32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 134 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 134)
தூத்துக்குடி துறைமுகத்தில் டெக்னிகல் பணிவாய்ப்பு! Running News

தூத்துக்குடி துறைமுகத்தில் டெக்னிகல் பணிவாய்ப்பு!

தமிழகத்தின் தென்பகுதியிலுள்ள தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் உள்ளது நாம் அறிந்ததே. முத்துக் குளிப்பதில் இந்த நகரம் பெயர் பெற்றது. ஸ்பிக் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களும் இங்கு அமைந்திருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும். இந்த துறைமுகத்தில் டெக்னிகல் பிரிவிலுள்ள பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள் மற்றும் காலியிடங்கள் : மெக்கானிக் டீசல் பிரிவில் 9, எலக்ட்ரீசியன் பிரிவில் 12, பிட்டர் மற்றும் வெல்டர் பிரிவுகளில் தலா 2, போர்ஜர் மற்றும் ஷீட் மெட்டல் ஒர்க்கர் பிரிவுகளில் […]

February 11, 2014 admin
பட்டதாரிகளுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி வாய்ப்பு! Running News

பட்டதாரிகளுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி வாய்ப்பு!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 393 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்தி குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 393 வயதுவரம்பு: 21 முதல் 45 வயது வரை (ஒவ்வொரு பணிக்கும் மாறுபடும்). கல்வித்தகுதி: பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான தகவலுக்கு இணையதளத்தைப் பார்க்கவும். மாத சம்பளம்: 01.JMGS-I:ரூ. 30,000 02.MMGS-II:ரூ. 40,000. 03.MMGS-III:ரூ. 52,000-. 04.SMGS-IV:ரூ. 63,000. 05.SMGS-V:ரூ. 75,000. தேர்வு […]

February 10, 2014 admin
பட்டதாரிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பயிற்சி + பணி வாய்ப்பு! Running News

பட்டதாரிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பயிற்சி + பணி வாய்ப்பு!

தேசியமயமாக்கப்பட்ட வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Probationary Officers, Clerk பணியிடங்களை நிரப்ப வேலையற்ற இளைஞர்கள் மற்றும் தகுதியுள்ள பட்டதாரிகளிடமிருந்து ஓவர்சீஸ் வங்கியின் இணைய தளம் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்களின் எண்ணிக்கை: 150 01. Probationary Officers பயிற்சிக்கு -50 02. Clerk பயிற்சிக்கு – 50 பயிற்சியின்போது மாதம் ரூ.2500 உதவித்தொகையாக வழங்கப்படும். வெற்றிகரமான பயிற்சிக்கு பிறகு பணியமர்த்தப்படும் பணியிடங்கள் விவரம்: 01. Probationary Officers – 25 02. […]

February 8, 2014 admin
மெட்ரிக்குலேசன் அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் பணி! Running News

மெட்ரிக்குலேசன் அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் பணி!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் இந்திய அஞ்சல் துறையின் தமிழக அஞ்சலக பிரிவில் காலியாக உள்ள MTS பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 227 பணி: Multi-Tasking Staff(MTS) வயதுவரம்பு: 05.03.2014 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: மெட்ரிக்குலேசன் மற்றும் அதற்கு இணையான தகுதி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + கிரேடு சம்பளம் ரூ.1800 மற்றும் இதர சலுகைகள். […]

February 7, 2014 admin
எம்.காம், எம்பிஏ பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் அதிகாரி பணி வாய்ப்புகள்! Running News

எம்.காம், எம்பிஏ பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் அதிகாரி பணி வாய்ப்புகள்!

