மத்திய அரசுத்துறையில் வேலை இருக்குது!
மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள 83 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
1. Regional Director:
2 இடங்கள் (பொது-1, ஓபிசி-1)
வயது:
30க்கள்
2. Skipper:
20 இடங்கள் (பொது-10, ஓபிசி-6, எஸ்சி-3, எஸ்டி-1)
வயது:
30க்கள்
3. Assistant Professor (Clinical Haemotology):
11 இடங்கள் (பொது-8, ஓபிசி-2, எஸ்டி-1)
வயது:
40க்கள்
4. Assistant Professor (Pathology):
8 இடங்கள் (பொது-2, ஓபிசி-3, எஸ்சி-1, எஸ்டி-2)
வயது:
40க்கள்
சம்பளம்:
ரூ.15,600 – ரூ.39,100
5. Medical Officer:
42 இடங்கள் (பொது-1, ஓபிசி-24, எஸ்சி-16, எஸ்டி-1)
வயது:
30க்கள்
சம்பளம்:
ரூ.15,600 – ரூ.39,100
தகுதியானவர்கள் http://www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பி்க்க வேண்டும். மேலும் விவரங்களை யுபிஎஸ்சி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பி்க்க கடைசி நாள்: 2.3.2017


