32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வேலை வாய்ப்பு

987 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 53 / 99
செய்திகள் வரிசை (பக்கம் 53)
இஸ்ரோ-வில் அப்ரென்டிஸ் வாய்ப்பு! Running News

இஸ்ரோ-வில் அப்ரென்டிஸ் வாய்ப்பு!

இந்திய விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும், இஸ்ரோ நிறுவனத்தில் டெக்னீசியன் அப்ரென்டிஸ் மற்றும் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவுகளில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரிவுகள்: டெக்னீசியன் அப்ரென் டிஸ் பிரிவில் மெக்கானிகலில் 13, எலக்ட்ரிகலில் 7, எலக்ட்ரானிக்சில் 12, கெமிக்கலில் 5, சிவிலில் 7 இடங்கள் உள்ளன. டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் பிட்டரில் 22, வெல்டரில் 10, எலக்ட்ரீசியனில் 9, டர்னரில் 6, மெஷினிஸ்டில் 2, டிராப்ட்ஸ்மேன் பிரிவு மெக்கானிக்கில் 2, சிவிலில் […]

October 8, 2018 admin
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் இன்ஜினியர்களுக்கு வேலை! Running News

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் இன்ஜினியர்களுக்கு வேலை!

மெட்ராஸ் ரிபைனரீஸ் லிமிடெட் என்ற பெயரில் 1965ல் நிறுவப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம், பின் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் என பெயர் மாற்றம் பெற்றது. இதில் எட்டு பிரிவுகளில் காலியாக இருக்கும் 42 இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள்: இன்ஜினியரிங் பிரிவிலான கெமிக்கலில் 21, மெக்கானிகலில் 9, எலக்ட்ரிகலில் 5, சிவிலில் 2, மெட்டலர்ஜியில் 1, ஐ.டி., அண்ட் எஸ்., ஆபிசர் பிரிவில் 1, எச்.ஆர்., பிரிவில் 2, சேப்டி ஆபிசர் பிரிவில் 1ம் […]

September 27, 2018 admin
கேன்பின் ஹோம்ஸில் வேலை வாய்ப்பு! Running News

கேன்பின் ஹோம்ஸில் வேலை வாய்ப்பு!

பொதுத் துறை வங்கிகளில் முக்கிய மான ஒன்றான கனரா வங்கியின், வீட்டு வசதி கடன் பிரிவிற்கான நிறுவனம் கேன்பின் ஹோம்ஸ். இது வீட்டு வசதி கடன் பிரிவில் குறிப்பிடத்தக்க பங்கு வர்த்தகத்தை கொண்டுள்ளது. இதில் 49 அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. வயது: விண்ணப்பதாரர்கள் 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனும் கூடுதலாக […]

September 25, 2018 admin
விஜயா பேங்க்-கில் அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட் ரெடி! Running News

விஜயா பேங்க்-கில் அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட் ரெடி!

நம் நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளில் விஜயா வங்கியும் ஒன்று. இதில் ஜெனரல் பேங்கிங் பிரிவிலான துணை மேலாளர் – கிரெடிட் பிரிவில் 330 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது : 2018 ஆக., 1 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முதல் வகுப்பில் முடித்திருப்பதுடன் எம்.பி.ஏ., பி.ஜி.டி.பி.எம்., பி.ஜி.டி.எம்., பி.ஜி.டி.பி.ஏ., போன்ற ஏதாவது ஒரு படிப்பை முழு நேரப்படிப்பாக நிதிப் பிரிவில் முடித்திருக்க வேண்டும். அதே […]

September 20, 2018 admin
மத்திய அரசு பணி வேணுமா? வழிகாட்டி

மத்திய அரசு பணி வேணுமா?

