ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் டிரெய்னி மற்றும் மேனேஜர் பணி!

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் டிரெய்னி மற்றும் மேனேஜர் பணி!

பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் பொறியியல், மருத்துவம், மேலாண்மை துறைகளில் நிரப்பப்பட உள்ள 76 டிரெய்னி மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
hcl job 26
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: D.G.M

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ. 19500 – 450 – 25350

பணி: Asstt.General Manager

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ. 43200 – 3% – 66000

பணி: Chief Manager

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ. 36600 – 3% – 62000

பணி: Sr.Manager

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ. 29100 – 3% – 54500

பணி: Manager

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ. 24900 – 3% – 50500

பணி: Dy.Manager

காலியிடங்கள்: 24

சம்பளம்: மாதம் ரூ. 20600 – 3% – 46500

பணி: Assistant Manager

காலியிடங்கள்: 39

சம்பளம்: மாதம் ரூ. 16400 – 3% – 40500

தற்போது பொறியியல் பட்டம் பெற்று வருபவர்கள் E-1 Grade மேலாண்மை பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை கொல்கத்தாவில் மாற்றத்தக்க வகையில் Hindustan Copper Limited என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.350.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு, தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.hindustancopper.com/PDF/HCL_Exe_Rec_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Related Posts