32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 121 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 121)
விஜயா வங்கியில்  Probationary Manager பணி! Running News

விஜயா வங்கியில் Probationary Manager பணி!

விஜயா வங்கி கடந்த 1931ல் மங்களூரில் சிறிய நகரத்தில் துவங்கப்பட்டது. தற்போது இந்த வங்கி பெரிய வங்கியாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியா முழுவதும் 1544 கிளைகள் மற்றும் 1550 ஏ.டி.எம் களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்போது பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் விஜயா வங்கியில் நிரப்பப்பட உள்ள 27 Probationary Manager பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள்: 27 பணி: Probationary Manager- Chartered Accountants தகுதி: […]

April 11, 2015 admin
சென்னை மெட்ரோ ரயில்வேயில்  பணி! Running News

சென்னை மெட்ரோ ரயில்வேயில் பணி!

சென்னை மெட்ரோ ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 9 உதவி மேலாளர், ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவன பெயர்: சென்னை மெட்ரோ ரயில் காலியிடங்கள்: 09 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: பணி: கூடுதல் பொது மேலாளர் – 01 தகுதி: சிவில் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்து 17 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.43,200 – 66,000 பணி: உதவி மேலாளர் (நிதி மற்றும் கணக்குகள்) […]

April 3, 2015 admin
கோடைகால புத்துணர்ச்சி பயிலரங்கு – “மைன்ட் ஃப்ரெஷ் – Flying Elephants” Running News

கோடைகால புத்துணர்ச்சி பயிலரங்கு – “மைன்ட் ஃப்ரெஷ் – Flying Elephants”

பொதுத் தேர்வுகள் ஆரம்பித்துவிட்டன. இன்னும் சில நாட்களில் கோடை கால விடுமுறைகளும் ஆரம்பித்து விடும். நீண்ட விடுமுறையைப் மாணவர்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் மூன்று நாள் பயிலரங்கை வருடந்தோறும் “மைன்ட் ஃப்ரெஷ்” ஏற்பாடு செய்து வருகிறது. கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தியின் “பறக்கும் யானைகள் ” என்ற இப்பயிலரங்கு “சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம்” போன்ற இடங்களில் வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படுகிறது. பாடங்களை எளிய முறையில் அணுகக் கூடிய வழிமுறைகளை மேற்கத்திய பயிற்சி முறைகளுடன், நம்முடைய பாரம்பரியத்திற்கும் கல்வித் […]

March 31, 2015 admin
ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் கிராஜூவேட் டிரெய்னி! Running News

ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் கிராஜூவேட் டிரெய்னி!

ஆயில் அண்டு நேச்சுரல் காஸ் கமிஷன் எனப்படும் ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் கிராஜூவேட் டிரெய்னி பிரிவில் காலியாக உள்ள 745 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள்: ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் கிராஜூவேட் டிரெய்னி பணியிடங்களில் அசிஸ்டெண்ட் எக்சிகியூடிவ் இன்ஜினியர் பிரிவில் சிமென்டிங், சிவில், டிரில்லிங், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், புரொடக்சன், ரிசர்வாயர் ஆகிய பிரிவுகளிலும், கெமிஸ்ட், ஜியாலஜிஸ்ட், ஜியோபிசிஸ்ட், மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் ஆபிசர், புரோகிராமிங் ஆபிசர்ஸ், டிரான்ஸ்போர்ட் ஆபிசர் ஆகிய பிரிவுகளிலும் காலியிடங்கள் உள்ளன. வயது: 01.01.2015 அடிப்படையில் […]

March 30, 2015 admin
இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி லிமிடெடில் இன்ஜினியரிங் வேலை Running News

இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி லிமிடெடில் இன்ஜினியரிங் வேலை

இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி லிமிடெட் எனப்படும் இர்கான் நிறுவனம் பொதுத் துறை சார்ந்த கட்டுமான நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 38 இன்ஜினியரிங் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: எக்ஸிக்யூடிவ் டிரெய்னி – சிவில் பிரிவில் 20ம், எக்ஸிக்யூடிவ் டிரெய்னி மெக்கானிக்கலில் 3ம், எக்ஸிக்யூடிவ் டிரெய்னி- எலக்ட்ரிகலில் 10ம், எக்ஸிக்யூடிவ் டிரெய்னி – எலக்ட்ரானிக்ஸ் அண்டு சிக்னலிங் பிரிவில் 5ம் சேர்த்து மொத்தம் 38 இடங்கள் உள்ளன. வயது: 31.03.2015 அடிப்படையில் […]

March 25, 2015 admin
தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியில் பணி Running News

தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியில் பணி

தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியில் நிரப்பப்பட உள்ள Clerks, Credit Officers (Managers / Sr. Managers), DGM (Agriculture) மற்றும் Economist (Senior Manager) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Clerk & Credit Officers கல்வித்தகுதி: கிளார்க் பணிக்கு 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி குறித்த அறிவும் பெற்றிருக்க வேண்டும். Credit Officers பணிக்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது […]

March 16, 2015 admin
ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தில் அப்ரண்டிஸ்ஷிப் டிரெய்னி வாய்ப்பு! Running News

ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தில் அப்ரண்டிஸ்ஷிப் டிரெய்னி வாய்ப்பு!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோவில் அமைந்துள்ள ஸ்கூட்டர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் 1972ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் ஐ.எஸ்.ஓ., 9001:2000 தரச் சான்று பெற்ற பெருமைக்குரிய நிறுவனமாகும். இந்த நிறுவனம் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பதில் பிரசித்தி பெற்றது. இந்த நிறுவனத்தில் அப்ரன்டிஸ்ஷிப் டிரெய்னி பிரிவில் காலியாக உள்ள 50 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி: பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். பயிற்சிக் காலம்: இந்த அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சி ஒரு வருட காலத்திற்கானது. ஸ்டைபண்ட் […]

March 12, 2015 admin
கல்பாக்கம் அனு மின் நிலையத்தில் ஃபயர்மேன்,ஓட்டுநர் பணி! Running News

கல்பாக்கம் அனு மின் நிலையத்தில் ஃபயர்மேன்,ஓட்டுநர் பணி!

கல்பாக்கத்தில் அமைந்திருக்கும் அனுமின் நிலையத்தில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர் மற்றும் ஃபயர்மேன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: ஓட்டுநர் காலியிடங்கள்: 07 சம்பளம்: மாதம் ரூ.5.200 – 20,200 பணி: லீடிங் ஃபயர்மேன் காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். […]

March 8, 2015 admin
புதுவை ஜிப்மரில் நர்ஸ் பணி வாய்ப்பு! Running News

புதுவை ஜிப்மரில் நர்ஸ் பணி வாய்ப்பு!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் புதுச்சேரியில் செயல்பட்டும் வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர் (ஸ்டாப் நர்ஸ்) பணியிடங்களை நிரப்ப எஸ்சி பிரிவைச் சேர்ந்த தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: ஜிப்மர் (ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆஃப் முதுகலை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்) மொத்தம் காலியிடங்கள்: 40 பணி: செவிலியர்(ஸ்டாப் நர்ஸ்) சம்பளம்: மாதம் ரூ.9300 – 34800 + தர ஊதியம் ரூ.4600. வயதுவரம்பு: 03.04.2015 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும். […]

March 6, 2015 admin
புதுடெல்லி விமானப்படை நிலையத்தில் வேலை வேணுமா? Running News

புதுடெல்லி விமானப்படை நிலையத்தில் வேலை வேணுமா?

புதுடெல்லி ரேஸ்கோர்சில் உள்ள விமானப்படை நிலையத்தில் காலியாக உள்ள லோய் டிவிசன் கிளார்க் உள்ளிட்ட 40 குருப்  ‘சி’ பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் விவரம்: 1. லோயர் டிவிசன் கிளார்க்: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.5,200 -20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900. தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் டைப் அடிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். தேர்வு 10 நிமிடங்கள் நடைபெறும். வயது: […]

March 5, 2015 admin
உடனடி செய்திகள்