ஐடிஐ முடித்தவர்களுக்கு பெங்களூர் டிரான்ஸ்போர்ட்டில் ஜாப்!

ஐடிஐ முடித்தவர்களுக்கு பெங்களூர் டிரான்ஸ்போர்ட்டில் ஜாப்!

பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (BMTC) நிரப்பப்பட உள்ள 357 பணி யிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
job oct 4
பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:

1. Diesel Mechanic – 270

2. Welder – 24

3. Sheetmetal Worker – 39

4. Auto Electrician – 08

5. Turner – 01

6. Fitter – 01

7. PASAA – 14

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 05.10.2015 தேதியின்படி 26க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.mybmtc.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.10.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bmtccareers.com/PDF/Notification%20No_3_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Related Posts

error: Content is protected !!