இந்தியன் வங்கியில் Consultant ஆக பணிபுரிய வாய்ப்பு!

இந்தியன் வங்கியில் Consultant ஆக பணிபுரிய வாய்ப்பு!

ந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Consultant பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் 01 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இந்தியன் வங்கி காலிப்பணியிடங்கள்:

இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள Consultant பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

Consultant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.01.2024 அன்றைய நாளின் படி, 55 வயது முதல் 62 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஊதியம்:

இந்த இந்தியன் வங்கி (Indian Bank) சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

தேர்வு முறை:

Consultant பணிக்கு தகுதியான நபர்கள் Interview / Interaction மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWBD – ரூ.100/-

மற்ற நபர்கள் – ரூ.1000/-

Indian Bank விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.02.2024 அன்றுக்குள் தங்களது விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து இந்த லிங்க்-கில் வரும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

error: Content is protected !!