Running News
எல்ஐசியில் Apprentice Development Officers பணி வாய்ப்பு!
எல்ஐசி என அழைக்கப்படும் பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 5066 பயிற்சி விரிவாக்க அலுவலர்கள் (ADO’S) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 ஆம் தேதி கடைசியாகும். மொத்த காலியிடங்கள்: 5066 பணி: Apprentice Development Officers மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்: 1. தெற்கு மண்டலம் (சென்னை) – 679 2. தெற்கு மத்திய மண்லம் (ஹைதராபாத்) – 699 3. மேற்கு மண்டலம் (மும்பை) […]