லட்சுமி விலாஸ் பாங்கில் தொழில் உறவு அதிகாரி பணி

லட்சுமி விலாஸ் பாங்கில் தொழில் உறவு அதிகாரி பணி

லட்சுமி விலாஸ் வங்கியின் மனிதவள மேம்பாடு துறையில் தொழில் தொடர்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
lakshmi vilas bank
பணி: தொழில்துறை தொடர்பு அதிகாரி – மனிதவள மேம்பாடு துறை

வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். CAIIB தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: General Manager, HRD Department, The Lakshmi Vilas Bank Limited,Admn Office, New No. 4 (Old No.33), Sardar Patel Road, Guindy, Chennai -600032

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.07.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.lvbank.com/UserFiles/File/ir_officer.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Related Posts