32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 75 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 75)
தமிழக நெடுஞ்சாலைத் துறையில் உதவி பொறியாளர் (சிவில்) பணி வாய்ப்பு! Running News

தமிழக நெடுஞ்சாலைத் துறையில் உதவி பொறியாளர் (சிவில்) பணி வாய்ப்பு!

தமிழக நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள 213 உதவி பொறியாளர் (சிவில்) பணி யிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் அளிக்கப்படும் 20 சதவீத இடஒதுக்கீடு இந்த நியமனத்தில் பின்பற்றப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்களுக்கு (சிவில்) ஏறத்தாழ 42 இடங்கள் ஒதுக்கப்படும். மொத்த […]

July 26, 2015 admin
கிராம வங்கிகளில் வேலை வேணுமா?அப்ப இது உங்களுக்கான ரிப்போர்ட்! Running News

கிராம வங்கிகளில் வேலை வேணுமா?அப்ப இது உங்களுக்கான ரிப்போர்ட்!

இந்தியா முழுவதும் உள்ள கிராம வங்கிகளில் உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் அதிகாரி பணியிடங்களை நிரப்ப வங்கிப் பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி விவரம் மற்றும் இந்தத் தேர்வில் கலந்து கொள்ள தேவையான தகுதிகள், வயதுவரம்பு பற்றிய விவரங்களை அந்தந்த பதவிகளுக்கு ஏற்ப தனித்தனியே பார்க்கலாம். பணி விவரம்: I. Office Assistant (Multipurpose) II.Officer Scale – I III.Officer Scale – II […]

July 24, 2015 admin
தேசிய புலனாய்வு அமைப்பில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலை வாய்ப்பு! Running News

தேசிய புலனாய்வு அமைப்பில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலை வாய்ப்பு!

தேசிய புலனாய்வு அமைப்பில் (என்.ஐ.ஏ.) காலியாக உள்ள 41 டேட்டா என்ட்ரி ஆஃப்ரேட்டர், புரொக்கிராமர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள்: 41 பணி இடம்: தில்லி, லக்னோ, கவுகாத்தி கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், கொச்சி பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 1. Senior System Analyst – 03 2. Network Administrator – 03 3. Programmer – 04 4. Additional Superintendent – 04 சம்பளம்: மாதம் […]

July 22, 2015 admin
இந்திய ராணுவ வரலாற்றில் முதன் முறையாக மொபைல் ஆப் வழியாக ஆட்கள் தேர்வு! Running News

இந்திய ராணுவ வரலாற்றில் முதன் முறையாக மொபைல் ஆப் வழியாக ஆட்கள் தேர்வு!

முதல் முறையாக ஆன்லைன் விண்ணப்பத்தின் மூலமாக இந்திய ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி தமிழகம் மற்றும் புதுவையில் வரும் செப்டம்பர் -4-ந்தேதி துவங்குகிறது. இதற்கென புதிதாக www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை கடந்த ஜூன் மாதத்தில் பிரத்யேகமாக உருவாக்கி இருக்கிறது இந்திய ராணுவம். ‘Army Calling’ என்ற ஆண்ட்ராய்டு மொபைல் அப்ளிகேஷனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுண்லோடு செய்து கொள்ளலாம். இந்த ஆப் வழியாக விண்ணப்பிப்பவர் நேரடியாக தன் தாய்மொழியிலேயே ஆட்கள் தேர்வு பற்றிய தகவல்களை […]

July 20, 2015 admin
தமிழகத்தில் உள்ள ரயில்வே மருத்துவமனைகளில்  மருத்துவ அதிகாரி பணி! Running News

தமிழகத்தில் உள்ள ரயில்வே மருத்துவமனைகளில் மருத்துவ அதிகாரி பணி!

தெற்கு ரயில்வேயின் தமிழகத்தில் உள்ள ரயில்வே மருத்துவமனைகளில் காலியாக உள்ள 17 மருத்துவ அதிகாரி பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகின்ற 20, 21, 22 ஆம் தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காலியிடங்கள்: 17 பணியிடம்: சென்னை பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 1. Super – Specialty Cardiac Surgeon – 01 சம்பளம்: […]

July 20, 2015 admin
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பணி வாய்ப்பு! Running News

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பணி வாய்ப்பு!

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா (சிபிஐ) வங்கியில் நிரப்பப்பட உள்ள 54 பாதுகாப்பு அதிகாரி, கடன் அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள்: 54 பணி இடம்: புதுதில்லி பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 1. Economist- Assistant General Manager, Scale-V – 01 2. Chief Security Officer – Assistant General Manager, Scale-V – 01 3. Credit Officers- Manage, Scale-II – 25 4. […]

July 18, 2015 admin
தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தில் ஜாப் வேணுமா? Running News

தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தில் ஜாப் வேணுமா?

தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior Engineer (Civil) காலியிடங்கள்: 01 வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,500. தகுதி: சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவுகளில் பி.இ முடித்திருக்க வேண்டும். அல்லது சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ […]

July 16, 2015 admin
மத்திய அரசின் டிஜிட்டல் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து விட்டீர்களா? Running News

மத்திய அரசின் டிஜிட்டல் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து விட்டீர்களா?

கடந்த இரண்டு ஆண்டுகளில் நம் நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது. அத்துடன் அறிவுசார் பொருளாதார நாடாக மாற்றும் நோக்கில் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளன. மக்கள் மிகச் சுலபமாக தொழில்நுட்ப அடிப்படை கட்டமைப்பு மற்றும் அரசு சேவைகளை பெற வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கம். குக்கிராமங்களிலும் கணினி, தொலைதொடர்பு வசதிகள் […]

July 14, 2015 admin
ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியில் உதவியாளர் பணி வாய்ப்பு! Running News

ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியில் உதவியாளர் பணி வாய்ப்பு!

ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (OICL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 606 உதவியாளர் (கிரேடு III) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 606 பணி: உதவியாளர் (கிரேடு III ) தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 – 26க்குள் இருக்க வேண்டும். பணியிடம்: தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அனைத்து […]

July 12, 2015 admin
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் Assistant பணி! Running News

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் Assistant பணி!

இந்திய அரசின் முன்னணி பொது காப்பீட்டு நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியில் அசிஸ்டென்ட் பணியில் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 750 பணி: Assistant வயதுவரம்பு: 30.06.2015 தேதியின்படி 18 – 28க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.7,640 – 21,050 மற்றும் இதர சலுகைகள். தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 60 சதவிகித […]

July 10, 2015 admin
உடனடி செய்திகள்