வழிகாட்டி
ரிசர்வ் பேங்கில் குரூப் பி ஆபிசர் ஜாப் ரெடி!
ரிசர்வ் வங்கிக்குத் தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் அவ்வங்கியின் தனி தேர்வு வாரியத்தின் மூலமாக போட்டித்தேர்வு வைத்து தேர்வுசெய்யப்படுகிறார்கள். அந்த வகையில், தற்போது, குருப் ‘பி’ அதிகாரி பதவியில் 145 காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேவையான தகுதி இப்பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, பட்டப் படிப்பு ஆகிய மூன்றிலும் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் 50 […]