32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 107 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 107)
சிபிஎஸ்இ:  10-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு- மீண்டும் அடுத்த கல்வியாண்டு முதல் அமல்! கல்வி

சிபிஎஸ்இ: 10-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு- மீண்டும் அடுத்த கல்வியாண்டு முதல் அமல்!

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது கொண்டுவரப்பட்ட கல்வி முறையையே நாம் இன்னும் பின்பற்றி வருகிறோம். அது ‘கேள்வி- பதில்’ என்ற முறையிலேயே அமைந்துள்ளது. அதனால் தற்போதைய சூழலுக்கு ஏற்ப கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம். தனியார் பள்ளிகள் மட்டுமின்றி, அரசுப் பள்ளிகளிலும் சிறந்த கல்வி வழங்கப்பட வேண்டியது அவசியம். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், தங்களது குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்த்து, தரமான கல்வி கிடைக்க செய்ய வேண்டும் என கருதுகின்றனர் என்ரு கடந்த […]

November 15, 2016 admin
வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணி: ஐபீபிஎஸ் அறிவிப்பு! வழிகாட்டி

வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணி: ஐபீபிஎஸ் அறிவிப்பு!

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் 4122 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 4,122 பணி – காலியிடங்கள் விவரம்: பணி: I.T. Officer (Scale-I) – 335 பணி: Agricultural Field Officer (Scale I) – 2580 பணி: Rajbhasha Adhikari (Scale I) – 65 […]

November 13, 2016 admin
கரூர் வைஸ்யா பேங்கில் பல்வேறு மேனேஜர்கள் ஜாப் ரெடியா இருக்குது! வழிகாட்டி

கரூர் வைஸ்யா பேங்கில் பல்வேறு மேனேஜர்கள் ஜாப் ரெடியா இருக்குது!

தனியார் துறையைச் சேர்ந்த முன்னணி வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கியில் 2016-2017-ஆண் ஆண்டிற்கான பொது மேலாலர், துணை பொது மேலாளர், மூத்த மேலாளர், முதன்மை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: General Manager (Scale VII) வயதுவரம்பு: 58க்குள் இருக்க வேண்டும். பணி: Deputy General Manager (Scale VI) வயதுவரம்பு: 55க்குள் இருக்க வேண்டும். பணி: Assistant General Manager (Scale V) வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும். பணி: Chief Manager […]

November 6, 2016 admin
தமிழ்நாடு வட்டத்தில் தபால்காரர், மெயில் கார்டு பணி இருக்குது! வழிகாட்டி

தமிழ்நாடு வட்டத்தில் தபால்காரர், மெயில் கார்டு பணி இருக்குது!

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் தபால்காரர், மெயில் கார்டு பணியில் 310 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். எனினும், மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓ.பி.சி.) 3 ஆண்டுகளும், உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். தகுதியுள்ள நபர்கள் […]

November 2, 2016 admin
சென்னை கார்ப்பரேஷனில் ஆபீசர்கள் ஜாப் வேணுமா? வழிகாட்டி

சென்னை கார்ப்பரேஷனில் ஆபீசர்கள் ஜாப் வேணுமா?

சென்னை கார்ப்பரேஷன் கீழ் செயல்பட்டு வரும் “Chennai Smart City Limited” நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கு பட்டதாரிகள், சிஏ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Chief Executive Officer – 01 வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும். பணி: Chief Finance Officer – 01 வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். பணி: Company Secretary – 01 வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். தகுதி: பொறியியல் துறையில் பட்டம், அறிவியல், கலைத்துறை, நிர்வாகம், எம்பிஏ, […]

October 31, 2016 admin
இந்திய ராணுவத்தில் மத ஆசிரியர் பணிகள் ரெடி! வழிகாட்டி

இந்திய ராணுவத்தில் மத ஆசிரியர் பணிகள் ரெடி!

