32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 116 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 116)
புதுச்சேரி அரசுத்துறையில்  மேல்நிலை எழுத்தர் பணி வாய்ப்பு! Running News

புதுச்சேரி அரசுத்துறையில் மேல்நிலை எழுத்தர் பணி வாய்ப்பு!

புதுச்சேரி அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 503 மேல்நிலை எழுத்தர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.புதுச்சேரியில் 5 ஆண்டுகள் வசித்து இந்திய குடியுரிமை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பணி: மேல்நிலை எழுத்தர் காலியிடங்கள்: 503. இதில் பொது பிரிவினருக்கு 253, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 90, தாழ்த்தப்பட்டோருக்கு 80 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400 வயதுவரம்பு: […]

August 29, 2015 admin
இசை, கலைப் படிப்பு மையங்களை துவங்க ஆர்வமா? வீணை காயத்ரி வழிகாட்டுகிறார் Running News

இசை, கலைப் படிப்பு மையங்களை துவங்க ஆர்வமா? வீணை காயத்ரி வழிகாட்டுகிறார்

தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக் கழகம் , சென்னையில் செயல்படுகிறது. இதன் கட்டுப்பாட்டில், ஐந்து இசை கல்லுாரிகள், மூன்று கவின்கலைக் கல்லுாரிகள் மற்றும், 17 இசை பள்ளிகள் உள்ளன. தற்போது முதல் முறையாக, பல்கலைக்கு வெளியே படிப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன. அதாவது தமிழகம் முழுவ தும், அரசு மற்றும் தனியார் கல்வி அமைப்புகள் மற்றும் சபாக்கள் மூலம், 250 இடங்களில் நேரடி இசை, ஓவிய கல்வி மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து, பல்கலை துணைவேந்தர் […]

August 28, 2015 admin
ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவில் ஜூனியர் ஆபீசர்  பணி வாய்ப்பு Running News

ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவில் ஜூனியர் ஆபீசர் பணி வாய்ப்பு

நமது நாட்டிலுள்ள விமான நிலையங்களை மேம்படுத்தவும், சர்வதேச தரத்துடன் இயக்கும் நோக்கத்தில் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா நிறுவப்பட்டது. இண்டர் நேஷனல் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவையும், நேஷனல் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவையும் ஒன்றிணைத்து 1995ல் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் ஏ.ஏ.ஐ., உருவாக்கப்பட்டது. நமது நாட்டின் பெருமைக்குரிய அடையாளமாகத் திகழும் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவில் காலியாக உள்ள ஜூனியர் எக்சிகியூடிவ் பணியிடங்கள் 200ஐ நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. […]

August 26, 2015 admin
தஞ்சாவூர் முதன்மை மாவட்ட கோர்ட்டில் பல்வேறு பணி Running News

தஞ்சாவூர் முதன்மை மாவட்ட கோர்ட்டில் பல்வேறு பணி

தஞ்சாவூர் மாவட்டநீதித்துறையில் தமிழ்நாடுநீதி அமைச்சுப் பணியில் காலியாக உள்ள டைப்பிஸ்ட், ஸ்டெனோவின்-டைப்பிஸ்ட், சுகாதார பணியாளர், டிரைவர், ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் போன்ற பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 10 1. Typist – 04 சம்பளம்: மாதம் ரூ.5200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400 தகுதி: பத்தாம் வகுப்புயுடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு இரண்டிலும் முதுநிலை முடித்திருக்க வேண்டும். 2. Steno-Typist – 02 […]

August 16, 2015 admin
ஐ டி ஐ முடித்தவர்களுக்கு ஆயுத தொழிற்சாலையில் டெக்னீசியன் பணி வாய்ப்பு! Running News

ஐ டி ஐ முடித்தவர்களுக்கு ஆயுத தொழிற்சாலையில் டெக்னீசியன் பணி வாய்ப்பு!

