Running News
மசாலா எப். எம் டீம் நடத்தும் ரேடியோ ஜாக்கி கோர்ஸ் சேரணுமா?
எப்.எம்., சேனல்களில் ரேடியோ ஜாக்கிகளே முக்கிய பங்காற்றுகின்றனர். பெரும்பாலான ரேடியோ ஸ்டேஷனின் முன்னேற்றம் ஜாக்கியையே பெரிதும் சார்ந்துள்ளது. ஒளிப்பரப்பும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு ரேடியோ ஜாக்கிகளின் பணியில் சில மாறுதல்கள் இருக்கலாம். எனினும் ரேடியோ ஜாக்கியாக சில அடிப்படை தகுதிகள் உள்ளன. குறைத்தபட்சம் ஒரு பட்டதாரியாக இருக்க வேண்டும். 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால் இப்போது சில தனியார் ரேடியோ ஸ்டேஷன்களில் பிளஸ் 2 படித்தவர்களை கூட ஜாக்கியாக சேர்த்துக்கொள்கின்றனர். அந்த வரிசையில் இப்போது மசாலா […]