மத்திய அரசு பணியிடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. தற்போது ஜூனியர் இன்ஜினியர் மற்றும் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் பிரிவுகளில் உள்ள 1,136 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. காலியிட விபரம்: ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் பிரிவில் 9 இடங்களும், ஜூனியர் இன்ஜினியர் பிரிவிலான ஆர்மமெண்ட்-அம்யூனிஷனில் 16, ஆர்மனென்ட்-வெப்பன்சில் 1, ஆர்ம்ஸ் பிரிவில் 2, இன்ஸ்ட்ருமென்ட்சில் 9, மெட்டலர்ஜியில் 14, க்யூ.ஏ., ஸ்டோர்சில் 5, எலக்ட்ரானிக்சில் 16, வெகிக்கிளில் […]

September 15, 2018 admin
ஈ.எஸ்.ஐ.சி.யில் பல்வேறு பணி வாய்ப்பு! வழிகாட்டி

ஈ.எஸ்.ஐ.சி.யில் பல்வேறு பணி வாய்ப்பு!

மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் என்பது தொழிலாளர் காப்பீடு மற்றும் சுகாதாரம் தொடர்பான நிறுவனம். தொழிலாளர்களின் சமூக நலன் காக்கும் அமைப்பாக இந்நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் சோசியல் செக்யூரிடி ஆபிசர், கிரேடு 2 மேலாளர், சூப்பரிண்டென்டண்ட் பிரிவில் 539 காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது: 2018 அக்., 5 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் […]

September 13, 2018 admin
திருச்சியில் செயல்படும் பெல் நிறுவன கிளையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி! Running News

திருச்சியில் செயல்படும் பெல் நிறுவன கிளையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி!

பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL) எனப்படுகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இதன் கிளை நிறுவனங்கள் நாடு முழுவதும் பல இடங்களில் செயல்படுகிறது. தற்போது திருச்சியில் செயல்படும் பெல் நிறுவன கிளையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 529 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணிப்பிரிவு வாரியாக உள்ள காலியிடங்கள் விவரம் : பிட்டர் – 210, வெல்டர் – 115, டர்னர் – 28, மெஷினிஸ்ட் – 28, […]

September 11, 2018 admin
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை! வழிகாட்டி

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை!

நமது நாட்டின் எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எனப்படும் ஐ.ஓ.சி.எல்., முக்கிய நிறுவனம். இதில் டெக்னிக்கல் மற்றும் நான்-டெக்னிக்கல் பிரிவுகளில் காலியாக உள்ள 354 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. காலியிட விபரம்: மார்க்கெட்டிங் பிரிவிலான மேற்கண்ட இடங்கள் தென் மண்டலத்தைச் சார்ந்த காலியிடங்கள். இவை தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நிரப்பப்பட உள்ளன. காலியிட விபரம், வயது, கல்வித் தகுதி போன்ற விபரங்களை இந்த நிறுவனத்தின் […]

September 9, 2018 admin
நபார்ட் பேங்க்-கில் டெவலப்மென்ட் அசிஸ்டெண்ட் ஜாப் இருக்குது! Running News

நபார்ட் பேங்க்-கில் டெவலப்மென்ட் அசிஸ்டெண்ட் ஜாப் இருக்குது!

தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி சுருக்கமாக நபார்டு என்று அழைக்கப்படுகிறது. மும்பையை தலைமை இடமாகக் கொண்டு நாடுமுழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்படும் இந்த வங்கியில் தற்போது வளர்ச்சி உதவியாளர் (டெவலப்மென்ட் அசிஸ்டன்ட்) பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 70 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-8-2018-ந் தேதியில் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-8-1983 மற்றும் 1-8-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். […]

September 6, 2018 admin
தமிழ்நாடு போலீசில் சேர விருப்பமா? Running News

தமிழ்நாடு போலீசில் சேர விருப்பமா?

தமிழக காவல் படையில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வா ணையம் பொதுத் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. தற்போது சப்-இன்ஸ்பெக்டர் (விரல் ரேகை) பிரிவில், 202 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது: 2018 ஜூலை 1 அடிப்படையில் 20 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இவர்கள் பத்தாம் வகுப்பு வரை […]

September 2, 2018 admin
உடனடி செய்திகள்