chemistry) – 01 04. […]

December 30, 2013 admin
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு! Running News

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) Faculty பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Faculty (ஒப்பந்த அடிப்படையிலான பணி) பணிப் பிரிவு: 01. Credit 02. Foreign Exchange 03. Risk Management 04. Behavioural Science, Leadership & Motivation சம்பளம்: மாதம் ரூ.30,000 + மற்ற சலுகைகள் கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 64-க்குள் இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் […]

December 29, 2013 admin
பட்டதாரிகளுக்கு பிரகதி கிருஷ்ணா கிராம வங்கியில் பணி! Running News

பட்டதாரிகளுக்கு பிரகதி கிருஷ்ணா கிராம வங்கியில் பணி!

கர்நாடகா மாநிலம் காந்தி நகர் பெல்லாரியில் செயல்பட்டு வரும் பிரகதி கிருஷ்ணா கிராம் வங்கியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 428 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 01. Officer Scale-II (General Banking Officer) – 10 02. Officer Scale-I – 149 03. Office Assistant (Multipurpose) – 269 வயதுவரம்பு: 01. Officer Scale-II பணிக்கு 21 முதல் 32 -க்குள் இருக்க […]

December 28, 2013 admin
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வில் முறைகேடு தடுக்கப்படும்? Running News

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வில் முறைகேடு தடுக்கப்படும்?

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வின் போது மாணவர்களோ, விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்களோ முறைகேடு செய்வதை தடுக்க பல்வேறு வழிமுறைகள் கையாளப் பட் ஆலோசனை நடக்கிறது.அதன்படி இம்முறை தேர்வுகளில் ரகசிய “பார்கோடு” கொண்ட விடைத்தாள் அறிமுகப்படுததுவதுடன்திருத்துவதற்காக விடைத்தாள் கட்டுகளை தபால் அலுவலகத்தில் பதிவு செய்து அனுப்பாமல் தேர்வுத்துறை அதிகாரிகளும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மூலம் நியமிக்கப்படும் காப்பாளரும் (கஸ்டோடியன்) தனி வாகனத்தில் ஒவ்வொரு மையத்துக்கு சென்று விடைத்தாள்களை சேகரித்து எடுத்துச் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. பிளஸ்-2 பொதுத் தேர்வு […]

December 26, 2013 admin
எம்.பி.பி.எஸ்..-இலவசமாய படிக்க விருப்பமா.! Running News

எம்.பி.பி.எஸ்..-இலவசமாய படிக்க விருப்பமா.!

இன்றைய சூழலில் பிளஸ் டூ படிக்கும் பெரும்பாலான மாணவ-மாணவிகளின் கனவு பொறியியல் படிப்பில் சேர்ந்து, எப்படியாவது சாப்ட்வேர் துறையில் வேலைக்குச் சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான். இருந்தாலும் எம்.பி.பி.எஸ். மீதான மோகம் மாணவர்கள் மத்தியில் குறைந்துவிடவில்லை. ஆனால் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றால்தான், அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் உறுதி என்று சொல்லும் அளவுக்கு மருத்துவப் படிப்பில் சேரக் கடுமையான போட்டி நிலவுகிறது. 0.5இல் எம்பி.பி.எஸ். வாய்ப்பைத் தவறவிடும் மாணவ-மாணவிகள் அநேகம். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் […]

December 24, 2013 admin
உடனடி செய்திகள்