Running News
பொதிகை தொலைக் காட்சியில் செய்தியாளர், உதவி செய்தி ஆசிரியர், செய்தி வாசிப்பாளர் வாய்ப்பு வேணுமா?
பிரசார் பாரதி பொதிகை தொலைக்காட்சியின் மண்டல செய்திப்பிரிவில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள செய்தி வாசிப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: செய்தி வாசிப்பாளர் வயதுவரம்பு: 21 – 40க்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொழில் நுட்பத் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் வழங்கிய இதழியல் பட்டம் அல்லது பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். பணி: செய்தியாளர் வயதுவரம்பு: 25 – 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: […]