32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 127 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 127)
பாரத ஸ்டேட் வங்கியில் புரோபேஷனரி ஆபீஸர் பணி வாய்ப்பு Running News

பாரத ஸ்டேட் வங்கியில் புரோபேஷனரி ஆபீஸர் பணி வாய்ப்பு

பாரத ஸ்டேட் வங்கி, அதன் அஸோஸியேட் வங்கிகளின் புரோபேஷனரி ஆபீஸர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. 2986 பணியிடங்களுக்குத் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களை இட்டு நிரப்ப பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்ய வேண்டும். காலிப்பணியிடங்கள் மொத்தம் 2986. இதில் எஸ்பிடி- 1136, எஸ்பிஹெச்-900, எஸ்பிஎம்-500, எஸ்பிபிஜே-350, எஸ்பிபி-100. வயது 2014, செப்டம்பர் 1 அன்று 21-30 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, 1984, […]

September 5, 2014 admin
இணைய தொழில்நுட்பங்கள் கற்றுத் தரும் “KSK Technologies” – திறப்பு விழா! Running News

இணைய தொழில்நுட்பங்கள் கற்றுத் தரும் “KSK Technologies” – திறப்பு விழா!

PHP என்ற தொழில் நுட்பத்தின் மூலம்தான் இன்று பெரும்பாலான இணையதளங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதனை வடிவமைக்கும் முறை தெரிந்தவர்கள் மிகக்குறைவு. அதை கற்றுத் தரவும் யாரும் முன்வருவதில்லை. ஆனால் KSK Technologies நிறுவனம், PHP பற்றிய முழு தொழில் நுட்பத்தை கற்றுத்தருகிறது. இந்த படிப்பின் மூலம் பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பினைப் பெற முடியும். மேலும் சொந்தமாக இணையதளங்களையும் உருவாக்கிக் கொள்ளலாம். அதன் வழிமுறைகளை முழுமையாக சொல்லித்தருகிறது KSK Technologies. அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் கற்றுத் தருகிறார்கள். […]

September 2, 2014 admin
ஊரக மின்இணைப்பு கழகத்தில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்க்கு பணி Running News

ஊரக மின்இணைப்பு கழகத்தில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்க்கு பணி

Rural Electrification Corporation Limited எனப்படும் ஊரக மின்இணைப்பு கழகத்தில் நிரப்பப்பட உள்ள 34 Engineer, Manager, Asst. Rajbhasha Officer மற்றும் Officer பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: REC Ltd காலியிடங்கள்: 34 பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்: 1. Engineer – 31 2. Manager (Rajbhasha) – 01 3. Asst. Rajbhasha Officer cum Hindi Translator – 01 4. Officer (CC/ […]

August 30, 2014 admin
ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கனரா வங்கியில் பணி Running News

ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கனரா வங்கியில் பணி

கனரா வங்கியில் பட்டதாரி விளையாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கிளார்க் மற்றும் அலுவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: கனரா வங்கி காலியிடங்கள்: 22 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. விளையாட்டு: Cricket காலியிடங்கள்: 10 (ஆண்கள்) 2. விளையாட்டு: Athletics காலியிடங்கள்: 04 (ஆண்கள், பெண்கள்) 3.விளையாட்டு Shuttle Badminton காலியிடங்கள்: 04 (ஆண்கள், பெண்கள்) 4. விளையாட்டு Table Tennis காலியிடங்கள்: 04 (ஆண்கள், பெண்கள்) கல்வி […]

August 26, 2014 admin
வங்கி பணியில் சேருவதற்கான IBPS தேர்வு அறிவிப்பு! Running News

வங்கி பணியில் சேருவதற்கான IBPS தேர்வு அறிவிப்பு!