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பல்வேறு கிளைகளில் காலியாக உள்ள மார்க்கெட்டிங் ஆபீசர்ஸ், அசிஸ்டென்ட் மேனேஜர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் விவரம்: 1. மார்க்கெட்டிங் ஆபீசர்ஸ் தகுதி: மார்க்கெட்டிங்/ நிதி பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பை கல்லூரியில் சேர்ந்து படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் கலை/ வணிகவியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் முன் அனுபவம். வயது: 31.12.2012 அன்று […]

February 6, 2014 admin
ரிசர்வ் வங்கியில் பணி வாய்ப்பு Running News

ரிசர்வ் வங்கியில் பணி வாய்ப்பு

வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் Research Officer, Assistant Manager, Manager (Technical / Civil), Grade -B .பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள்: 24 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 01. Research Officer in Grade ‘B’ for Department of Economic and Policy Research (DEPR) – 10 சம்பளம்: மாதம் ரூ.21,00 வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 21 – 30க்குள் […]

February 3, 2014 admin
ஐடிஐ முடித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் 26,570 பணியிட வாய்ப்புகள்! Running News

ஐடிஐ முடித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் 26,570 பணியிட வாய்ப்புகள்!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 26,570 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: Centralised Employment Notice No.01/2014 மொத்த காலியிடங்கள்: 26.570. இதில் தமிழகத்துக்கு மட்டும் 1666 பணியிடங்கள், மொத்த பணியிடங்களில் பொதுப்பிரிவினருக்கு 13,464, ஓபிசி பரிவினருக்கு 262, எஸ்சி பிரிவினருக்கு4122, எஸ்டி பிரிவினருக்கு 2464 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பணி: அசிஸ்டென்ட் லோகோ பைலட்(ஏ.எல்.பி) மற்றும் டெக்னீசியன் சம்பளம்: ரூ.5,200-20,200 + கிரேடு சம்பளம் ரூ.1,900 வயதுவரம்பு: 01.07.2014 […]

January 31, 2014 admin
விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பொறியியல் படிப்பில் விருப்பமா? Running News

விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பொறியியல் படிப்பில் விருப்பமா?

விண்வெளி ஆய்வுத் துறையில் வளர்ந்த நாடுகளுக்கு நிகராகச் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது இந்தியா. நமது செயற்கைக்கோள்கள் விண்வெளியில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது செவ்வாயை ஆராய மங்கள்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்திப் புகழ்பெற்றிருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ. விண்வெளித் துறையில் இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சி இளைய தலைமுறையினரை இத்துறை பக்கம் ஈர்க்கத் தொடங்கியிருக்கிறது. விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பொறியியல் படிப்புகளை மத்திய அரசு உயர்கல்வி நிறுவனமே வழங்குகிறது. அந்த நிறுவனம், இந்திய விண்வெளி […]

January 29, 2014 admin
ஸ்டாப் செலக்சன் கமிஷனின் பொது எழுத்துத் தேர்வு! Running News

ஸ்டாப் செலக்சன் கமிஷனின் பொது எழுத்துத் தேர்வு!

நமது நாட்டின் மத்திய அரசு தொடர்புடைய காலி இடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலமாக நிரப்பி வருவது நாம் அனைவரும் அறிந்ததுதான். இந்த அமைப்பின் சார்பாக 2014ஆம் ஆண்டிற்கான கம்பைண்டு கிராஜூவேட் லெவல் தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்னென்ன பிரிவுகள்?: எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள பொது எழுத்துத் தேர்வின் மூலம் சென்ட்ரல் செக்ரடேரியட் சர்வீஸ், சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன், இண்டலிஜென்ஸ் பீரோ, மினிஸ்ட்ரி ஆப் ரெயில்வே, […]

January 27, 2014 admin
பட்டதாரிகளுக்கு பாங்க் ஆப் இந்தியாவில் பல்வேறு பணி வாய்ப்புகள்1 Running News

பட்டதாரிகளுக்கு பாங்க் ஆப் இந்தியாவில் பல்வேறு பணி வாய்ப்புகள்1

பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள Attendant, Office Asst, Counsellor & Faculty பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 09 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 01. Member of faculty – 03 02. Office Assistant – 03 03. Attendant – 02 04. Counsellor (F.L.C.)- 01 வயது வரம்பு: 01 . Counsellor (F.L.C.) பணிக்கு 65க்குள் இருக்க வேண்டும்.. 02 […]

January 26, 2014 admin
உடனடி செய்திகள்