32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 90 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 90)
பட்டதாரிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பயிற்சி + பணி வாய்ப்பு! Running News

பட்டதாரிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பயிற்சி + பணி வாய்ப்பு!

தேசியமயமாக்கப்பட்ட வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Probationary Officers, Clerk பணியிடங்களை நிரப்ப வேலையற்ற இளைஞர்கள் மற்றும் தகுதியுள்ள பட்டதாரிகளிடமிருந்து ஓவர்சீஸ் வங்கியின் இணைய தளம் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்களின் எண்ணிக்கை: 150 01. Probationary Officers பயிற்சிக்கு -50 02. Clerk பயிற்சிக்கு – 50 பயிற்சியின்போது மாதம் ரூ.2500 உதவித்தொகையாக வழங்கப்படும். வெற்றிகரமான பயிற்சிக்கு பிறகு பணியமர்த்தப்படும் பணியிடங்கள் விவரம்: 01. Probationary Officers – 25 02. […]

February 8, 2014 admin
மெட்ரிக்குலேசன் அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் பணி! Running News

மெட்ரிக்குலேசன் அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் பணி!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் இந்திய அஞ்சல் துறையின் தமிழக அஞ்சலக பிரிவில் காலியாக உள்ள MTS பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 227 பணி: Multi-Tasking Staff(MTS) வயதுவரம்பு: 05.03.2014 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: மெட்ரிக்குலேசன் மற்றும் அதற்கு இணையான தகுதி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + கிரேடு சம்பளம் ரூ.1800 மற்றும் இதர சலுகைகள். […]

February 7, 2014 admin
எம்.காம், எம்பிஏ பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் அதிகாரி பணி வாய்ப்புகள்! Running News

எம்.காம், எம்பிஏ பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் அதிகாரி பணி வாய்ப்புகள்!

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பல்வேறு கிளைகளில் காலியாக உள்ள மார்க்கெட்டிங் ஆபீசர்ஸ், அசிஸ்டென்ட் மேனேஜர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் விவரம்: 1. மார்க்கெட்டிங் ஆபீசர்ஸ் தகுதி: மார்க்கெட்டிங்/ நிதி பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பை கல்லூரியில் சேர்ந்து படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் கலை/ வணிகவியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் முன் அனுபவம். வயது: 31.12.2012 அன்று […]

February 6, 2014 admin
ரிசர்வ் வங்கியில் பணி வாய்ப்பு Running News

ரிசர்வ் வங்கியில் பணி வாய்ப்பு

வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் Research Officer, Assistant Manager, Manager (Technical / Civil), Grade -B .பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள்: 24 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 01. Research Officer in Grade ‘B’ for Department of Economic and Policy Research (DEPR) – 10 சம்பளம்: மாதம் ரூ.21,00 வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 21 – 30க்குள் […]

February 3, 2014 admin
ஐடிஐ முடித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் 26,570 பணியிட வாய்ப்புகள்! Running News

ஐடிஐ முடித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் 26,570 பணியிட வாய்ப்புகள்!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 26,570 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: Centralised Employment Notice No.01/2014 மொத்த காலியிடங்கள்: 26.570. இதில் தமிழகத்துக்கு மட்டும் 1666 பணியிடங்கள், மொத்த பணியிடங்களில் பொதுப்பிரிவினருக்கு 13,464, ஓபிசி பரிவினருக்கு 262, எஸ்சி பிரிவினருக்கு4122, எஸ்டி பிரிவினருக்கு 2464 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பணி: அசிஸ்டென்ட் லோகோ பைலட்(ஏ.எல்.பி) மற்றும் டெக்னீசியன் சம்பளம்: ரூ.5,200-20,200 + கிரேடு சம்பளம் ரூ.1,900 வயதுவரம்பு: 01.07.2014 […]

January 31, 2014 admin
ஸ்டாப் செலக்சன் கமிஷனின் பொது எழுத்துத் தேர்வு! Running News

ஸ்டாப் செலக்சன் கமிஷனின் பொது எழுத்துத் தேர்வு!

நமது நாட்டின் மத்திய அரசு தொடர்புடைய காலி இடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலமாக நிரப்பி வருவது நாம் அனைவரும் அறிந்ததுதான். இந்த அமைப்பின் சார்பாக 2014ஆம் ஆண்டிற்கான கம்பைண்டு கிராஜூவேட் லெவல் தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்னென்ன பிரிவுகள்?: எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள பொது எழுத்துத் தேர்வின் மூலம் சென்ட்ரல் செக்ரடேரியட் சர்வீஸ், சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன், இண்டலிஜென்ஸ் பீரோ, மினிஸ்ட்ரி ஆப் ரெயில்வே, […]

January 27, 2014 admin
பட்டதாரிகளுக்கு பாங்க் ஆப் இந்தியாவில் பல்வேறு பணி வாய்ப்புகள்1 Running News

பட்டதாரிகளுக்கு பாங்க் ஆப் இந்தியாவில் பல்வேறு பணி வாய்ப்புகள்1

பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள Attendant, Office Asst, Counsellor & Faculty பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 09 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 01. Member of faculty – 03 02. Office Assistant – 03 03. Attendant – 02 04. Counsellor (F.L.C.)- 01 வயது வரம்பு: 01 . Counsellor (F.L.C.) பணிக்கு 65க்குள் இருக்க வேண்டும்.. 02 […]

January 26, 2014 admin
+ 2 வுடன் டைப்பிங் முடித்தவர்களுக்கு Cabinet Secretariatல் பணி வாய்ப்பு! Running News

+ 2 வுடன் டைப்பிங் முடித்தவர்களுக்கு Cabinet Secretariatல் பணி வாய்ப்பு!

இந்திய அரசின் Cabinet Secretariat பிரிவில் காலியாக உள்ள Lower Division Clerk மற்றும் Assistants பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Lower Division Clerk வயதுவரம்பு: 18 – 27-க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.5200 – 20,200 + தர […]

January 25, 2014 admin
லட்சுமி விலாஸ் வங்கியில் மார்கெட்டிங் அதிகாரி பணி! Running News

லட்சுமி விலாஸ் வங்கியில் மார்கெட்டிங் அதிகாரி பணி!

தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டும் வரும் லட்சுமி விலாஸ் வங்கியில் காலியாக உள்ள மார்க்கெட்டிங் அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: சந்தையியல் மேலாளர் கல்வித்தகுதி: சந்தையியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2014 மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், தேர்வு செய்யப்படும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.lvbank.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

January 24, 2014 admin
இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் பணி வாய்ப்புகள்1 Running News

இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் பணி வாய்ப்புகள்1

இந்திய பொதுத் துறை வங்கிகளில் புகழ் பெற்ற இந்தியன் வங்கியை நாம் அனைவரும் அறிவோம். இந்த வங்கியின் கிளை நிறுவனமான இண்ட்பேங்க் மெர்ச்சண்ட் பேங்கிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது.இந்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஸ்பெஷல் ஆபிசர்ஸ் (எஸ்.ஓ.,) மற்றும் சீனியர் செக்ரட்ரியல் ஆபிசர்ஸ் (எஸ்.எஸ்.ஓ.,) பிரிவுகளில் ஒப்பந்த அடிப்படையில் டிரெய்னிக்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகள் : இங்கே குறிப்பிடப்பட்டுள்ள காலியிடங்கள் டீலர் பேக் ஆபிஸ் ஸ்டாப், […]

January 22, 2014 admin
உடனடி செய்திகள்