Running News
கேந்திரிய வித்யாலயாவில் அதிகாரிகள், ஆசிரியர்கள், கிளார்க்குகள் ஜாப்!
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அதிகாரிகள், ஆசிரியர்கள், கிளார்க்குகள் உள்ளிட்ட 4 ஆயிரத்து 339 பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் விவரம்: 1. ஆசிரியப் பணி அல்லாத நிர்வாக பணியிடங்கள். அ. துணை முதல்வர்: 30 இடங்கள் (பொது – 23, எஸ்சி – 5, எஸ்டி – 2). சம்பளம்: ரூ.15,600 – 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400. வயது: 22.6.2015 அன்று 35 […]