Running News
பட்டபடிப்பு முடித்த / முடிக்க போகிறவர்களுக்கு ஸ்டேட் பாங்க் பி.ஓ. பணி வாய்ப்பு!
வங்கி என்று சொன்னாலே நம் எண்ணத்தில் தோன்றும் பாரத ஸ்டேட் வங்கி எஸ்.பி.ஐ., என்ற பெயரால் நம் அனைவராலும் அறியப்படுகிறது. 19ம் நூற்றாண்டில் துவங்கப்பட்டாலும், இன்றைய நவீன தொழில் நுட்பங்களை முழுமையாக உள்வாங்கி அதி நவீன வங்கிச் சேவைகளைத் தருவதிலும், அதிகபட்ச கிளைகள், அதிக பட்ச ஏ.டி.எம்., மையங்களை கொண்டிருப்பதிலும் இந்த வங்கி பிரசித்தி பெறுகிறது. இந்த வங்கியில் பணிபுரிவதை பெருமையாகக் கருதுவது அன்று துவங்கி இன்று வரை தொடர்கிறது. வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களின் கனவுத் தலமாக […]