இந்தியாவில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கிளார்க் பணியில் சேருவதற்கு Institute of Banking Personnel Selection (IBPS) நடத்தும் பொது எழுத்துத்தேர்வு என்ற தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வு வருடத்துக்கு ஒரு முறை மட்டும் நடத்தப்படும். CWE Clerks-IV தேர்வு பற்றிய அறிவிப்பை IBPS அறிவித்துள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பதவி: Clerical Cadre (CWE Clerks -IV) வயதுவரம்பு :1.08.2014 […]

August 22, 2014 admin
திருவனந்தபுரம் விண்வெளி மையத்தில் பணி வாய்ப்பு Running News

திருவனந்தபுரம் விண்வெளி மையத்தில் பணி வாய்ப்பு

விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் ரிசர்ச் சென்டர் எனப்படும் வி.எஸ்.எஸ்.சி.,  மையத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் திருவனந்தபுரம் மையத்தில் காலியாக உள்ள டெக்னிகல் அசிஸ்டெண்ட் மற்றும் சயின்டிபிக் அசிஸ்டெண்ட் காலியிடங்கள் 31ஐ நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரங்கள்: டெக்னிகல் அசிஸ்டெண்ட் பிரிவில் மெக்கானிகல் இன்ஜினியரிங்கில் 14ம், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷனில் 9ம், சிவில் இஞ்சினியரிங்கில் 2, கெமிக்கல் இன்ஜினியரிங்கில் 1ம் சேர்த்து மொத்தம் 26 காலியிடங்கள் உள்ளன. இவை தவிர […]

August 21, 2014 admin
நெல்லையில், 18ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் Running News

நெல்லையில், 18ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 18–ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.இதுதொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–தனியார் வேலைவாய்ப்பு முகாம் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி இந்த மாதத்துக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 18–ந் தேதி (திங்கட்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் எல்.ஐ.சி. போன்ற பொதுத்துறை […]

August 15, 2014 admin
கேன்பின் ஹோம்ஸில் ஜூனியர் ஆபிசர் பிரிவில் பணி Running News

கேன்பின் ஹோம்ஸில் ஜூனியர் ஆபிசர் பிரிவில் பணி

கனரா வங்கியின் வீட்டு வசதி தொடர்புடைய பிரத்யேக நிறுவனமாக கேன்பின் ஹோம்ஸ் நிறுவப்பட்டது. பெங்களூருவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் ஜூனியர் ஆபிசர் பிரிவில் காலியாக உள்ள 20 காலியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதிகள்: 01.07.2014 அடிப்படையில் வயது 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனும் கூடுதலாக தேவைப்படும். . பணி […]

August 7, 2014 admin
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேளாண் அலுவலர் பணி! Running News

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேளாண் அலுவலர் பணி!

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் நிரப்பப்பட உள்ள வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Agriculture Officer கல்வித்தகுதி: Agriculture,Horticulture, Animal Husbandry,Veterinary Science, Dairy Science, Agriculture Engineering போன்ற ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் சம்மந்தப்பட்ட துறையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 31.05.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: வருடத்திற்கு ரூ.3,53,730 தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் […]

August 4, 2014 admin
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Running News

விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனிசேஷன் எனப்படும் ஐ.எஸ்.ஆர்.ஓ., விண்வெளி ஆராய்ச்சியில் சர்வ தேச புகழ்பெற்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாகும். செயற்கைக் கோள்களை விண்வெளியில் ஏவுவதில் பிரசித்தி பெற்ற இந்த நிறுவனம் தனது பல்வேறு மையங்களில் காலியாக உள்ள உதவியாளர் (அட்மினிஸ்ட்ரேடிவ் சப்போர்ட் ஸ்டாப்) பணியிடங்கள் 233ஐ நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. காலியிட விபரங்கள்: ஐ.எஸ்.ஆர்.ஓ.,வின் ஆமதாபாத்தில் 4 இடங்கள், பெங்களூருவில் 75 இடங்கள், ஐதராபாத்தில் 24 இடங்கள், புது டில்லியில் 4 இடங்கள், ஸ்ரீஹரிகோட்டாவில் 54 காலியிடங்கள் மற்றும் […]

July 28, 2014 admin
உடனடி செய்திகள்