32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 85 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 85)
லட்சுமி விலாஸ் பாங்கில் தொழில் உறவு அதிகாரி பணி Running News

லட்சுமி விலாஸ் பாங்கில் தொழில் உறவு அதிகாரி பணி

லட்சுமி விலாஸ் வங்கியின் மனிதவள மேம்பாடு துறையில் தொழில் தொடர்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: தொழில்துறை தொடர்பு அதிகாரி – மனிதவள மேம்பாடு துறை வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். CAIIB தகுதி பெற்றிருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: General Manager, HRD Department, The Lakshmi Vilas […]

July 11, 2014 admin
பட்டதாரிகளுக்கு சிட்பி வங்கியில் உதவி மேலாளர் பணி Running News

பட்டதாரிகளுக்கு சிட்பி வங்கியில் உதவி மேலாளர் பணி

இந்திய சிறு தொழில் வளர்ச்சியில் (Small Industries Development Bank of India -SIDBI) காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: உதவி மேலாளர் காலியிடங்கள்: 57 கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 20.07.2014 தேதியின்படி 21 முதல் 28க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளியினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.07.2014 மேலும் […]

July 8, 2014 admin
பட்டதாரிகளுக்கு பாங்க் ஆப் பரோடாவில் புரொபேஷனரி அதிகாரி வாய்ப்பு! Running News

பட்டதாரிகளுக்கு பாங்க் ஆப் பரோடாவில் புரொபேஷனரி அதிகாரி வாய்ப்பு!

பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் பரோடா இந்தியாவின் சர்வதேச வங்கியாகும். இந்த வங்கிக்கு உலகின் 26 நாடுகளில் கிளைகள் உள்ளன. இந்தியாவில் இந்த வங்கிக்கு 3 ஆயிரத்து 200 கிளைகள் உள்ளன. இந்திய அரசுத் துறை நிறுவனங்களில் பெருமைக்குரிய நிறுவனமாகத் திகழும் பாங்க் ஆப் பரோடாவில் காலியாக உள்ள 300 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது: பி.ஓ.பி.,யின் புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். […]

July 7, 2014 admin
ஐடிபிஐ வங்கியில் 500 உதவி மேலாளர் பணி வாய்ப்பு! Running News

ஐடிபிஐ வங்கியில் 500 உதவி மேலாளர் பணி வாய்ப்பு!

ஐடிபிஐ வங்கியல் நிரப்பப்பட உள்ள 500 Assistant Manager பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   பணி: Assistant Manager   காலியிடங்களின் எண்ணிக்கை: 500   காலியிடங்கள் விவரம்: 1. SC – 75 2. ST – 37 3. OBC – 135 4. PWD – 15 5. Others – 238   வயது வரம்பு: 01.06.2014 தேதியின்படி 26க்குள் இருக்க வேண்டும்.   […]

July 5, 2014 admin
ஐடிஐ, முடித்தவர்களுக்கு விகாஸ் இரும்பு ஆலையில் டிரெய்னி பணி Running News

ஐடிஐ, முடித்தவர்களுக்கு விகாஸ் இரும்பு ஆலையில் டிரெய்னி பணி

மத்திய அரசின் கீழ் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் விசாக் ஸ்டீல் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior Trainee காலியிடங்கள்: 248 காலியிடங்கள் விவரம்: 1. Mechanical – 169 2. Eletrician – 72 3. Instrumentation – 07 வயதுவரம்பு: 18 – 27க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஐடிஐ, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேசன் துறையில் டிப்ளமோ முடித்திருக்க […]

June 29, 2014 admin
+ 2 முடித்தவர்களுக்கு தேசியப் பாதுகாப்பு அகாடமியில் வாய்ப்பு! Running News

+ 2 முடித்தவர்களுக்கு தேசியப் பாதுகாப்பு அகாடமியில் வாய்ப்பு!

ஒரு தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய முப்படைகளின் பங்கு மிக முக்கியமானது. தன்னலம் கருதாத, போராட்ட குணமுள்ள, தீரமிக்க இளைஞர்களே இதற்கு உயிர்நாடி. நாட்டின் முப்படைகளில் சேர, பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு இலவசப் பயிற்சி அளித்து, பட்டம் வழங்கி, வேலையையும் அளிக்கிறது தேசியப் பாதுகாப்பு அகாடமி (நேஷனல் டிபன்ஸ் அகாதமி). இதன் வரலாறு மிக நெடியது.ராணுவத்தில் அதிகாரிகள் நிலையில் இந்தியர்களை உருவாக்க 1932-ல் டேராடூனில் இந்திய ராணுவ அகாடமி அமைக்கப்பட்டது.இரண்டாம் உலகப் போருக்குப் பின், மூன்று படைகளிலும் […]

June 26, 2014 admin
பட்டத்தாரிகளுக்கு பெட்ரோலிய நிறுவன பணி! Running News

பட்டத்தாரிகளுக்கு பெட்ரோலிய நிறுவன பணி!

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் பி.பி.சி.எல்., நிறுவனம் பார்சூன் 500 நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் நவரத்னா நிறுவனங்களில் இதுவும் ஒன்று என்பது மற்றொரு சிறப்பாகும். இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரிவுகளும் காலியிடங்களும்: பி.பி.சி.எல்., நிறுவனத்தில் கெமிக்கலில் 30, சிவில் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் தலா 2, எலக்ட்ரிகலில் 4, எலக்ட்ரானிக்ஸில் 6, மெக்கானிகலில் 15 மற்றும் சேப்டி பிரிவில் 2 காலியிடங்கள் உள்ளன. வயது: 01.10.2014 அடிப்படையில் […]

June 24, 2014 admin
ரிசர்வ் வங்கியில் கிரேடு பி அதிகாரி பணி வாய்ப்பு! Running News

ரிசர்வ் வங்கியில் கிரேடு பி அதிகாரி பணி வாய்ப்பு!

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) நிரப்பப்பட உள்ள 117 கிரேடு ‘பி’ அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்களின் எண்ணிக்கை: 117 பணி: கிரேடு ‘பி’ அதிகாரி கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 01.06.2014 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு […]

June 21, 2014 admin
சிண்டிகேட் வங்கியில் பணி வாய்ப்பு! Running News

சிண்டிகேட் வங்கியில் பணி வாய்ப்பு!

சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள Dy. General Manager (Risk Management ), Asst. General Manager (IT), Chief Manager (Corporate Communication)பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள்: 06 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 01. Deputy General Manager: a. Risk Management – 01 b. Chief Economist – 01 c. Training – 01 02. Assistant General Manager: a. Information Technology – […]

June 17, 2014 admin
ஸ்டாப் செலக்சன் கமிஷனின்  ஸ்டெனோகிராபர் தேர்வு! Running News

ஸ்டாப் செலக்சன் கமிஷனின் ஸ்டெனோகிராபர் தேர்வு!

மத்திய அரசின் பணியிடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு நடத்தி நிரப்பி வருவது நாம் அறிந்ததே. இந்த அமைப்பின் சார்பாக கிரேடு சி மற்றும் டி பிரிவுகளைச் சார்ந்த 2014 ஆண்டிற்கான ஸ்டெனோகிராபர் பொது எழுத்துத் தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரங்கள்: மேற்கண்ட பொது எழுத்துத் தேர்வின் மூலம் கிரேடு சி பிரிவில் 38 இடங்களும், கிரேடு டி பிரிவில் 496 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்களுக்கு அரசு நிபந்தனைகளின்படி இட […]

June 16, 2014 admin
உடனடி செய்திகள்