32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 115 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 115)
இந்திய நேவியில் கல்வி + மாலுமி, கண்காணிப்பாளர்  பணி வேணுமா? Running News

இந்திய நேவியில் கல்வி + மாலுமி, கண்காணிப்பாளர் பணி வேணுமா?

இந்திய கடற்படையில் மாலுமி/ கண்காணிப்பாளராக குறுகியகால பணிச்சேவை ஆணைபெற்ற அதிகாரியாக சேர்வதற்கு ஜூன் 2016 இல் தொடங்கும் பயிற்சி வகுப்பில் சேருவதற்கு திருமணமா காத ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: மாலுமி (ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்) பணி: கண்காணிப்பாளர் (இருபாலரும் விண்ணப்பிக்கலாம்) வயதுவரம்பு: 19 – 24க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.1992 – 01.07.1997க்கு இடையில் பிறந்திருக்க வேண்டும். தகுதி: இயற்பியல் மற்றும் கணிதம் பாடங்களுடன் பிளஸ் 2 முடித்து பி.இ அல்லது […]

September 30, 2015 admin
தமிழ் நாடு தோட்டக்கலைத் துறை வழங்கும் நீங்களே போடலாம் மாடித் தோட்டம்! Running News

தமிழ் நாடு தோட்டக்கலைத் துறை வழங்கும் நீங்களே போடலாம் மாடித் தோட்டம்!

வீட்டிற்கு அழகு சேர்க்கும் ஒரு அங்கமாக விளங்குவது தான் தோட்டம். பெரிய வீட்டில் பார்த் தால் தோட்டத்திற்கென்று ஒரு பெரிய இடம் ஒதுக்கி, அதை பராமரிக்க தனியாக வேலை யாட்களும் இருப்பர். அப்படியானால் சின்னதாக வீடு வைத்திருப்பவர்களுக்கு தோட்டம் என்பது வெறும் கனவு தானா? என்று நினைக்கலாம். அது தான் இல்லை. தோட்டம் என்றால் பெரிய இடத்தில் தான் போட முடியும் என்றில்லை. கிடைத்த சின்ன இடத்தில் கூட தோட்டத்தை உரு வாக்கலாம். சிறிய இடத்தில் அமைத்த […]

September 29, 2015 admin
பெங்களூரு தூர்தர்ஷனில் பல்வேறு பணி வாய்ப்பு! Running News

பெங்களூரு தூர்தர்ஷனில் பல்வேறு பணி வாய்ப்பு!

பெங்களூரு தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தில் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து பெங்களூரு தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,”பெங்களூருவில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலை யத்தில் காலியாக உள்ள உதவி செய்தி ஆசிரியர், தயாரிப்பாளர், பிரிவு ஆசிரியர், செய்தியாளர், இணையதள உதவி ஆசிரியர், இணையதள உதவியாளர், பின் தயாரிப்பு உதவியாளர், தயாரிப்பு உதவியாளர், காணொளி ஆசிரியர், ஒளிப் பதி வாளர், தகவல் உள்ளீடு அலுவலர், சிஜி இயக்குநர், கேமரா உதவியாளர் பணியிடங் களுக்கு […]

September 26, 2015 admin
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் டெக்னீசியன் பணி! Running News

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் டெக்னீசியன் பணி!

பெங்களூரில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: டெக்னீசியன் காலியிடங்கள்: 04 தகுதி: டீசல் மெக்கானிக் பிரிவில் ஐடிஐ முடித்து அப்ரண்டீஸ் முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 28 – 31க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.8740 – 22,150 விண்ணப்பக் கட்டணம்:பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய […]

September 24, 2015 admin
கொச்சி விமான நிலையத்தில் இளநிலை உதவியாளர் டிரெய்னி வாய்ப்பு Running News

கொச்சி விமான நிலையத்தில் இளநிலை உதவியாளர் டிரெய்னி வாய்ப்பு

கொச்சியிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை உதவியாளர் கிரேடு III டிரெய்னி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior Assistant Grade III Trainee காலியிடங்கள்: 11 சம்பளம்: மாதம் ரூ.8,750 – 15,800 வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும். தகுதி: எல்க்ட்ரிக்கல், எல்க்ட்ரிக்கல் அண்ட் எல்க்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். பணி: Junior Assistant Grade II […]