இந்திய ராணுவத்தில் மத ஆசிரியர் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இந்திய ராணுவத்தின் ஜூனியர் கமிஷன்டு அந்தஸ்தில் நியமிக்கப்படுவர்.  படைவீரர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் மத நல்லிணக்கம் குறித்து போதிப்பது, இறுதி சடங்கில் அவரவர் மத சம்பிரதாயப்படியான சடங்குகளை நடத்துவது, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ராணுவ வீரர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களின் மனஉறுதியை மேம்படுத்துவது, தண்டனை வழங்கப்பட்ட ராணுவ வீரர்கள் மனம் திருந்தி வாழ பிரார்த்தனை செய்வது, அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்படும் மத போதனை […]

October 27, 2016 admin
தமிழ்நாடு சர்க்கிளில் போஸ்ட்மேன் ஜாப் வேணுமா? வழிகாட்டி

தமிழ்நாடு சர்க்கிளில் போஸ்ட்மேன் ஜாப் வேணுமா?

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தபால் வட்டத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான 310 தபால்காரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பத்தாம் வகுப்பு முடித்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 310 பணியிடம்: தமிழ்நாடு பணி – காலியிடங்கள் விவரம்: பணி: Postman – 304 பணி: Mail Guard – 06 தகுதி: இரு பணிக்கும் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 15.11.2016 […]

October 24, 2016 admin
வேலம்மாள் போதி பள்ளியில் பிரமாண்ட விஞ்ஞான் விழா…! கல்வி

வேலம்மாள் போதி பள்ளியில் பிரமாண்ட விஞ்ஞான் விழா…!

சென்னை கொளப்பாக்கம்  வேலம்மாள் போதி பள்ளியில் முதலாம் ஆண்டு விஞ்ஞான் 2016 என்னும் தலைப்பில் அறிவியல் போட்டிகள் மிகப்பிரமாண்டமாக நடத்தப்பட்டது இதில் 80 க்குள் மேற்ப்பட்ட பள்ளிகளிலுருந்து 1500க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் 17 அறிவியல் போட்டிகள் 6 நிலைகளில் வகுப்பு ரீதியாக மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. மாணவர்கள் ஆர்வத்துடன் தாங்கள் தயாரித்த அறிவியல் மாதிரிகளை கொண்டு வந்து விளக்கினார்கள். விழாவில் சிறப்பு அம்சமாக மாதிரி ராக்கெட் தயார் செய்து அதை இயக்கிக்காட்டியது மாணவர்களுக்கு […]

October 19, 2016 admin
பேங்க் ஜாப் – அதுவும் 2327 வேகன்சிக்கான லிஸ்ட்! வழிகாட்டி

பேங்க் ஜாப் – அதுவும் 2327 வேகன்சிக்கான லிஸ்ட்!

இந்திய பொதுத்துறை வங்கிகளில் 2016-ஆண் ஆண்டிற்கான 2327 பணியிடங்களுக்க்கான அறிவிப்பை சம்மந்தப்பட்ட வங்கிகள் தனித்தனியாக அறிவித்துள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வங்கிகள் அறிவித்துள்ள முழுமையான விவரங்களை அந்தந்த வங்கிகள் அறிவித்துள்ள இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும். 1. India Post Payment Bank Limited (IPPB) பதவி: Chief Executive Officer. – 01 கடைசி தேதி: 12.10.2016 கிளிக்: https://www.indiapost.gov.in/VAS/Pages/News/Advertisement%20for%20selection%20of%20MD%20and%20CEO%20IPPB.pdf 2. India Post Payments […]

October 12, 2016 admin
நவோதயா வித்யாலயா சமிதி பள்ளியில் ஜாப் இருக்குது! வழிகாட்டி

நவோதயா வித்யாலயா சமிதி பள்ளியில் ஜாப் இருக்குது!

மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் 2072 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் விவரம்: 1. Assistant Commissioners: 2 இடங்கள் (பொது – 1, ஒபிசி – 1). தகுதி: இலக்கியம்/ கலை/ அறிவியல்/ வணிகவியல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பாடங்களில் முதுநிலை பட்டம் மற்றும் ரூ.10000 – 325 – 15,200 சம்பளத்தில் முதல்வர் பதவி வகித்திருக்க வேண்டும். சம்பளம்: […]

October 4, 2016 admin
உடனடி செய்திகள்