Running News
ஆந்திரா கிராம வங்கியில் அதிகாரி & உதவியாளர் பணி வாய்ப்பு!
ஆந்திரா கிராம வங்கியில் காலியாக உள்ள அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரகவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 2014 -ஆம் ஆண்டு செப்டம்பர்/அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற ஆர்ஆர்பி பணிக்குரிய IBPS பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி: Officer Scale-II (General Banking Office) காலியிடங்கள்: 11 சம்பளம்: மாதம் ரூ.19,400 – 28,100 பணி: Officer Scale-I (Junior Management Cadre) காலியிடங்கள்: 163 சம்பளம்: […]