32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 114 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 114)
கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) போஸ்ட் வேணுமா? Running News

கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) போஸ்ட் வேணுமா?

2014-2015 ஆம் ஆண்டிற்கான கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 14.12.2015 அன்று வரை இணைய வழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி: கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்கள்: 813 சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400 கல்வித் தகுதி: 12.11.2015 தேதியின்படி பத்தாம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப் பள்ளி கல்வி அல்லது […]

November 25, 2015 admin
சவூதியில் மெடிக்கல் கன்சல்டன்ட்கள், ஸ்பெஷல் டாக்டர்கள் தேவை Running News

சவூதியில் மெடிக்கல் கன்சல்டன்ட்கள், ஸ்பெஷல் டாக்டர்கள் தேவை

சவூதி அரேபிய நாட்டில் உள்ள ஜெத்தாவில் ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு பல் மருத்துவம் தவிர அனைத்து துறையிலும் கன்சல்டன்ட்கள், சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை நிர்வாக இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சவூதி அரேபிய நாட்டில் உள்ள ஜெத்தாவில் ஒரு முன்னணி தனியார் மருத்துவமனையில் இரண்டு வருட பணி அனுபவம் மற்றும் 50 வயதிற்குட்பட்ட கன்சல்டன்ட்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் பணிபுரிய தேவைப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் கன்சல்டன்ட் […]

November 23, 2015 admin
சிண்டிகேட் வங்கி பெங்களூருவில் உதவியாளர், ஸ்வீப்பர் பணி வாய்ப்பு! Running News

சிண்டிகேட் வங்கி பெங்களூருவில் உதவியாளர், ஸ்வீப்பர் பணி வாய்ப்பு!

சிண்டிகேட் வங்கியின் பெங்களூர் கிளையில் தற்கால அடிப்படையில் நிரப்பப்பட 300 உதவியாளர், ஸ்வீப்பர் பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 311 பணியிடம்: பெங்களூர். காலியிடங்கள் விவரம்: பதவி: Attender 1. Bangalore City – 106 2. Bangalore Rural – 05 3. Chikkaballapur – 07 4. Ramanagara – 07 5. Kolar – 08 6. Tumkur – 12 பதவி: Part Time Sweeper 1. […]

November 14, 2015 admin
பி எஸ் என் எல்  நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணி! Running News

பி எஸ் என் எல் நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணி!

பிஎஸ்என்எல் என அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓ.பி.சி. பிரிவினர்களுக்கான சிறப்பு ஆட்சேர்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ள 147 தொலைத்தொடர்பு தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 147 பணியிடம்: இந்தியா முழுவதும் காலியிடங்கள் விவரம்: 1. குஜராத் – 21 2. மகாராஷ்டிரா – 31 3. மேற்கு வங்காளம் – 12 4. வட […]

November 8, 2015 admin
பெடரல் பேங்கில் செக்யூரிட்டி ஆபீசர் ஜாப் வேணுமா? Running News

பெடரல் பேங்கில் செக்யூரிட்டி ஆபீசர் ஜாப் வேணுமா?

பெடரல் வங்கியில் 522 பாதுகாப்பு அதிகாரி (சட்டம் மற்றும் டி) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Security Officer காலியிடங்கள்: 522 தகுதி: கடற்படை அல்லது விமானப்படையில் கேப்டன், மேஜராக பணியாற்றியிருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2015 மேலும் முழுமையான விவரங்கள் அறிய […]

October 29, 2015 admin
தமிழகரசு துறைகளில் ஒருங்கிணைந்த நேர்முகத் தேர்வு இல்லாத குரூப்-2 பணி வாய்ப்பு! Running News

தமிழகரசு துறைகளில் ஒருங்கிணைந்த நேர்முகத் தேர்வு இல்லாத குரூப்-2 பணி வாய்ப்பு!

தமிழ்நாடு அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள ஒருங்கிணைந்த நேர்முகத் தேர்வு இல்லாத 1863 குரூப்-2 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 1863 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: Tamil Nadu Secretariat Service 1. Personal Clerk in Tamil Nadu Public Service Commission (Post Code No:1082 ) – 01 Assistant in various Departments in the Tamil Nadu Ministerial Service 2. Assistantin Civil […]

October 15, 2015 admin
புதுச்சேரி அரசின்கீழ் செயல்பட்டு வரும் சர்வேயர் பணி வாய்ப்பு Running News

புதுச்சேரி அரசின்கீழ் செயல்பட்டு வரும் சர்வேயர் பணி வாய்ப்பு

புதுச்சேரி அரசின்கீழ் செயல்பட்டு வரும் சர்வேயர் மற்றும் நில பதிவேடு துறையில் நிரப்பப்பட உள்ள நில அளவையர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Field Surveyor காலியிடங்கள்: 16 சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 வயதுவரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Draughtsman (Civil) பிரிவில் ஐடிஐ முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது பிளஸ் 2-வில் கணிதத்தை ஒரு பாடமாக படித்து […]

October 11, 2015 admin
மாநில மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில் பல்வேறு வேலை வாய்ப்பு! Running News

மாநில மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில் பல்வேறு வேலை வாய்ப்பு!

தமிழ்நாட்டில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள அசுருக்கெழுத்து தட்டச்சர் நிலை -III, இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: சுருக்கெழுத்து-தட்டச்சர்-நிலை-III – 01 சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,800 வயதுவரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு, சுருக்கெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கலம் உயர்நிலை […]

October 8, 2015 admin
குழந்தைகளுக்கான மைண்ட் ஃபிரஷ் பயிலரங்கம்! Running News

குழந்தைகளுக்கான மைண்ட் ஃபிரஷ் பயிலரங்கம்!

“FLYING ELEPHANTS” என்பது 12 வயது முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான மூன்றரை நாள் பயிற்சிப் பட்டறை. குழந்தைகளின் “கவனக்குறைவு, கவனச்சிதறல்” போன்ற அகச் சிக்கல்களையும், உடல் சார்ந்த சிக்கல்களையும் அவர்களாகவே புரிந்துகொண்டு – அவற்றைச் சரிசெய்து கொள்ளும் தன்மையில் அமைந்த பயிலரங்கம். மனித மூளையின் முழுச் செயல் திறனை “அறிவியல், விஞ்ஞானம், உளவியல்” போன்ற தன்மைகளில் வீடியோ காட்சிகளுடன் ஒளிபரப்பி, தனிப்பட்ட ஒவ்வொருவரின் செயல்திறனையும் ஆற்றலையும் வெளிக்கொண்டு வருகிறது. “பறக்கும் யானை” என்ற வித்யாசமான […]

October 5, 2015 admin
ஐடிஐ முடித்தவர்களுக்கு பெங்களூர் டிரான்ஸ்போர்ட்டில் ஜாப்! Running News

ஐடிஐ முடித்தவர்களுக்கு பெங்களூர் டிரான்ஸ்போர்ட்டில் ஜாப்!

பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (BMTC) நிரப்பப்பட உள்ள 357 பணி யிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்: 1. Diesel Mechanic – 270 2. Welder – 24 3. Sheetmetal Worker – 39 4. Auto Electrician – 08 5. Turner – 01 6. Fitter – 01 7. PASAA – 14 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் […]

October 4, 2015 admin
உடனடி செய்திகள்