32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 76 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 76)
ஏர் இந்தியா விமானப் போக்குவரத்து சேவை நிறுவனத்தில் செக்யூரிட்டி ஏஜெண்ட் பணி Running News

ஏர் இந்தியா விமானப் போக்குவரத்து சேவை நிறுவனத்தில் செக்யூரிட்டி ஏஜெண்ட் பணி

ஏர் இந்தியா விமானப் போக்குவரத்து சேவைகள் (Air India Air Transport Services (AIATSL) நிறுவனத்தின் புதுதில்லி தலைமையகம் மற்றும் வடக்கு மண்டலத்தில் காலியாக உள்ள 200 பாதுகாப்பு முகவர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 200 பணி: பாதுகாப்பு முகவர் (Security Agent) காலியிடங்கள் விவரம்: 1. Northern Region – 68 2. Delhi – 132 சம்பளம்: மாதம் ரூ.13,800. […]

July 7, 2015 admin
ராணுவத்தில் இலவச பொறியியல் படிப்புடன் பணி வாய்ப்பு! Running News

ராணுவத்தில் இலவச பொறியியல் படிப்புடன் பணி வாய்ப்பு!

இந்திய ராணுவத்தில் 10 +2 Technical Entry Scheme திட்டத்தின் 34வது கோர்சில் சேர்ந்து அடிப்படை ராணுவ பயிற்சி மற்றும் இன்ஜினியரிங் பயிற்சி பெற்று பின்னர் பணியில் சேருவதற்கான தேர்வு எழுத தகுதியான திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. பணி: 10 +2 Technical Entry Scheme Course-34. காலியிடங்கள்: 90 கல்வித் தகுதி: இயற்பியல், வேதி யியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் 70 சதவீத மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று பிளஸ் […]

July 6, 2015 admin
எக்ஸிம் வங்கி மேலாளர் & அதிகாரி பணி வாய்ப்பு Running News

எக்ஸிம் வங்கி மேலாளர் & அதிகாரி பணி வாய்ப்பு

எக்ஸிம் வங்கியில் நிரப்பப்பட உள்ள 78 மேலாளர் மற்றும் அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 78 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 1. மேலாளர் (Manager) – 68 தகுதி: எம்பிஏ,சிஏ,சட்டம்,பி.இ, எம்சிஏ,எம்.ஏ(பொருளாதாரம்)போன்ற ஏதாவதொன்றில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். சம்பளம்: மாதம் ரூ.19,400 – 28,100 2.நிர்வாக அதிகாரி (Administrative Officer) – 10 தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி […]

July 4, 2015 admin
அலகாபாத் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி வ்ய்ப்பு! Running News

அலகாபாத் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி வ்ய்ப்பு!

அலகாபாத் வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கலிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 12 பணி: சிறப்பு அதிகாரி (Specialist Officer) துறைவாரியான காலியிடங்கள் விவரம்: I. Manager IT MMG Scale II – 10 1. ST – 08 2.. OBC – 02 II. Senior Manager (Credit) MMG Scale III – 02 1. SC – 01 2. OBC – […]

June 30, 2015 admin
ரயில் வீல் பாக்டரியில் டிரேடு அப்ரென்டிஸ் வாய்ப்பு! Running News

ரயில் வீல் பாக்டரியில் டிரேடு அப்ரென்டிஸ் வாய்ப்பு!

பெங்களூருவில் உள்ள ர  யில் வீல் பாக்டரி நிறுவனம் முன்னர் வீல் அண்டு ஆக்சில் பிளான்ட் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தது.இந்த நிறுவனம் இந்திய ரயில்வேக்கு தேவைப்படும் சக்கரங்கள், அச்சு, மற்றும் சக்கர செட்டுகளைத் தயாரித்து வழங்குவதில் பிரசித்தி பெற்றது. ரயில்வேக்கு மிகுதியாக தயாரிக்கப்படும் இப்பொருட்களை தனியார் நிறுவனங்களுக்கும், மற்றும் ஏற்றுமதிக்கும் இந்த நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக உள்ள 192 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட […]

June 29, 2015 admin
பெல் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி! Running News

பெல் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி!

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பெங்களூரில் செயல்பட்டு வரும் பாரத் எல்க்ட்ரானிக் (BEL) நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஒரு வருட அப்ரண்டீல் பயிற்சி வழங்குவதற்கான தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: 01.01.2013க்கு பிறகு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 23க்குள் இருக்க வேண்டும். உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.3,550 உதவித்தொகையாக வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு […]

June 26, 2015 admin
இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணி வாய்ப்பு! Running News

இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணி வாய்ப்பு!

இந்திய ரிசர்வ் வங்கியான (RBI) வங்கியில் பல்வேறு மாநிலங்களின் அலுவலகங்களில் காலியாக உள்ள 506 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னைக்கு மட்டும் 30 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. காலியிடங்களின் எண்ணிக்கை: 506 பணி: உதவியாளர் தகுதி: குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 18 – 28க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.06.1987 – 01.06.1997 தேதிக்கும் இடைப்பட்ட காலங்களில் பிறந்திருக்க வேண்டும். தேர்வு […]

June 19, 2015 admin
ஐடிபிஐ வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட் வேணுமா? Running News

ஐடிபிஐ வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட் வேணுமா?

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தொழிற்துறை வளர்ச்சி வங்கியான ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள 500 உதவி மேலாளர் பணியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Assistant Manager Grade-A காலியிடங்கள்: 500 சம்பளம்: மாதம் ரூ.14,400 – 40,900 வயதுவரம்பு: 01.06.2015 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு […]

June 17, 2015 admin
கேந்திரிய வித்யாலயாவில் அதிகாரிகள், ஆசிரியர்கள், கிளார்க்குகள் ஜாப்! Running News

கேந்திரிய வித்யாலயாவில் அதிகாரிகள், ஆசிரியர்கள், கிளார்க்குகள் ஜாப்!

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அதிகாரிகள், ஆசிரியர்கள், கிளார்க்குகள் உள்ளிட்ட 4 ஆயிரத்து 339 பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் விவரம்: 1. ஆசிரியப் பணி அல்லாத நிர்வாக பணியிடங்கள். அ. துணை முதல்வர்: 30 இடங்கள் (பொது – 23, எஸ்சி – 5, எஸ்டி – 2). சம்பளம்: ரூ.15,600 – 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400. வயது: 22.6.2015 அன்று 35 […]

June 9, 2015 admin
பாண்டியன் கிராம வங்கியில் ஜாப் வேணுமா? Running News

பாண்டியன் கிராம வங்கியில் ஜாப் வேணுமா?

பாண்டியன் கிராம வங்கியில் காலியாக உள்ள 476 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: Officer Scale III – 10 Officer Scale II (General Banking Officer) – 43 Officer Scale II (IT) – 10 Officer Scale II (CA) – 01 Officer Scale II (Law) – 01 Officer Scale II (Treasury Manager) […]

June 8, 2015 admin
உடனடி செய்திகள்