September 19, 2015 admin
எஜூகேசன் லோன் ஸ்கீமில் மாற்றம் Running News

எஜூகேசன் லோன் ஸ்கீமில் மாற்றம்

கல்லூரி மாணவர்களின் கல்விக்காக கடன் வழங்கும் வங்கிகள், வங்கிக் கடன் நடைமுறை கள்-2012ஐ பின்பற்றி, அதில் உள்ள அம்சங்களின்படி, கெடுபிடி நிபந்தனைகளை விதிக்கின்றன. இதனால், வங்கித்துறை மீது கண்டனங்கள் பாய்கின்றன. இதை தவிர்க்க, இந்திய வங்கிகள் சங்கம், வங்கிக் கடன் நடைமுறைகள்- 2015 என்ற புதிய கொள்கைகளை உருவாக்கி உள்ளது. அந்த அமைப்பு, இதற்கான பரிந்துரைகளை வங்கிகளுக்கு அனுப்பியுள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் அளித்துள்ள பரிந்துரைகளின் முக்கிய அம்சங்கள்: நான்கு லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் பெறுபவர்கள், […]

September 19, 2015 admin
இந்திய விமான ஆணையத்தில்  ஜூனியர் எக்சியூட்டிவ் பணி வாய்ப்பு! Running News

இந்திய விமான ஆணையத்தில் ஜூனியர் எக்சியூட்டிவ் பணி வாய்ப்பு!

பொதுத்துறை நிறுவனமான ஏ.ஏ..ஐ என அழைக்கப்படும் இந்திய விமான ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 598 ஜூனியர் எக்சியூட்டிவ் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) காலியிடங்கள்: 400 பணி: ஜூனியர் எக்சிகியூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) காலியிடங்கள்: 198 வயதுவரம்பு: 31.10.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும். தகுதி: பி.எஸ்சி இயற்பியல், கணிதவியல் அல்லது எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற பொறியியல் துறைகளில் […]

September 13, 2015 admin
10-ம் வகுப்புப் படித்தவர்களுக்கு தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் வேலை வாய்ப்பு! Running News

10-ம் வகுப்புப் படித்தவர்களுக்கு தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் வேலை வாய்ப்பு!

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் உள்ள அஞ்சலக கோட்டம் மற்றும் அஞ்சலக பிரிப்பக கோட்டங்களில் நிரப்பப்பட உள்ள 143 தபால்காரர், மெயில்கார்டு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: தபால்காரர் – 143 தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி: மெயில்கார்டு: 01 தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையத்தில் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். […]

September 9, 2015 admin
எச்எம்டி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! Running News

எச்எம்டி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் எச்எம்டி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் செப்.14, 22 தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். பணி: Executive (Technical “A” (or) “B”) காலியிடங்கள்: 06 சம்பளம்: மாதம் ரூ.12,000 – 14,000 வயதுவமர்பு: 01.08.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: பொறியியல் துறையில் எதாவதொரு துறையில் பிஇ முடித்து சந்தையியல் பிரிவில் […]

September 7, 2015 admin
பொதிகை தொலைக் காட்சியில் செய்தியாளர், உதவி செய்தி ஆசிரியர், செய்தி வாசிப்பாளர் வாய்ப்பு வேணுமா? Running News

பொதிகை தொலைக் காட்சியில் செய்தியாளர், உதவி செய்தி ஆசிரியர், செய்தி வாசிப்பாளர் வாய்ப்பு வேணுமா?

பிரசார் பாரதி பொதிகை தொலைக்காட்சியின் மண்டல செய்திப்பிரிவில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள செய்தி வாசிப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: செய்தி வாசிப்பாளர் வயதுவரம்பு: 21 – 40க்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொழில் நுட்பத் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் வழங்கிய இதழியல் பட்டம் அல்லது பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். பணி: செய்தியாளர் வயதுவரம்பு: 25 – 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: […]

August 31, 2015 admin
உடனடி செய்திகள்