இந்திய அரசின் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின்கீழ் மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல் பட்டுவரும் ஆயுத தொழிற்சாலையில் (Ordnance Factory) நிரப்பப்பட உள்ள Semi-Skilled குரூப்-சி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Danger Building Worker (DBW) காலியிடங்கள்: 105 பணி: Examiner (Filling) காலியிடங்கள்: 22 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Attendant Operator (Chemical Plant)/Instrument Mechanic (Chemical Plant), Mechanical Maintenance (Chemical Plant), Laboratory Assistant (Chemical Plant), Fitter, […]

August 11, 2015 admin
ஃபுட் கார்பரேஷன் ஆஃப் இந்தியாவில் வேலை வாய்ப்பு! Running News

ஃபுட் கார்பரேஷன் ஆஃப் இந்தியாவில் வேலை வாய்ப்பு!

நிறுவனம்: ஃபுட் கார்பரேஷன் ஆஃப் இந்தியா எனும் இந்திய உணவுக் கழகம் வேலை:  2 முக்கியப் பிரிவுகளில் வேலை. 1. அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர் (இதில் 3 பிரிவுகள்) 2. மெடிக்கல் ஆபீஸர். காலியிடங்கள்:  மொத்தம் 22. இதில் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர் என்ற பதவியின் கீழ் உள்ள சட்டத் துறையில் 5, அக்கவுன்ட்ஸ் துறையில் 11, அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் 4 இடங்களும், மெடிக்கல் ஆபீஸர் எனும் தனியான பிரிவில் 2 இடங்களும் காலியாக உள்ளன கல்வித் தகுதி: சட்டத் […]

August 7, 2015 admin
தமிழ்நாடு சுகாதாரத்துறையில் அதிகாரி பணி வாய்ப்பு! Running News

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் அதிகாரி பணி வாய்ப்பு!

தமிழக சுகாதாரத்துறையில் நேரடியாக நியமிக்கப்பட உள்ள மகப்பேறு மற்றும் சிறுவர் நல அதிகாரி பணிக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி: Maternal and Child Health Officer காலியிடங்கள் எண்ணிக்கை: 89 வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: B.Sc.(Nursing) அல்லது B.Sc.(Public Health Nurse) முடித்திருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,400 + தர ஊதியம் ரூ.4700 […]

August 4, 2015 admin
சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு மத்திய அர்சுப் பணி வாய்ப்பு! Running News

சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு மத்திய அர்சுப் பணி வாய்ப்பு!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1000 இளநிலை பொறியாளர் (குரூப் பி) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையான சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: இளநிலை பொறியாளர் காலியிடங்கள்: 1000 வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி கணக்கிடப்படுகிறது. தகுதி: சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.9300 – 34800 + தர ஊதியம் ரூ.4,200. விண்ணப்பக் கட்டணம்: […]

August 1, 2015 admin
சென்னை மெட்ரோ ரயில் ஓட்டுநர் பணி! Running News

சென்னை மெட்ரோ ரயில் ஓட்டுநர் பணி!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள சிறப்பு வாகன ஓட்டுநர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள்: 02 பணி இடம்: சென்னை. தமிழ்நாடு பதவி: ஓட்டுநர் சிறப்பு வாகனம் தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் தமிழ்நாடு அரசின் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.10,170 – 18,500 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, […]

July 30, 2015 admin
கனரா பேங்கில் செக்யூரிட்டி மேனேஜர் போஸ்ட் வேணுமா? Running News

கனரா பேங்கில் செக்யூரிட்டி மேனேஜர் போஸ்ட் வேணுமா?

பொதுத் துறை வங்கியான கனரா வங்கியில் கனரா வங்கியில் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Manager-Security (MMGS-II) காலியிடங்கள்: 24 சம்பளம்: மாதம் ரூ.31,705 – 45,950 வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 25 – 40க்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்திய முப்படைகள், துணை ராணுவப்படைகள், காவல் துறையில் Assistant Commandant/Captain போன்ற அதிகாரி தகுதிக்குரிய […]

July 27, 2015 admin
உடனடி செய்திகள்