32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 106 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 106)
சி.பி.எஸ்.சி. 10 மற்றும் 12ம் வகுப்பு எக்ஸாம் ரீ ஷெட்யூல்! கல்வி

சி.பி.எஸ்.சி. 10 மற்றும் 12ம் வகுப்பு எக்ஸாம் ரீ ஷெட்யூல்!

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கு 10 மற்றும் 12–ம் வகுப்பு தேர்வுகள், மார்ச் முதல் வாரம் தொடங்குவது வழக்கம். இந்நிலையில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தல்கள், பிப்ரவரி 4–ந்தேதி தொடங்கி, மார்ச் 8–ந்தேதி முடிவடைகின்றன. சி.பி.எஸ்.இ. தேர்வுகள், அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுபவை என்பதால், திட்டமிட்டபடி தொடங்கினால், மேற்கண்ட மாநிலங்களில் தேர்வுக்கு இடையூறு ஏற்படும் என்று கருதப்பட்டது. எனவே, 5 மாநில […]

January 10, 2017 admin
விஜயா பேங்க்-கில் புரொபேஷனரி மேனேஜர் ஜாப் ரெடி! வழிகாட்டி

விஜயா பேங்க்-கில் புரொபேஷனரி மேனேஜர் ஜாப் ரெடி!

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி வங்கியான விஜயா வங்கியில் 2017-2018-ஆம் ஆண்டிற்கான 44 புரொபேஷனரி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 44 பணி இடம்: பெங்களூரு பணி – காலியிடங்கள் விவரம்: பணி: Probationary Manager – Rajbhasha – 10 வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.31,705 – 45,950 பணி: Probationary Manager – Law – […]

December 26, 2016 admin
பிரைவேட் சி.பி.எஸ்.சி ஸ்கூல் பிரின்ஸிபால் போஸ்ட் – புது ரூல் வந்தாச்சு கல்வி

பிரைவேட் சி.பி.எஸ்.சி ஸ்கூல் பிரின்ஸிபால் போஸ்ட் – புது ரூல் வந்தாச்சு

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் தன்னிச்சையாக முதல்வர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது, தகுதித் தேர்வு எழுதிய பிறகு தேர்வுக்குழுதான் முதல்வர்களை நியமிக்கும் என்று சிபிஎஸ்இ முதல்வர்களுக்கான தகுதித் தேர்வு சிபிஎஸ்இ, மாநில அரசு மற்றும் சிபிஎஸ்இ பிரதிநிதிகள் ஆகியோருக்கு முதல்வர் தேர்வில் வீட்டோ அதிகாரம் உள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இதனால் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளின் தன்னாட்சி இழக்கப்படவுள்ளது. எனவே பள்ளி முதல்வராக விரும்பும் ஆசிரியர்கள் முதல்வர் தகுதித் தேர்வு (Principal Eligibility Test-PET) எழுதியாக வேண்டும் என்று சிபிஎஸ்இ முடிவெடுத்துள்ளது. […]

December 24, 2016 admin
சிண்டிகேட் வங்கியில் அதிகாரி பணி வழிகாட்டி

சிண்டிகேட் வங்கியில் அதிகாரி பணி

நிறுவனம்:  சிண்டிகேட் வங்கி வேலை:  புரொபேஷனரி ஆபீசர் வேலை (கிரேட் 1) காலியிடங்கள்:  400. இதில் பொதுப்பிரிவில் 202, ஓ.பி.சி 108, எஸ்.சி 60, எஸ்.டி 30. கல்வித்தகுதி: டிகிரியில் 60 % மதிப்பெண்கள் தேவை. வயதுவரம்பு:  20-25. சில பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதத் தேர்வு, நேர்முகத் தேர்வுகள் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28.12.2016 மேலதிக தகவல்களுக்கு: www.syndicatebank.in

December 21, 2016 admin
ஆர்யா மற்றும் ரஞ்சித் தொடங்கி வைத்த புது டைப்பிலான ‘கின்டர் லா’ கல்வி

ஆர்யா மற்றும் ரஞ்சித் தொடங்கி வைத்த புது டைப்பிலான ‘கின்டர் லா’

ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையாது என்பார்கள். சிறு வயது முதலே குழந்தைகள் தனக்கான ஒரு களத்தை தேர்ந்தேடுத்து செல்ல சிறந்த ஆசிரியர்களும், வழி காட்டுதல்களும் வேண்டும். சென்னை அடையாரில் ‘கின்டர் லா’(Kinder La) ப்லே ஸ்கூல் எனப்படும் மழலையர் கல்வி சாலை. இதன் சிறப்பமசமே முழுக்க முழுக்க விளையாட்டை அடிப்படையாய் கொண்டு குழந்தைகளை கற்பிப்பது. பிரபல நடிகரும், சைக்கிள் வீரருமான ஆர்யா மற்றும் கபாலி பட இயக்குனர் ரஞ்சித் இதை நேற்று சென்னையில் தொடங்கி வைத்தனர். கலையரசன், […]

December 16, 2016 admin
பேங்க் ஆப் பரோடா வங்கியில் துப்புரவாளர் மற்றும் பியூன் பணி! வழிகாட்டி

பேங்க் ஆப் பரோடா வங்கியில் துப்புரவாளர் மற்றும் பியூன் பணி!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2016-ஆம் ஆண்டிற்கான 193 துப்புரவாளர் மற்றும் பியூன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 193 தமிழ்நாடு மற்றும் சென்னை மண்டலம்: பணி: Sweeper Cum Peon – 155 பணி: Peon – 03 புதுச்சேரி மண்டலம்: பணி: Sweeper Cum Peon – 102 பணி: Peon – 01 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். […]

December 14, 2016 admin
இந்தியன் பேங்கில் புரபெஷனரி ஆபீசர் ஜாப் ரெடியா இருக்குது! வழிகாட்டி

இந்தியன் பேங்கில் புரபெஷனரி ஆபீசர் ஜாப் ரெடியா இருக்குது!

சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டும் வரும் பழம் பெரும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் 2017-ஆம் ஆண்டிற்கான 324 புரபெஷனரி அதிகாரி பணிக்கான அறிவிப்பை இந்தியன் வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கு பட்டம் பெற்ற தமிழக இளைஞர்களிடமிருந்து வரும் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Probationary Officer பணி இடம்: சென்னை (தமிழ்நாடு) மொத்த காலியிடங்கள்: 324 தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 20 – […]

December 7, 2016 admin
இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் பணி! வழிகாட்டி

இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் பணி!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் தொகுதி செயல் அலுவலர் நிலை 3 மற்றும் செயல் அலுவலர், நிலை 4 ஆகிய பதவிகளுக்கான 2014 & 2015, 2015 & 16 மற்றும் 2016 & 17-ஆம் ஆண்டுகளுக்குரிய விளம்பர அறிக்கைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவராவர். செயல் அலுவலர், நிலை 3-இல் 29 பேரும், செயல் அலுவலர், நிலை 4-இல் 49 பணியிடங்களும் பூர்த்தி செய்யப்பட […]

November 27, 2016 admin
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு! வழிகாட்டி

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Safety Engineer – 02 சம்பளம்: மாதம் ரூ.40,000 தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று Construction Safety-Fnd டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Engineer (Design) – 02 சம்பளம்: மாதம் ரூ.55,000 தகுதி: பொறியியல் துறையில் சிவில் இளங்கலை பட்டம் பெற்று […]

November 22, 2016 admin
இந்தியன் ரிசர்வ் பேங்க்-கில் ‘அசிஸ்டெண்ட்’ ஜாப் ரெடியா இருக்குது! வழிகாட்டி

இந்தியன் ரிசர்வ் பேங்க்-கில் ‘அசிஸ்டெண்ட்’ ஜாப் ரெடியா இருக்குது!

இந்திய ரிசர்வு வங்கியில் 2016 -ஆம் ஆண்டிற்கான 610 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 610 பணி: “Assistant” பணி இடம்: இந்தியா முழுவதும் தகுதி: 50 சதவீகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். காலியிடங்கள் விவரம்:  1. அகமதாபாத் – 30 2. பெங்களூர் – 35 3. போபால் – 40 4. புவனேஸ்வர் […]

November 16, 2016 admin
உடனடி செய்திகள்