Exclusive
பேனா முனையில் பூக்கும் அன்பின் தடம்:உலகக் கடிதம் எழுதும் தினம்!
மனித நாகரிகத்தின் மிக அரிய பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று கடிதம் எழுதும் பழக்கமாகும். ஆண்டுதோறும் செப்டம்பர் 1 ஆம் தேதி உலகக் கடிதம் எழுதும் தினம் உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. வேகமான டிஜிட்டல் உலகில், ஒரு கடிதத்தை தன் சொந்தக் கையால் எழுதுவதிலும், அதை தபாலில் அனுப்புவதிலும், பிறரிடமிருந்து வரும் கடிதத்தைப் பெற்றுப் படிப்பதிலும் உள்ள எளிய அழகையும் மனநிறைவையும் மக்களுக்கு நினைவூட்டுவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். செப்டம்பர் 1 — உணர்வுகளின் உன்னதப் பயணம் ஒரு […]