இந்திய ராணுவத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஜாப் ரெடி!

இந்திய ராணுவத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஜாப் ரெடி!

நிறுவனம்:  பி.எஸ்.எஃப் எனப்படும் இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான எல்லைக் காவல் படை

job si july 6

வேலை: சப் இன்ஸ்பெக்டர் பதவியிலான வேலை

காலியிடங்கள்: மொத்தம் 144. இதில் பொதுப்பிரிவுக்கு 93, எஸ்.சி 32, எஸ்.டியினருக்கு 19 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி

வயது வரம்பு: 32க்குள் (சில பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு)

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 10.6.16

விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.bsf.nic.i

Related Posts