Exclusive
எல்.ஐ.சி.யில் உதவி நிர்வாக அலுவலர் பணிவாய்ப்பு!
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐ.சி.யில் காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர் (Assistant Administrative Officer) பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் 300 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணி விவரம்: உதவி நிர்வாக அலுவலர் (Assistant Administrative Officer) மொத்த பணியிடங்கள் : 300 கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுனத்தில் ஏதாவது ஒரு துறையில் பி.ஏ/ பி.எஸ்சி மற்றும் பி.காம். போன்ற இளநிலைப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்கு […]